Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
kasethan kadavulada – Touring Talkies https://touringtalkies.co Sun, 26 Mar 2023 04:39:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png kasethan kadavulada – Touring Talkies https://touringtalkies.co 32 32 “காசேதான் கடவுளடா..”:    அனுபவத்தை பகிர்ந்த சிவா https://touringtalkies.co/siva-shares-his-experience-of-acting-in-remake/ Sat, 25 Mar 2023 04:38:15 +0000 https://touringtalkies.co/?p=30984 முத்துராமன், ஸ்ரீகாந்த், தேங்காய் சீனிவாசன் நடித்து 1972-ல் வெளியான ‘காசேதான் கடவுளடா’ படம் தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் ரீமேக் ஆகி உள்ளது. இதில் சிவா, யோகிபாபு, கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் பேட்டி ரீமேக் படத்தில் நடித்தது குறித்து சிவா கூறும்போது, “இந்த படத்தில் நடித்தது நல்ல அனுபவம். நானும், கண்ணனும் இணைந்து படம் பண்ண நீண்ட நாள் திட்டமிட்டு தற்போது நிறைவேறியுள்ளது. எல்லா ரீமேக் படத்திலும் ஒப்பீடு இருக்கும். அதுபோல் இந்த படத்தையும் நிச்சயம் ஒப்பிடுவார்கள். […]

The post “காசேதான் கடவுளடா..”:    அனுபவத்தை பகிர்ந்த சிவா appeared first on Touring Talkies.

]]>
முத்துராமன், ஸ்ரீகாந்த், தேங்காய் சீனிவாசன் நடித்து 1972-ல் வெளியான ‘காசேதான் கடவுளடா’ படம் தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் ரீமேக் ஆகி உள்ளது. இதில் சிவா, யோகிபாபு, கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் பேட்டி ரீமேக் படத்தில் நடித்தது குறித்து சிவா கூறும்போது, “இந்த படத்தில் நடித்தது நல்ல அனுபவம். நானும், கண்ணனும் இணைந்து படம் பண்ண நீண்ட நாள் திட்டமிட்டு தற்போது நிறைவேறியுள்ளது. எல்லா ரீமேக் படத்திலும் ஒப்பீடு இருக்கும். அதுபோல் இந்த படத்தையும் நிச்சயம் ஒப்பிடுவார்கள்.

காசேதான் கடவுளடா மிகப்பெரிய வெற்றி பெற்ற கிளாசிக் காமெடி படம். அதை விட மேலாக எங்களால் செய்ய முடியாது, எனவே அந்த படத்துடன் ஒப்பிடாமல் பார்த்தால் நிச்சயம் படம் மகிழ்விக்கும்.

படத்தை இயக்குனர் கண்ணன் சிறப்பாக கையாண்டிருக்கிறார். பழைய படத்தில் இடம்பெற்ற காட்சிகளை தற்போது எடுப்பது கொஞ்சம் சவாலாக இருக்கும். தொழில்நுட்ப வளர்ச்சியால் அதை எப்படி செய்வார்  என்று யோசித்தேன். ஆனால், மிக சிறப்பான திட்டத்தோடு காட்சிகளை படமாக்கினார். படம் அனைவரையும் சிரிக்க வைக்கும்” என்றார்.

The post “காசேதான் கடவுளடா..”:    அனுபவத்தை பகிர்ந்த சிவா appeared first on Touring Talkies.

]]>
தூள் பறத்திய ‘துணிவு’ அடுத்த பாடலும் சாதனை! https://touringtalkies.co/he-next-song-of-thunivu-is-also-an-achievement-jj/ Sun, 18 Dec 2022 14:03:18 +0000 https://touringtalkies.co/?p=28765 தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில்  ஒருவரான அஜித்குமார் நடிப்பில், பொங்கல் பண்டியையை ஒட்டி வெளியாக உள்ளது துணிவு திரைப்படம். ஏற்கெனவே அஜீத்தை  நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய வெற்றித் திரைப்படங்களில் இயக்கிய ஹெச்.வினோத்தின் இயக்கம் என்பதால் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. போனிகபூர் தயாரித்துள்ள இப்படத்தை  ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது. அஜித் குமாருடன் இணைந்து மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் தோன்றுகின்றனர். ஏற்கெனவே துணிவு துறை படத்தின் முதல் பாடலாக அனிருத் பாடிய […]

The post தூள் பறத்திய ‘துணிவு’ அடுத்த பாடலும் சாதனை! appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில்  ஒருவரான அஜித்குமார் நடிப்பில், பொங்கல் பண்டியையை ஒட்டி வெளியாக உள்ளது துணிவு திரைப்படம்.

ஏற்கெனவே அஜீத்தை  நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய வெற்றித் திரைப்படங்களில் இயக்கிய ஹெச்.வினோத்தின் இயக்கம் என்பதால் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

போனிகபூர் தயாரித்துள்ள இப்படத்தை  ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது.

அஜித் குமாருடன் இணைந்து மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் தோன்றுகின்றனர்.

ஏற்கெனவே துணிவு துறை படத்தின் முதல் பாடலாக அனிருத் பாடிய சில்லா சில்லா பாடல் வெளியாகி ஹிட் ஆனது.  இந்நிலையில், துணிவு படத்தின் அடுத்த பாடலாக காசேதான் கடவுளடா எனும் பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது.

இப்பாடலும் வெளியான ஐந்து மணி நேரத்தில்  22 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

The post தூள் பறத்திய ‘துணிவு’ அடுத்த பாடலும் சாதனை! appeared first on Touring Talkies.

]]>