Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
kaluvethi Mookan – Touring Talkies https://touringtalkies.co Thu, 25 May 2023 01:54:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png kaluvethi Mookan – Touring Talkies https://touringtalkies.co 32 32 கழுவேத்தி மூக்கன் படம் பற்ரி இயக்குனர் பா.இரஞ்சித் ! https://touringtalkies.co/director-pa-ranjith-about-the-film-kaluvethi-mookan/ Thu, 25 May 2023 01:54:51 +0000 https://touringtalkies.co/?p=32783 சை.கௌதமராஜ் இயக்கத்தில்  அருள் நிதி நாயகனாக நடிக்கும் படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’.   நாயகியாக  துஷாரா விஜயன் நடித்துள்ளார். இதில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் மே 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில்   இயக்குனர் பா.இரஞ்சித், |” இப்படம் பார்த்தேன் ரொம்ப நல்லா இருந்துச்சு. ஒரு ஆழமான படம்னு நான் நினைக்கிறேன். இயக்குனர் ரொம்ப நேர்மையா இந்த படத்தை […]

The post கழுவேத்தி மூக்கன் படம் பற்ரி இயக்குனர் பா.இரஞ்சித் ! appeared first on Touring Talkies.

]]>
சை.கௌதமராஜ் இயக்கத்தில்  அருள் நிதி நாயகனாக நடிக்கும் படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’.   நாயகியாக  துஷாரா விஜயன் நடித்துள்ளார். இதில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் மே 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில்   இயக்குனர் பா.இரஞ்சித், |” இப்படம் பார்த்தேன் ரொம்ப நல்லா இருந்துச்சு. ஒரு ஆழமான படம்னு நான் நினைக்கிறேன். இயக்குனர் ரொம்ப நேர்மையா இந்த படத்தை முயற்சி செய்திருக்கிறார். மிகவும் முக்கியமான பிரச்சினையை பற்றி டிஸ்கஸ் பண்ணுது. ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு பார்வையாளர்களுக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும்” என்றார்.

The post கழுவேத்தி மூக்கன் படம் பற்ரி இயக்குனர் பா.இரஞ்சித் ! appeared first on Touring Talkies.

]]>