Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
kajal- aggarwal – Touring Talkies https://touringtalkies.co Thu, 23 Nov 2023 01:53:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png kajal- aggarwal – Touring Talkies https://touringtalkies.co 32 32 காஜல் அகர்வால் லேட்டஸ்ட் போட்டோஷூட் https://touringtalkies.co/kajal-aggarwal-latest-photoshoot/ Thu, 23 Nov 2023 01:45:48 +0000 https://touringtalkies.co/?p=38153 The post காஜல் அகர்வால் லேட்டஸ்ட் போட்டோஷூட் appeared first on Touring Talkies.

]]>

The post காஜல் அகர்வால் லேட்டஸ்ட் போட்டோஷூட் appeared first on Touring Talkies.

]]>
‘சத்தியபாமா’ புதிய கெட்டப்பில் காஜல் அகர்வால் https://touringtalkies.co/kajal-aggarwal-in-sathyabhama-new-getup/ Sat, 11 Nov 2023 02:06:46 +0000 https://touringtalkies.co/?p=37785 திருமணதிற்கு பிறகு தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் காஜல் அகர்வால். தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் இவர் நடித்திருந்த ‘பகவந்த் கேசரி’, அக். 19ம் தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து கமல்ஹாசனுடன் ‘இந்தியன் 2’ படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் தெலுங்கில் ‘சத்தியபாமா’ என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார் காஜல் அகர்வால். இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படத்தை சுமன் சிக்கலா இயக்குகிறார். போலீஸ் உடையில் காஜல் அகர்வால் தோன்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே […]

The post ‘சத்தியபாமா’ புதிய கெட்டப்பில் காஜல் அகர்வால் appeared first on Touring Talkies.

]]>
திருமணதிற்கு பிறகு தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் காஜல் அகர்வால். தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் இவர் நடித்திருந்தபகவந்த் கேசரி’, அக். 19ம் தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து கமல்ஹாசனுடன்இந்தியன் 2’ படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தெலுங்கில் சத்தியபாமா என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார் காஜல் அகர்வால். இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படத்தை சுமன் சிக்கலா இயக்குகிறார். போலீஸ் உடையில் காஜல் அகர்வால் தோன்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே விஜய்யின் ஜில்லா படத்தில் போலீஸ் கதாப்பத்திரத்தில் காஜல் அகர்வால் நடித்தது குறிப்பிடத்தக்கது.

The post ‘சத்தியபாமா’ புதிய கெட்டப்பில் காஜல் அகர்வால் appeared first on Touring Talkies.

]]>
புது வீட்டில் குடியேறினார்  காஜல் அகர்வால்..! https://touringtalkies.co/kajal-aggarwal-settled-in-a-new-house/ Wed, 01 Nov 2023 00:55:09 +0000 https://touringtalkies.co/?p=37432 நடிகை காஜல் அகர்வால், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துவருகிறார். தனது நீண்ட நாள் காதலர் கவுதம் கிட்ச்லுவை 2020-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நீல் என்ற மகன் உள்ளார். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். தெலுங்கில் அவர் நடித்து சமீபத்தில் வெளியான ‘பகவந்த் கேசரி’வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் காஜல் அகர்வால் மும்பையில் புது வீட்டில் குடியேறியுள்ளார். வீட்டில் கிரஹப்பிரவேசம் நடந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர், “இந்த […]

The post புது வீட்டில் குடியேறினார்  காஜல் அகர்வால்..! appeared first on Touring Talkies.

]]>
நடிகை காஜல் அகர்வால், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துவருகிறார். தனது நீண்ட நாள் காதலர் கவுதம் கிட்ச்லுவை 2020-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நீல் என்ற மகன் உள்ளார். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். தெலுங்கில் அவர் நடித்து சமீபத்தில் வெளியான ‘பகவந்த் கேசரி’வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் காஜல் அகர்வால் மும்பையில் புது வீட்டில் குடியேறியுள்ளார். வீட்டில் கிரஹப்பிரவேசம் நடந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர், “இந்த வார தொடக்கத்தில் புதிய வீட்டுக்கு கிரஹப்பிரவேசம் செய்தோம். நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். என் மனம் மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

The post புது வீட்டில் குடியேறினார்  காஜல் அகர்வால்..! appeared first on Touring Talkies.

