Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
karthi – Touring Talkies https://touringtalkies.co Fri, 26 Apr 2024 13:08:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png karthi – Touring Talkies https://touringtalkies.co 32 32 விரைவில் உருவாகிறது சர்தார் 2! வெளிவந்த முக்கிய அப்டேட்… https://touringtalkies.co/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4/ Fri, 26 Apr 2024 13:08:37 +0000 https://touringtalkies.co/?p=41486 கடைசியாக பெரிய எதிர்பார்ப்புகளோடு நடிகர் கார்த்தியின் ஜப்பான் திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. இப்படம் பல்வேறு நெகடிவ் விமர்சனங்களையே பெற்றது. தற்போது, கார்த்தி அவரது அடுத்த படங்களான கார்த்திக் 26 மற்றும் கார்த்திக் 27 ஆகியவற்றில் பணியாற்றி வருகிறார். இந்த படங்களை முடித்த பிறகு, கார்த்தி சர்தார் 2 படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார். கார்த்திக் 26 மற்றும் கார்த்திக் 27 ஆகிய படங்களை நலன் குமாரசாமி மற்றும் பிரேம்குமார் இயக்குகின்றனர். இப்படங்களுக்கு வா வாத்யாரே மற்றும் மெய்யழகன் […]

The post விரைவில் உருவாகிறது சர்தார் 2! வெளிவந்த முக்கிய அப்டேட்… appeared first on Touring Talkies.

]]>
கடைசியாக பெரிய எதிர்பார்ப்புகளோடு நடிகர் கார்த்தியின் ஜப்பான் திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. இப்படம் பல்வேறு நெகடிவ் விமர்சனங்களையே பெற்றது. தற்போது, கார்த்தி அவரது அடுத்த படங்களான கார்த்திக் 26 மற்றும் கார்த்திக் 27 ஆகியவற்றில் பணியாற்றி வருகிறார். இந்த படங்களை முடித்த பிறகு, கார்த்தி சர்தார் 2 படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.

கார்த்திக் 26 மற்றும் கார்த்திக் 27 ஆகிய படங்களை நலன் குமாரசாமி மற்றும் பிரேம்குமார் இயக்குகின்றனர். இப்படங்களுக்கு வா வாத்யாரே மற்றும் மெய்யழகன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த மாத இறுதியில் இந்த சர்தார் 2 படத்தின் பூஜை நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் படத்தின் கதைக்கரு கவனமாக உருவாக்கப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகும், இந்தப் படம் சர்தார் முதல் பாகத்தினை போலவே ரசிகர்களைக் நிச்சயம் கவரும் என்றும் சர்தார் 1 படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் படக்குழு பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post விரைவில் உருவாகிறது சர்தார் 2! வெளிவந்த முக்கிய அப்டேட்… appeared first on Touring Talkies.

]]>
அள்ளி கொடுத்த சிவகார்த்திகேயன்! நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட இவ்வளவா கொடுத்தாரு? https://touringtalkies.co/%e0%ae%85%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/ Wed, 24 Apr 2024 08:51:47 +0000 https://touringtalkies.co/?p=41264 நீண்ட நாள் கனவாக இருந்த தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது.‌ தற்போதுவரை சுமார் 40 கோடி அளவுக்கு கட்டுமான பணிகள் நிறைவுற்று மேலும் கட்டுமான பணிகளுக்கு 25 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் பலரும் நிதியுதவிகவை குவித்து வருகின்றனர். நடிகர் சங்கத்தை விரைவாக கட்டிமுடிக்க நிதி தொடர்ந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. முன்பாக விஜய் மற்றும் உதயநிதி ஆகியோர் தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்திருந்தனர். இவர்களை தொடர்ந்து […]

The post அள்ளி கொடுத்த சிவகார்த்திகேயன்! நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட இவ்வளவா கொடுத்தாரு? appeared first on Touring Talkies.

]]>
நீண்ட நாள் கனவாக இருந்த தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது.‌ தற்போதுவரை சுமார் 40 கோடி அளவுக்கு கட்டுமான பணிகள் நிறைவுற்று மேலும் கட்டுமான பணிகளுக்கு 25 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் பலரும் நிதியுதவிகவை குவித்து வருகின்றனர்.

