Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
jailer – Touring Talkies https://touringtalkies.co Thu, 02 May 2024 12:50:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png jailer – Touring Talkies https://touringtalkies.co 32 32 தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நெல்சன்… இனி அலப்பற தான்… https://touringtalkies.co/%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%9f/ Thu, 02 May 2024 12:50:21 +0000 https://touringtalkies.co/?p=42045 கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற பெரிய வெற்றிகளைப் பெற்ற இயக்குநர் நெல்சன் திலீப்குமார், விஜயின் பீஸ்ட் படத்திற்கு மிகவும் மோசமான விமர்சனங்கள் வந்ததால் சற்று தடுமாறினார். ஆனால் அவர் துவண்டு போகாமல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து ஜெயிலர் என்ற பெரிய வெற்றிப் படத்தைத் தந்தார். மேலும், அவர் ஃபிலமென்ட் பிக்சர்ஸ் என்ற தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். முதல் படம் குறித்த அறிவிப்பு மே 3ஆம் தேதி வெளியாகும் என்றும் அவர் அறிவித்துள்ளார். அவர் […]

The post தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நெல்சன்… இனி அலப்பற தான்… appeared first on Touring Talkies.

]]>
கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற பெரிய வெற்றிகளைப் பெற்ற இயக்குநர் நெல்சன் திலீப்குமார், விஜயின் பீஸ்ட் படத்திற்கு மிகவும் மோசமான விமர்சனங்கள் வந்ததால் சற்று தடுமாறினார்.

ஆனால் அவர் துவண்டு போகாமல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து ஜெயிலர் என்ற பெரிய வெற்றிப் படத்தைத் தந்தார். மேலும், அவர் ஃபிலமென்ட் பிக்சர்ஸ் என்ற தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். முதல் படம் குறித்த அறிவிப்பு மே 3ஆம் தேதி வெளியாகும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, “எனது 20வது வயதில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் நுழைந்தேன். இந்தத் துறையில் வளர்ச்சி அடைய மட்டுமே பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து உழைத்து வந்தேன். ஆனால் என்னுள் எப்போதும் சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இன்று எனது சொந்த நிறுவனமான ‘ஃபிலமென்ட் பிக்சர்ஸ்’ ஐ அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

எங்களது ஃபிலமென்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின்மூலம், எங்களது முதன்மையான நோக்கம் என்பது புதுவிதமான மற்றும் அனைவருக்கும் பிடிக்கும் வகையிலான படங்களை உருவாக்கி, பெரிய அளவிலான ரசிகர்களை மகிழ்விக்க விரும்புகிறோம். எங்களுடைய முழுமையான பார்வையைக் கொண்ட சினிமாக்களை இதன்மூலம் தயாரிக்க இருக்கிறோம். அது நிச்சயம் வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும். எங்களது முதல் படம் பற்றிய அறிவிப்பு வரக்கூடிய மே 3ஆம் தேதி இருக்கும். அதுவரை காத்திருங்கள். உங்களது ஆதரவுக்கு நன்றி என நெல்சன் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார் இதைக்கண்டு ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்..

The post தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நெல்சன்… இனி அலப்பற தான்… appeared first on Touring Talkies.

]]>
வேட்டையனை முடிச்சிடலாமா? அப்செட் ஆன ரஜினி… என்ன செய்ய போகிறார் ஞானவேல்? https://touringtalkies.co/%e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be/ Wed, 24 Apr 2024 11:27:55 +0000 https://touringtalkies.co/?p=41307 சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் மிகப்பெரிய கவனத்தை பெற்றார்.அவருக்கு அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ஐ இயக்கும் வாய்ப்பு கிடைத்து தற்போது வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார்.ஏப்ரல் மாதமே அந்த படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடியும் என எதிர்பார்த்த நிலையில் இன்னமும் படப்பிடிப்பு முடியாததை பார்த்த ரஜினிகாந்த் தற்போது லேசாக அப்செட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் மாபெரும் வெற்றி பெற்றது இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் […]

The post வேட்டையனை முடிச்சிடலாமா? அப்செட் ஆன ரஜினி… என்ன செய்ய போகிறார் ஞானவேல்? appeared first on Touring Talkies.

