Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
kadhalar dhinam – Touring Talkies https://touringtalkies.co Thu, 25 Apr 2024 11:48:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png kadhalar dhinam – Touring Talkies https://touringtalkies.co 32 32 இன்றைய சினி பைட்ஸ்! https://touringtalkies.co/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%83%e0%ae%aa%e0%af%88%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-4/ Sat, 06 Apr 2024 06:17:32 +0000 https://touringtalkies.co/?p=40769 ஃபிட்னஸில் முக்கியத்துவம் செலுத்தும் நடிகர்களில் டாப் எடுத்துக்காட்டாக இருப்பவர் நடிகர் சூர்யா.‌ சிக்ஸ்பேக் நாயகன் என்றே அழைக்கலாம். இன்றுவரை தன் உடலைக் கட்டுக்கோப்புடன் ஃபிட் ஆக வைத்து இருக்கிறார்.தற்போது, நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகாவும் உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்று கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. இன்று வரை நடிகர் குணால் என்றால் உடனடியாக நினைவிற்கு வருவது காதலர் தினம் திரைப்படம். ஆனால், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிப்பதாக […]

The post இன்றைய சினி பைட்ஸ்! appeared first on Touring Talkies.

]]>

விபத்து நடந்த உடனே மீண்டும் ஷூட்டிங்கு சென்ற அஜித்!

விஜய் வாங்க போகும் 250கோடி சம்பளம் யாருக்கு தெரியுமா?

  • ஜோடியாய் ஜிம்-ல் கலக்கும் சூரியா மற்றும் ஜோதிகா!

ஃபிட்னஸில் முக்கியத்துவம் செலுத்தும் நடிகர்களில் டாப் எடுத்துக்காட்டாக இருப்பவர் நடிகர் சூர்யா.‌ சிக்ஸ்பேக் நாயகன் என்றே அழைக்கலாம். இன்றுவரை தன் உடலைக் கட்டுக்கோப்புடன் ஃபிட் ஆக வைத்து இருக்கிறார்.தற்போது, நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகாவும் உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்று கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

  • காதலர் தினம் படத்தில் நடிக்க வேண்டியது இவரா?

இன்று வரை நடிகர் குணால் என்றால் உடனடியாக நினைவிற்கு வருவது காதலர் தினம் திரைப்படம். ஆனால், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிப்பதாக இருந்தவர் குணால் கிடையாதாம் ஷாம் தானாம்.ஹீரோவாக நடிக்க ஸ்க்ரீன் டெஸ்ட் செய்யப்பட்டாராம் ஆனால், ஸ்க்ரீன் டெஸ்ட் முடிந்தவுடன் இப்படத்திற்கு ஷாம் செட் ஆகமாட்டார் என இயக்குனர் கதிர் கூறிவிட்டார் என நடிகர் ஷாம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

  • விபத்து நடந்த உடனே மீண்டும் ஷூட்டிங்கு சென்ற அஜித்!

2023ம் ஆண்டு நவம்பர் மாதம் விடாமுயற்சி படிப்பிடிப்பின் போது அஜித் கார் ஓட்டி சென்று ஏற்பட்ட விபத்து வீடியோக்களை சில தினங்களுக்கு முன் வலைதளத்தில் வெளியிட்டார் சுரேஷ் சந்திரா.இந்த வீடியோக்களை பார்த்த அனைவரும் பதறிவிட்டனர்.இந்த விபத்து நடந்த உடன் அஜித் மற்றும் ஆரவ் மருத்துவ பரிசோதனை செய்து காயம் இல்லை என்றவுடன் விபத்து நடந்த மூன்று மணிநேரத்திற்குள் மீண்டும் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார்கள் என்றுள்ளார்.

  • இனி நான் குண்டு இல்ல… ஃபிட்…. ஆர்த்தி

நகைச்சுவை ரோலின் மூலம் தனக்கென தனி பெயரை சம்பாதித்த நடிகை ஆர்த்தி படு குண்டாக காணப்பட்ட நிலையில் தற்போது கடுமையான டயட்ம் மற்றும் ஃபிட்னஸ்-ல் தனது உடல் எடையை குறைத்துள்ளார்.இது வெளிப்படுத்தும் விதமாக அவர் லேட்டஸ்ட்டாக எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் ஆச்சரியத்துடன் நல்ல மாற்றம் இது வாழ்த்துக்கள் என கமெண்ட் செய்து வாழ்த்தி வருகிறார்கள்.

  • விஜய் வாங்க போகும் 250கோடி சம்பளம் யாருக்கு தெரியுமா?

தளபதி 69 படத்தில் நடிக்க விஜய்க்கு ரூ. 250 கோடி சம்பளம் என தகவல் வெளியாகி தீயாக பரவியது. அப்படி விஜய்க்கு ரூ. 250 கோடி கிடைத்தால் 2026ம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி உள்ள விஜய் அந்த தேர்தலுக்கான வேலைகளுக்கு தளபதி 69 பட சம்பள பணத்தை பயன்படுத்த முடிவு செய்திருக்கிறாராம்.

The post இன்றைய சினி பைட்ஸ்! appeared first on Touring Talkies.

]]>