நடிகர் சங்கத்தை விரைவாக கட்டிமுடிக்க நிதி தொடர்ந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. முன்பாக விஜய் மற்றும் உதயநிதி ஆகியோர் தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்திருந்தனர். இவர்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனும் ரூபாய் 50 லட்சத்தை நிதியுதவியாக வழங்கியுள்ளார். இதுகுறித்து நடிகர் சங்க தலைவர் நாசர் நடிகர் சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் அவரது நிதியை நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் நடிகர் கார்த்தியிடம் வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்தை விரைவில் கட்டி முடிக்க சங்கத்தினர் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

கட்டப்படும் நடிகர் சங்க கட்டடத்திற்கு மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தின் பெயரை‌ சூட்ட வேண்டும் என்பது தொடர் கோரிக்கையாக‌ இருந்துவருகிறது.நடிகர்கள் நடிகைகள் பலரும் அடுத்தடுத்து நடிகர் சங்கத்திற்கான நிதியுதவியை நடிகர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு கொடுத்து வருவதாக தெரிகிறது இந்நிலையில் விரைவில் கட்டடப் பணிகள் நிறைவு பெற்று திறப்பு விழாவை காணலாம் என எதிர்பார்க்கலாம்.

The post அள்ளி கொடுத்த சிவகார்த்திகேயன்! நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட இவ்வளவா கொடுத்தாரு? appeared first on Touring Talkies.

]]>
தமன்னாவின் ஒத்துழைப்பு பற்றி இயக்குநர் லிங்குசாமி https://touringtalkies.co/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa/ Wed, 03 Apr 2024 12:43:21 +0000 https://touringtalkies.co/?p=40712 கார்த்தி நடிப்பில் லிங்குசாமி இயக்கிய படம் ‘பையா’. பதினான்கு ஆண்டுகளக்கு முன்பு வெளியான இந்தப் படம் இப்போது மீண்டும் டிஜிட்டலில் வெளியாகிறது. இந்தப் படத்தின் “அடடா மழை டா’ பாடல் படப்பிடிப்பின் போது நடிகை தமன்னா கொடுத்த ஒத்துழைப்பை இயக்குநர் லிங்குசாமி பகிர்ந்திருக்கிறார். “அடடா மழை டா’ பாடல் காட்சியை சாலக்குடியில் படமாக்கிய போது அடுத்தடுத்து உடைகளை மாற்ற வேண்டும் என்றால் கொஞ்சம் தூரத்தில் இருக்கும் கேரவனுக்கு செல்ல வேண்டும். ஆனால் அதற்கு நேரமாகும் என்பதால் இரண்டு […]

The post தமன்னாவின் ஒத்துழைப்பு பற்றி இயக்குநர் லிங்குசாமி appeared first on Touring Talkies.

]]>
கார்த்தி நடிப்பில் லிங்குசாமி இயக்கிய படம் ‘பையா’. பதினான்கு ஆண்டுகளக்கு முன்பு வெளியான இந்தப் படம் இப்போது மீண்டும் டிஜிட்டலில் வெளியாகிறது. இந்தப் படத்தின் “அடடா மழை டா’ பாடல் படப்பிடிப்பின் போது நடிகை தமன்னா கொடுத்த ஒத்துழைப்பை இயக்குநர் லிங்குசாமி பகிர்ந்திருக்கிறார்.

“அடடா மழை டா’ பாடல் காட்சியை சாலக்குடியில் படமாக்கிய போது அடுத்தடுத்து உடைகளை மாற்ற வேண்டும் என்றால் கொஞ்சம் தூரத்தில் இருக்கும் கேரவனுக்கு செல்ல வேண்டும். ஆனால் அதற்கு நேரமாகும் என்பதால் இரண்டு பெண்களை அழைத்து சேலையை மறைப்பாக பிடிக்க சொல்லி எந்த தயக்கமும் இன்றி உடனடியாக உடை மாற்றிக் கொண்டு வந்து தமன்னா நடித்தார்.

