Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Junaid – Touring Talkies https://touringtalkies.co Thu, 28 Mar 2024 08:01:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Junaid – Touring Talkies https://touringtalkies.co 32 32 மீனவ பெண்ணாக நடிக்கும் சாய் பல்லவி https://touringtalkies.co/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a/ Thu, 28 Mar 2024 08:01:00 +0000 https://touringtalkies.co/?p=40394 சாய் பல்லவி தற்போது நாக சைதன்யாவுடன் “தண்டேல்” தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். “தண்டேல்” படத்தில் நாக சைதன்யா மீனவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரை காதல் கொள்ளும் உத்தரகாண்ட் பெண்ணாக சாய் பல்லவி நடிக்கிறார். அவர் உத்தரகாண்ட் மொழி பேசி நடிக்க வேண்டி இருப்பதால் அவருக்கு உத்தராந்திரா உச்சரிப்பைக் கற்றுக்கொடுக்க, ஒரு பேச்சு வழக்கு நிபுணரை இயக்குநர் சந்து மொண்டேடி நியமித்திருக்கிறார். நடிகை சாய் பல்லவி தமிழ்நாட்டில் பிறந்தாலும், தெலுங்கு மொழி சரளமாக பேசுவார். இப்போது உத்தராந்திரா […]

The post மீனவ பெண்ணாக நடிக்கும் சாய் பல்லவி appeared first on Touring Talkies.

]]>
சாய் பல்லவி தற்போது நாக சைதன்யாவுடன் “தண்டேல்” தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். “தண்டேல்” படத்தில் நாக சைதன்யா மீனவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரை காதல் கொள்ளும் உத்தரகாண்ட் பெண்ணாக சாய் பல்லவி நடிக்கிறார். அவர் உத்தரகாண்ட் மொழி பேசி நடிக்க வேண்டி இருப்பதால் அவருக்கு உத்தராந்திரா உச்சரிப்பைக் கற்றுக்கொடுக்க, ஒரு பேச்சு வழக்கு நிபுணரை இயக்குநர் சந்து மொண்டேடி நியமித்திருக்கிறார்.

நடிகை சாய் பல்லவி தமிழ்நாட்டில் பிறந்தாலும், தெலுங்கு மொழி சரளமாக பேசுவார். இப்போது உத்தராந்திரா பேச்சு வழக்கில் சிறப்பு பயிற்சி பெற்று வரும் அவர் இரண்டு பாலிவுட் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அமீர் கானின் மகன் ஜுனைத் ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாகி நடித்துள்ள நடிகை சாய் பல்லவி, அடுத்து ரன்பீர் கபூரின் பிரமாண்ட கனவு படமான ராமாயணத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அதில் அவர் சீதா தேவியாக நடிக்க இருக்கிறார்.

இந்தி படத்தில் பணிபுரியும் போது ஆங்கிலத்தில் பேசி சமாளித்தவர், இப்போது இந்தி மொழியும் கற்றுக் கொள்ள முடிவு செய்திருக்கிறார்.

The post மீனவ பெண்ணாக நடிக்கும் சாய் பல்லவி appeared first on Touring Talkies.

]]>