]]>
சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் மிகப்பெரிய கவனத்தை பெற்றார்.அவருக்கு அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ஐ இயக்கும் வாய்ப்பு கிடைத்து தற்போது வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார்.ஏப்ரல் மாதமே அந்த படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடியும் என எதிர்பார்த்த நிலையில் இன்னமும் படப்பிடிப்பு முடியாததை பார்த்த ரஜினிகாந்த் தற்போது லேசாக அப்செட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் மாபெரும் வெற்றி பெற்றது இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் என ஏகப்பட்ட மல்டி ஸ்டார் நடிகர்கள் நடித்தனர்.அனைத்து மொழிகளிலும் பட்டைய கிளப்பிய ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடியை குவித்து தள்ளியது.

ஜெயிலர் படத்தை போலவே வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி என பல மல்டி ஸ்டார்கள் நடித்துள்ளனர். அடுத்ததாக உருவாக உள்ள கூலி படத்திலும் பாலிவுட், கோலிவுட் என பல ஸ்டார்கள் உள்ளே கொண்டு வரப்போகிறார் லோகேஷ் கனகராஜ்.

வரும் மே 12ம் தேதியுடன் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட ரஜினிகாந்த் உத்தரவு போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மே மாதத்திற்கு முன்னதாகவே வேட்டையன் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னமும் அந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையவில்லை. இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக கூறுகின்றனர்.

The post வேட்டையனை முடிச்சிடலாமா? அப்செட் ஆன ரஜினி… என்ன செய்ய போகிறார் ஞானவேல்? appeared first on Touring Talkies.

]]>
நிரம்பி வழியும் லோகேஷ் கஜானா…கூலிக்கு கிள்ளி அல்ல அள்ளி கொடுக்கும் சன் பிக்சர்ஸ்… https://touringtalkies.co/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%af%87%e0%ae%b7%e0%af%8d-%e0%ae%95/ Wed, 24 Apr 2024 09:09:17 +0000 https://touringtalkies.co/?p=41271 டாப் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட போகிறது.இந்த கூலி படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியானது. அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல ஆக்ஷ்ன் காட்சிகளோடு டைட்டில் டீசரையே ட்ரெய்லர் ரேன்ஞ்சுக்கு கொடுத்து ரசிகர்களை கொண்டாட வைத்தார் லோகேஷ் கனகராஜ். ரஜினியின் பழைய கால எவர்கிரீன் படங்களை நினைவுபடுத்தும் வகையில் டிஸ்கோ பாடல் மற்றும் மேலும் சில […]

The post நிரம்பி வழியும் லோகேஷ் கஜானா…கூலிக்கு கிள்ளி அல்ல அள்ளி கொடுக்கும் சன் பிக்சர்ஸ்… appeared first on Touring Talkies.

]]>
டாப் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட போகிறது.இந்த கூலி படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியானது. அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல ஆக்ஷ்ன் காட்சிகளோடு டைட்டில் டீசரையே ட்ரெய்லர் ரேன்ஞ்சுக்கு கொடுத்து ரசிகர்களை கொண்டாட வைத்தார் லோகேஷ் கனகராஜ்.

ரஜினியின் பழைய கால எவர்கிரீன் படங்களை நினைவுபடுத்தும் வகையில் டிஸ்கோ பாடல் மற்றும் மேலும் சில பாடல் வரிகளென வேற லெவலில் ட்ரீட் கொடுத்து இருந்தார் லோகேஷ் கனகராஜ். இப்படி அந்த டைட்டில் டீசரை ரிப்பீட் மோடில் பார்த்து ரசிகர்கள் ஒவ்வொன்றையும் கொண்டாடி வருகின்றனர்.இப்படியிருக்க கூலி படத்திற்கு லோகேஷின் சம்பளம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது லோகேஷ் இதற்கு முன்னதாக லியோ படத்துக்காக 50 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றிருந்தார்.தற்போது தமிழ் சினிமாவில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் இயக்குனராக ‌‌நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார்.

தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்க்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் 60 கோடியை சம்பளமாக கொட்டி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பவே இப்படி கொட்டி கொடுக்கும் சன் பிக்சர்ஸ் படம் வெளியாகி வசூலை வாரி குவிக்கும் போது அதில் லோகேஷ்க்கு ஒரு பங்கை கொடுக்காமலா போகும் என்று பேசப்படுகிறது.

The post நிரம்பி வழியும் லோகேஷ் கஜானா…கூலிக்கு கிள்ளி அல்ல அள்ளி கொடுக்கும் சன் பிக்சர்ஸ்… appeared first on Touring Talkies.

]]>
நெல்சனுக்கு கொக்கி போட்ட சன் பிக்சர்ஸ்! ஜெயிலர் 2ல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? https://touringtalkies.co/%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/ Tue, 23 Apr 2024 11:43:44 +0000 https://touringtalkies.co/?p=41220 கடந்த வருடம் ரஜினிகாந்த நடித்து நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படம் நினைத்துப்பார்க்க முடியாதளவுக்கு வெற்றி பெற்றது. ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.மல்டி ஸ்டாராக உருவான இப்படம் வசூலை அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயிலர் படத்தின் வெற்றியையும் வசூலையும் கண்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் நடிகர் ரஜினிக்கு பிஎம்டபிள்யூ காரையும் அதேபோல் இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கும் காரை கலாநிதி மாறன் அன்பு பரிசாக வழங்கி இருந்தார். அதேபோல் ஜெயிலர் […]

The post நெல்சனுக்கு கொக்கி போட்ட சன் பிக்சர்ஸ்! ஜெயிலர் 2ல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
கடந்த வருடம் ரஜினிகாந்த நடித்து நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படம் நினைத்துப்பார்க்க முடியாதளவுக்கு வெற்றி பெற்றது. ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.மல்டி ஸ்டாராக உருவான இப்படம் வசூலை அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர் படத்தின் வெற்றியையும் வசூலையும் கண்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் நடிகர் ரஜினிக்கு பிஎம்டபிள்யூ காரையும் அதேபோல் இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கும் காரை கலாநிதி மாறன் அன்பு பரிசாக வழங்கி இருந்தார்.

அதேபோல் ஜெயிலர் இரண்டாம் பாகம் உருவாகுவதை ஏற்கனவே முதல் பாகத்திலேயே சொல்லியிருந்தார் இயக்குனர் நெல்சன். தற்போது ஜெயிலர் 2 படத்திற்கான விதை போடப்பட்டுள்ளது அதாவது இப்போது ஜெயிலர் 2 படத்திற்கான ஆபீஸ் அமைக்கப்படுள்ளது.

அதுமட்டுமின்றி நெல்சனுக்கு ஜெயிலர் 22 படத்தில் சுமார் 55 கோடியை சம்பளமாக பேசியுள்ளதாகவும்‌ இப்படி இந்தளவுக்கு எந்தவொரு இயக்குனர்களுக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதுவரை தந்தது இல்லை என சொல்லப்படுகிறது.