பையா படத்தில் தமன்னா நடிக்கும் போது அவருக்கு 18 வயது தான். அவருக்கு முதல் பெரிய ஹிட் பையா தான். பாடல்களை ரசிகர்கள் கொண்டாடினார்கள். அதிலும் “அடடா மழை டா’ பாடலுக்கு ஒன்ஸ்மோர் போட சொன்னார்கள். கடைசியில் என்ட் கார்டில் போடப்படும் பாடலுக்கு கூட ஒன்ஸ்மோர் கேட்டு பல பேர் அங்கேயே நின்று விட்டார்கள். தமன்னாவின் ஒவ்வொரு ஷாட்டுக்கும் கை தட்டினார்கள்” என்று தமன்னா ஒத்துழைப்பு பற்றி தெரிவித்திருக்கிறார்

The post தமன்னாவின் ஒத்துழைப்பு பற்றி இயக்குநர் லிங்குசாமி appeared first on Touring Talkies.

]]>
சத்தியராஜ் பாராட்டு:அவார்டு கொடுத்தது போல் இருந்தது – விஜி சந்திரசேகர் https://touringtalkies.co/satyaraj-appreciation-it-was-like-giving-an-award-viji-chandrasekhar/ Wed, 13 Dec 2023 01:27:32 +0000 https://touringtalkies.co/?p=38800 விஜி சந்திரசேகர் திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்தளிலும் நடித்துள்ள இவர் நடிகை சரிதாவின் தங்கை ஆவார். பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த தில்லு முல்லு திரைப்படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார். அவர் நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் சத்தியராஜ் அவருடன் நடித்த போது நீ எப்படி ஒரே டேக்கில் நீளமான வசனத்தை பேசினாய் என்று என்னை கூப்பிட்டு பாராட்டினார். அவரது பாராட்டு எனக்கு  விருது கொடுத்தது போன்று இருந்தது. டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் தான் நடித்த […]

The post சத்தியராஜ் பாராட்டு:அவார்டு கொடுத்தது போல் இருந்தது – விஜி சந்திரசேகர் appeared first on Touring Talkies.

]]>
விஜி சந்திரசேகர் திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்தளிலும் நடித்துள்ள இவர் நடிகை சரிதாவின் தங்கை ஆவார். பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த தில்லு முல்லு திரைப்படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார்.

அவர் நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் சத்தியராஜ் அவருடன் நடித்த போது நீ எப்படி ஒரே டேக்கில் நீளமான வசனத்தை பேசினாய் என்று என்னை கூப்பிட்டு பாராட்டினார். அவரது பாராட்டு எனக்கு  விருது கொடுத்தது போன்று இருந்தது. டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் தான் நடித்த அந்த சீன் பற்றி பகிர்ந்து கொண்டார் விஜி சந்திரசேகர்.

The post சத்தியராஜ் பாராட்டு:அவார்டு கொடுத்தது போல் இருந்தது – விஜி சந்திரசேகர் appeared first on Touring Talkies.

]]>
’பருத்திவீரன்’பட விவகாரம் மௌனம் கலைப்பாரா கார்த்தி? https://touringtalkies.co/will-karthi-break-the-silence-on-the-issue-of-paruthiveeran/ Sun, 26 Nov 2023 04:24:05 +0000 https://touringtalkies.co/?p=38284 கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டி ஒன்றி பேசிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா,. ‘பருத்தி வீரன்’ படத்தின்போது நடந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இயக்குநர் அமீர் மீது குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக தன்னுடைய தரப்பு விளக்கத்தை அமீர் அறிக்கையாக வெளியிட்டிருந்தார். அதில் ‘பருத்திவீரன்’ தொடர்பாகவும், தன்னுடைய திரைப்பயணம் தொடர்பாகவும், ஞானவேல்ராஜா கூறிய கருத்துகளில் ஒன்றில் கூட உண்மையில்லை என்றும், அனைத்தும் புனையப்பட்ட பொய்கள் என்றும் கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் அமீருக்கு ஆதரவாக சமூக […]

The post ’பருத்திவீரன்’பட விவகாரம் மௌனம் கலைப்பாரா கார்த்தி? appeared first on Touring Talkies.