]]>
‘காஜல் 60’ படத்தின் டைட்டில் என்ன! https://touringtalkies.co/kajal-60-kajal-aggarwals-next-film-title-to/ Sun, 18 Jun 2023 04:22:05 +0000 https://touringtalkies.co/?p=33571 தமிழில் பழனி, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, மாரி, மெர்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்த காஜல், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களிலும் நடித்தார். பிறகு 2020-ல் திருமணம் செய்து கொண்டபின் திரையுலகை விட்டு ஒதுங்கினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு  சமீபத்தில் ‘கோஸ்டி’ திரைப்படத்தில் நடித்தார். தற்போது  கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நடிக்கும் ‘காஜல் 60’ திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி திரைப்படத்தின் டைட்டில் மற்றும் கிளிம்ப்ஸ் […]

The post ‘காஜல் 60’ படத்தின் டைட்டில் என்ன! appeared first on Touring Talkies.

]]>
தமிழில் பழனி, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, மாரி, மெர்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்த காஜல், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களிலும் நடித்தார். பிறகு 2020-ல் திருமணம் செய்து கொண்டபின் திரையுலகை விட்டு ஒதுங்கினார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு  சமீபத்தில் ‘கோஸ்டி’ திரைப்படத்தில் நடித்தார். தற்போது  கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் நடிக்கும் ‘காஜல் 60’ திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி திரைப்படத்தின் டைட்டில் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று (ஜூன் 18) வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ‘காஜல் 60’ படத்தின் டைட்டில் என்ன! appeared first on Touring Talkies.

]]>
புது பிஸினஸ் தொடங்கிய காஜல் அகர்வால் https://touringtalkies.co/kajal-aggarwal-launches-new/ Mon, 15 May 2023 06:22:29 +0000 https://touringtalkies.co/?p=32486 தமிழில் பழனி படத்தில் அறிமுகமான  காஜல் அகர்வால்  ஜில்லா, மாரி, விவேகம், மெர்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். 2020-ல் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் காஜல் அகர்வால் சினிமாவை தாண்டி தற்போது சொந்தமாக அழகு சாதனப்பொருள் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து இருக்கிறார். கண் மை விற்பனை செய்யும் இந்த நிறுவனத்தின் […]

The post புது பிஸினஸ் தொடங்கிய காஜல் அகர்வால் appeared first on Touring Talkies.

]]>
தமிழில் பழனி படத்தில் அறிமுகமான  காஜல் அகர்வால்  ஜில்லா, மாரி, விவேகம், மெர்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

2020-ல் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் காஜல் அகர்வால் சினிமாவை தாண்டி தற்போது சொந்தமாக அழகு சாதனப்பொருள் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து இருக்கிறார். கண் மை விற்பனை செய்யும் இந்த நிறுவனத்தின் தொடக்க விழாவில் கணவர் கவுதம் கிச்சலு கலந்து கொண்டு காஜல் அகர்வாலுக்கு முத்தம் கொடுத்து வாழ்த்தினார்

தொழில் அதிபராக மாறிய காஜல் அகர்வாலுக்கு சக நடிகர், நடிகைகளும், ரசிகர்களும் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

The post புது பிஸினஸ் தொடங்கிய காஜல் அகர்வால் appeared first on Touring Talkies.

]]>
தென்னிந்திய சினிமாவை புகழ்ந்த காஜலுக்கு எதிர்ப்பு! https://touringtalkies.co/south-indian-cinema-is-better-than-hindi-kajal-aggarwal/ Sat, 01 Apr 2023 13:50:43 +0000 https://touringtalkies.co/?p=31176 தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார் காஜல் அகர்வால். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். வெப் தொடர்களிலும் நடிக்கிறார். இந்த நிலையில் காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டியில், “தென்னிந்திய சினிமாவில் நல்ல நெறிமுறைகள், ஒழுக்கம் போன்றவைகள் உள்ளன. பணியாற்றுவதற்கான நல்ல சூழலும் இருக்கிறது. ஆனால் இந்தி திரையுலகில் அது இல்லை. திறமை இருந்தால் தென்னிந்திய ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். நான் பிறந்தது மும்பையில் என்றாலும் தென்னிந்திய திரையுலகில்தான் எனது சினிமா வாழ்க்கை […]

The post தென்னிந்திய சினிமாவை புகழ்ந்த காஜலுக்கு எதிர்ப்பு! appeared first on Touring Talkies.

