Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
kannan – Touring Talkies https://touringtalkies.co Sat, 02 Sep 2023 01:22:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png kannan – Touring Talkies https://touringtalkies.co 32 32 எக்ஸ்ளூசிவ்: காதல் ஓவியம் கண்ணனி முதல் பேட்டி! https://touringtalkies.co/exclusive-kaadhal-oviyam-kannani-first-interview/ Fri, 01 Sep 2023 01:19:48 +0000 https://touringtalkies.co/?p=35848 பாரதிராஜா இயக்கத்தில் ராதா, கனகராஜ் உள்ளிட்டோர் நடித்த படம் காதல் ஓவியம். இந்த படத்தில் நாயகனாக கண்ணன் அறிமுகமானார். வணிக ரீதியாக படம் வெற்றி பெறவில்லை என்றாலும், 1982ல் வெளியான இப்படத்தை இன்னும் ரசித்து நெகிழ்பவர்கள் உண்டு. மேலும், படத்தில் இடம்பெற்ற ‘குயிலே..  குயிலே..’,  ‘நதியில் ஆடும் பூவனம்..’உள்ளிட்ட காலத்தால்  அழியாத பாடல்கள் உண்டு. இதனால் எல்லாம் கவனம் பெற்ற இப்படத்தின் நாயகன், கண்ணன், அந்த முதல் படத்துக்குப் பிறகு என்ன ஆனார் என்பது தெரியாத நிலையில், […]

The post எக்ஸ்ளூசிவ்: காதல் ஓவியம் கண்ணனி முதல் பேட்டி! appeared first on Touring Talkies.

]]>
பாரதிராஜா இயக்கத்தில் ராதா, கனகராஜ் உள்ளிட்டோர் நடித்த படம் காதல் ஓவியம். இந்த படத்தில் நாயகனாக கண்ணன் அறிமுகமானார்.

வணிக ரீதியாக படம் வெற்றி பெறவில்லை என்றாலும், 1982ல் வெளியான இப்படத்தை இன்னும் ரசித்து நெகிழ்பவர்கள் உண்டு.

மேலும், படத்தில் இடம்பெற்ற ‘குயிலே..  குயிலே..’,  ‘நதியில் ஆடும் பூவனம்..’உள்ளிட்ட காலத்தால்  அழியாத பாடல்கள் உண்டு.

இதனால் எல்லாம் கவனம் பெற்ற இப்படத்தின் நாயகன், கண்ணன், அந்த முதல் படத்துக்குப் பிறகு என்ன ஆனார் என்பது தெரியாத நிலையில், முதல் முறையாக அவரது பேட்டி, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் இடம் பெற்றுள்ளது.

அந்த பேட்டியை பார்க்க…  

 

The post எக்ஸ்ளூசிவ்: காதல் ஓவியம் கண்ணனி முதல் பேட்டி! appeared first on Touring Talkies.

]]>
மணிரத்தினத்திடம் நான் கேட்ட வில்லங்கமான கேள்வி! Director R. Kannan https://touringtalkies.co/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%87/ Wed, 15 Sep 2021 07:09:04 +0000 https://touringtalkies.co/?p=17938 The post மணிரத்தினத்திடம் நான் கேட்ட வில்லங்கமான கேள்வி! Director R. Kannan appeared first on Touring Talkies.

]]>

The post மணிரத்தினத்திடம் நான் கேட்ட வில்லங்கமான கேள்வி! Director R. Kannan appeared first on Touring Talkies.

]]>