]]>
கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டி ஒன்றி பேசிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா,. பருத்தி வீரன் படத்தின்போது நடந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இயக்குநர் அமீர் மீது குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக தன்னுடைய தரப்பு விளக்கத்தை அமீர் அறிக்கையாக வெளியிட்டிருந்தார். அதில் பருத்திவீரன் தொடர்பாகவும், தன்னுடைய திரைப்பயணம் தொடர்பாகவும், ஞானவேல்ராஜா கூறிய கருத்துகளில் ஒன்றில் கூட உண்மையில்லை என்றும், அனைத்தும் புனையப்பட்ட பொய்கள் என்றும் கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தில் இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் அமீருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் ஞானவேல்ராஜாவை நேரடியாக குறிப்பிட்டு விமர்சித்தனர். இதனையடுத்து இந்த விவகாரம் சூடுபிடித்தது. சமுத்திரக்கனி தன்னுடைய அறிக்கையில், களத்தில் அமீருடன் இருந்து நேரடியாக பார்த்த கார்த்தி கூட இந்த விவகாரத்தில் அமைதியாக இருப்பதுதான் வேதனை தருவதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் பருத்திவீரன் படத்தின்போது ஏற்பட்ட பொருளாதார சிக்கலால் சூர்யாவும் படத்தை நீங்களே வச்சிக்கோங்க அமீர் அண்ணா என்று கைவிரித்துவிட்டதையும் மேற்கோள் காட்டியிருந்தார்.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கும் சூர்யா, கார்த்தி இருவரும் இதில் தலையிட்டு விளக்கம் அளிப்பதே இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருவருமே இந்த விவகாரம் குறித்து இதுவரை எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வருகின்றனர்.

The post ’பருத்திவீரன்’பட விவகாரம் மௌனம் கலைப்பாரா கார்த்தி? appeared first on Touring Talkies.

]]>
’விருமன்’நண்பனுடன் நடித்தது பெருமை’’ பிரபல நடிகர் நெகிழ்ச்சி https://touringtalkies.co/a-famous-actor-who-was-proud-to-walk-with-my-friend/ Sun, 19 Nov 2023 01:30:08 +0000 https://touringtalkies.co/?p=38073   முத்தையா இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் விருமன். ஜோதிகா மற்றும் சூர்யா அவர்களின் 2டி என்டர்டெய்னர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். படத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், இளவரசு, வடிவுக்கரசி போன்றோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் மனோஜ் நடித்திருந்தார். எனது சிறுவயது நண்பன் கார்த்தி இப்போதும் அதே குழந்தை தனத்துடன் தான் இருக்கிறான். மாறாத அன்பு,அவருடன் நடித்தது எனக்கு பெருமையாக உள்ளது என பிரபல டூரிங் டாக்கீஸ் […]

The post ’விருமன்’நண்பனுடன் நடித்தது பெருமை’’ பிரபல நடிகர் நெகிழ்ச்சி appeared first on Touring Talkies.

]]>
 

முத்தையா இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் விருமன். ஜோதிகா மற்றும் சூர்யா அவர்களின் 2டி என்டர்டெய்னர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். படத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், இளவரசு, வடிவுக்கரசி போன்றோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் மனோஜ் நடித்திருந்தார்.

எனது சிறுவயது நண்பன் கார்த்தி இப்போதும் அதே குழந்தை தனத்துடன் தான் இருக்கிறான். மாறாத அன்பு,அவருடன் நடித்தது எனக்கு பெருமையாக உள்ளது என பிரபல டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார் மனோஜ்.

The post ’விருமன்’நண்பனுடன் நடித்தது பெருமை’’ பிரபல நடிகர் நெகிழ்ச்சி appeared first on Touring Talkies.