]]>
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார் காஜல் அகர்வால். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். வெப் தொடர்களிலும் நடிக்கிறார்.

இந்த நிலையில் காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டியில், “தென்னிந்திய சினிமாவில் நல்ல நெறிமுறைகள், ஒழுக்கம் போன்றவைகள் உள்ளன. பணியாற்றுவதற்கான நல்ல சூழலும் இருக்கிறது. ஆனால் இந்தி திரையுலகில் அது இல்லை. திறமை இருந்தால் தென்னிந்திய ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

நான் பிறந்தது மும்பையில் என்றாலும் தென்னிந்திய திரையுலகில்தான் எனது சினிமா வாழ்க்கை ஆரம்பம் ஆனது. தென்னிந்திய சினிமா துறையில் நட்புறவுடன் கூடிய நல்ல சூழ்நிலை உள்ளது. அங்கு திறமையான இயக்குனர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் இருக்கிறார்கள்.   தென்னிந்திய படங்களில் நல்ல கதையம்சம் உள்ளது. இதுபோன்ற நல்ல விஷயங்கள் இந்தியில் இல்லை” என்றார்.

காஜல் அகர்வால் கருத்துக்கு தென்னிந்திய ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர். இந்தி ரசிகர்கள் அவரை கண்டித்து வருகிறார்கள்.

The post தென்னிந்திய சினிமாவை புகழ்ந்த காஜலுக்கு எதிர்ப்பு! appeared first on Touring Talkies.

]]>
“கல்யாணத்துக்கு அப்புறமும் வாய்ப்புகள் குவிகின்றன!: காஜல் மகிழ்ச்சி! https://touringtalkies.co/opportunities-even-after-marriage-kajal-aggarwal-is-happy/ Wed, 22 Mar 2023 00:56:33 +0000 https://touringtalkies.co/?p=30874 தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த காஜல் அகர்வால் திருமணத்துக்கு பிறகு சிறிது இடைவெளி எடுத்து குழந்தையும் பெற்று தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். அவரது நடிப்பில் கோஸ்டீ படம் திரைக்கு வந்துள்ளது. கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன்-2 படத்தில் நடிக்கிறார். காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டியில், “திருமண வாழ்க்கை இனிமையாக உள்ளது. இப்போது குடும்ப பொறுப்புகள் வந்துள்ளன. குழந்தையை பராமரிக்க அதிக நேரம் ஒதுக்குகிறேன். நான் திருமணத்துக்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடிப்பது மகிழ்ச்சியாக […]

The post “கல்யாணத்துக்கு அப்புறமும் வாய்ப்புகள் குவிகின்றன!: காஜல் மகிழ்ச்சி! appeared first on Touring Talkies.

]]>
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த காஜல் அகர்வால் திருமணத்துக்கு பிறகு சிறிது இடைவெளி எடுத்து குழந்தையும் பெற்று தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். அவரது நடிப்பில் கோஸ்டீ படம் திரைக்கு வந்துள்ளது. கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன்-2 படத்தில் நடிக்கிறார். காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டியில், “திருமண வாழ்க்கை இனிமையாக உள்ளது. இப்போது குடும்ப பொறுப்புகள் வந்துள்ளன. குழந்தையை பராமரிக்க அதிக நேரம் ஒதுக்குகிறேன். நான் திருமணத்துக்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்கள் எனக்கு அளிக்கும் வரவேற்பினால்தான் தொடர்ந்து நடிக்க முடிகிறது. இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். திருமணத்துக்கு பிறகு எனக்கு நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. இது சந்தோஷமாக இருக்கிறது. ஏற்கனவே தமிழில் நான் நிறைய நல்ல படங்களில் நடித்து இருக்கிறேன். தமிழில் நடித்த ‘நான் மகான் அல்ல’ எனக்கு முதல் வெற்றி படமாக அமைந்தது” என்றார்.

The post “கல்யாணத்துக்கு அப்புறமும் வாய்ப்புகள் குவிகின்றன!: காஜல் மகிழ்ச்சி! appeared first on Touring Talkies.

]]>