]]>
’ஜப்பான் – ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’பாக்ஸ் ஆஃபீஸ்  வசூல் https://touringtalkies.co/japan-jigarthanda-double-x-box-office-collection/ Tue, 14 Nov 2023 01:22:01 +0000 https://touringtalkies.co/?p=37882 ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தியின் 25-ஆவது படமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் வெளியான ‘ஜப்பான்’ முதல் நாளில் ரூ.4.15 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியானது. ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.3 கோடி என கூறப்படுகிறது. விளம்பரம், புரமோஷன் மற்றும் எதிர்பார்ப்பு காரணமாக முதல் நாளில் கார்த்தியின் ‘ஜப்பான்’ திரைப்படம் வசூலில் முன்னேறியிருந்தது. அதன் பின்னர் இரண்டு படங்களின் விமர்சனங்களும் வெளியான நிலையில், இரண்டாவது நாள் ‘ஜப்பான்’ […]

The post ’ஜப்பான் – ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’பாக்ஸ் ஆஃபீஸ்  வசூல் appeared first on Touring Talkies.

]]>
ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தியின் 25-ஆவது படமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் வெளியான ‘ஜப்பான்’ முதல் நாளில் ரூ.4.15 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியானது. ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.3 கோடி என கூறப்படுகிறது. விளம்பரம், புரமோஷன் மற்றும் எதிர்பார்ப்பு காரணமாக முதல் நாளில் கார்த்தியின் ‘ஜப்பான்’ திரைப்படம் வசூலில் முன்னேறியிருந்தது. அதன் பின்னர் இரண்டு படங்களின் விமர்சனங்களும் வெளியான நிலையில், இரண்டாவது நாள் ‘ஜப்பான்’ ரூ.3.10 கோடியுடன் பின்தங்க, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ரூ.5.21 கோடியுடன் கூடுதல் வசூலை எட்டியிருக்கிறது.

தீபாவளி நாளான ஞாயிற்றுக் கிழமை ‘ஜப்பான்’ ரூ.4 கோடியையும், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ரூ.7 கோடியையும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக 3 நாட்களின் ‘ஜப்பான்’ ரூ.10 கோடிக்கும் அதிகமான வசூலையும், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ரூ.15 கோடிக்கும் அதிகமான வசூலையும் கலவையான விமர்சனங்களை பெற்றுவரும் ஜப்பான்’ வசூலில் பின்தங்கியிருக்கிறது. இரண்டு படங்களும் ரூ.30-40 கோடி பட்ஜெட்டுக்குள் உருவாகியுள்ளதது குறிப்பிடத்தகது.

 

 

The post ’ஜப்பான் – ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’பாக்ஸ் ஆஃபீஸ்  வசூல் appeared first on Touring Talkies.

]]>
சூர்யா – கார்த்திக்கு சாக்லேட் கொடுத்த சத்யராஜ்! https://touringtalkies.co/sathyaraj-gave-chocolate-to-surya-and-karthi/ Fri, 29 Sep 2023 02:36:26 +0000 https://touringtalkies.co/?p=36726 கோவை அருகே மாதம்பட்டியில்,  நடிகர் சிவகுமாரின் நண்பர் இருந்தார். அவர் பெயரும் சிவகுமார்தான். அவர்தான், சத்யராஜை நடிகர் சிவகுமாருக்கு அறிமுகப்படுத்தினார். சினிமா வேண்டாம் என நடிகர் சிவகுமார் கூறிய அறிவுரையை சத்யராஜ் கேட்கவில்லை. ஆகவே,  சேவா ஸ்டேஜ் நாடக குழுவில் சேர்த்துவிட்டார். அங்கு சிறிய வேடங்கள்தான்… ஆனால்  நல்ல அனுபவம் கிடைத்தது. அப்போது அவருக்கு சம்பளம் பத்து ரூபாய்தான். அதில் சிவகுமாரின் மகன்களான சிறுவர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோருக்கு சாக்லேட் வாங்கிக் கொடுப்பார் சத்யராஜ். இந்த நிலையில் […]

The post சூர்யா – கார்த்திக்கு சாக்லேட் கொடுத்த சத்யராஜ்! appeared first on Touring Talkies.

]]>
கோவை அருகே மாதம்பட்டியில்,  நடிகர் சிவகுமாரின் நண்பர் இருந்தார். அவர் பெயரும் சிவகுமார்தான். அவர்தான், சத்யராஜை நடிகர் சிவகுமாருக்கு அறிமுகப்படுத்தினார்.

சினிமா வேண்டாம் என நடிகர் சிவகுமார் கூறிய அறிவுரையை சத்யராஜ் கேட்கவில்லை. ஆகவே,  சேவா ஸ்டேஜ் நாடக குழுவில் சேர்த்துவிட்டார். அங்கு சிறிய வேடங்கள்தான்… ஆனால்  நல்ல அனுபவம் கிடைத்தது.

அப்போது அவருக்கு சம்பளம் பத்து ரூபாய்தான். அதில் சிவகுமாரின் மகன்களான சிறுவர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோருக்கு சாக்லேட் வாங்கிக் கொடுப்பார் சத்யராஜ்.

இந்த நிலையில் சத்யராஜுக்கு பெண் பார்த்தார்கள். அவரோ மறுத்துவிட்டார்.

ஏன் மறுத்தார்..

அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்..

 

 

The post சூர்யா – கார்த்திக்கு சாக்லேட் கொடுத்த சத்யராஜ்! appeared first on Touring Talkies.

]]>
‘ஜப்பான்’ பட டப்பிங் பணி:  கார்த்தி  வீடியோ வெளியீடு https://touringtalkies.co/karthi-anu-emmanue-starrer-japan-movie-dubbing-started/ Thu, 14 Sep 2023 03:04:17 +0000 https://touringtalkies.co/?p=36227 கார்த்தியின் 25ஆவது படமாக உருவாகும் ‘ஜப்பான்’ படத்தை ராஜூமுருகன் இயக்குகிறார். இந்தப் படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடித்து வருகிறார். விஜய் மில்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் உருவாகும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ‌சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பகுதியில் பிரம்மாண்டமான கிராமம் செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வந்த இதன் […]

The post ‘ஜப்பான்’ பட டப்பிங் பணி:  கார்த்தி  வீடியோ வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
கார்த்தியின் 25ஆவது படமாக உருவாகும் ‘ஜப்பான்’ படத்தை ராஜூமுருகன் இயக்குகிறார். இந்தப் படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடித்து வருகிறார். விஜய் மில்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் உருவாகும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

‌சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பகுதியில் பிரம்மாண்டமான கிராமம் செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வந்த இதன் இறுதிக்கட்டப் படபிடிப்பு கடந்த ஜூன் 24-ம் தேதி முடிந்துள்ளது. இந்நிலையில் படத்தின் டப்பிங்கை நடிகர் கார்த்தி தொடங்கியுள்ளார். இது தொடர்பாக படக்குழு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு ‘ஜப்பான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ஆகிய இரண்டு படங்களும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது

The post ‘ஜப்பான்’ பட டப்பிங் பணி:  கார்த்தி  வீடியோ வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
’வா வாத்தியாரே’ கார்த்தியின் 26-வது படத்திற்கு பெயர்  இது தான்? https://touringtalkies.co/is-this-the-name-of-karthis-26th-film-wa-vathiyare/ Thu, 31 Aug 2023 05:37:37 +0000 https://touringtalkies.co/?p=35828 நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘ஜப்பான்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.  இந்த சூழ் நிலையில்  நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதைச்சுற்றியிருக்கும் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கார்த்தியின் 26-வது படமான இதில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கிறது.ஆக்‌ஷன் மசாலாவாக உருவாகும் இந்தப் படத்துக்கு ‘வா வாத்தியாரே’ என்று பெயர்  வைக்கப்பட இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது.  

The post ’வா வாத்தியாரே’ கார்த்தியின் 26-வது படத்திற்கு பெயர்  இது தான்? appeared first on Touring Talkies.

]]>
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘ஜப்பான்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.  இந்த சூழ் நிலையில்  நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதைச்சுற்றியிருக்கும் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

கார்த்தியின் 26-வது படமான இதில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கிறது.ஆக்‌ஷன் மசாலாவாக உருவாகும் இந்தப் படத்துக்கு ‘வா வாத்தியாரே’ என்று பெயர்  வைக்கப்பட இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது.

 

The post ’வா வாத்தியாரே’ கார்த்தியின் 26-வது படத்திற்கு பெயர்  இது தான்? appeared first on Touring Talkies.

]]>