இதற்கான காரணம் இம்முறை ரஜினியின் ஜெயிலர் 2 படத்தின் மூலம் கலெக்ஷனை டபுளாக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார்கள்.ஜெயிலர் 2 படத்திற்க்கான லைசென்ஸ்-ஐ சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது நெல்சன்க்கு கொணுத்துள்ளதால் இனி நெல்சன் சூப்பர் வேகத்தில் செயல்படுவார் எனவும் இந்த படத்தை பற்றிய அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post நெல்சனுக்கு கொக்கி போட்ட சன் பிக்சர்ஸ்! ஜெயிலர் 2ல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
“டென்ஷன்ல இருக்கேன்!”: ‘ஜெயிலர்’ விழாவில் ரஜினி ஓப்பன் டாக் https://touringtalkies.co/jailer-is-creating-tension-rajini-open-talk-success-function/ Wed, 20 Sep 2023 01:37:09 +0000 https://touringtalkies.co/?p=36409 ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், “கலாநிதி மாறன் கொடுத்த காரில் தான் இங்கு வந்தேன். பணக்காரன் ஆகிவிட்டேன் என்ற உணர்வு இப்போதுதான் எனக்கு வந்தது. உண்மையாகவே அந்தக் காரில் உட்கார்ந்து வரும்போது அப்படி இருந்தது. ஒரு படம் வெற்றியடைந்துவிட்டால் அதில் வேலை பார்த்தவர்களுக்கு ஒரு தயாரிப்பாளர் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு கலாநிதிமாறன் முன்னுதாரணமாக இருக்கிறார். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘ஜெயிலர்’ படம் பார்த்த பிறகு பேசிக்கொண்டிருந்தோம். […]

The post “டென்ஷன்ல இருக்கேன்!”: ‘ஜெயிலர்’ விழாவில் ரஜினி ஓப்பன் டாக் appeared first on Touring Talkies.

]]>
‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், “கலாநிதி மாறன் கொடுத்த காரில் தான் இங்கு வந்தேன். பணக்காரன் ஆகிவிட்டேன் என்ற உணர்வு இப்போதுதான் எனக்கு வந்தது. உண்மையாகவே அந்தக் காரில் உட்கார்ந்து வரும்போது அப்படி இருந்தது.

ஒரு படம் வெற்றியடைந்துவிட்டால் அதில் வேலை பார்த்தவர்களுக்கு ஒரு தயாரிப்பாளர் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு கலாநிதிமாறன் முன்னுதாரணமாக இருக்கிறார். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

‘ஜெயிலர்’ படம் பார்த்த பிறகு பேசிக்கொண்டிருந்தோம். வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் ரீ-ரெக்கார்டிங் முன்பு படம் சுமாருக்கும் மேலாக இருந்தது. அனிருத் படத்தை தூக்கி நிறுத்திவிட்டார். எப்படியாவது எனக்கு ஹிட் கொடுக்கவேண்டும், நெல்சனுக்கு ஹிட் கொடுக்க வேண்டும் என மெனக்கெட்டார் அனிருத். கல்யாணப் பெண் அலங்காரத்துக்கு முன் எப்படியிருக்கும்… அப்படியிருந்த ‘ஜெயிலர்’ படத்தை அலங்காரத்துக்கு பின் மணப்பெண் எப்படியிருக்குமோ அப்படி மாற்றிக்காட்டினார்.

படத்தின் வெற்றியை 5 நாட்கள் தான் கொண்டாடினேன். அதன் பிறகு இதைவிட ஒரு பெரிய ஹிட் கொடுக்க வேண்டுமே மக்கள் எதிர்பார்ப்பார்களே என்ற டென்ஷன் தான் எனக்குள் தற்போது இருக்கிறது.” என்று ரஜினி பேசினார்.

The post “டென்ஷன்ல இருக்கேன்!”: ‘ஜெயிலர்’ விழாவில் ரஜினி ஓப்பன் டாக் appeared first on Touring Talkies.

]]>
ரஜினியின் ’ஜெயிலர்’: மலேசியாவில் சா தனை! https://touringtalkies.co/jailer-creates-history-and-becomes-the-no1-grosser-of-indian-cinema-in-malaysia/ Fri, 15 Sep 2023 01:48:05 +0000 https://touringtalkies.co/?p=36233 நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் இப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்ததாக படக்குழு அறிவித்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் உயர் ரக சொகுசு கார்களை பரிசளித்தது. இந்த நிலையில், மலேசியாவில் மற்ற இந்தியப் படங்களின் வசூலை ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் முறியடித்துள்ளதாக அப்படத்தை மலேசியாவில் […]

The post ரஜினியின் ’ஜெயிலர்’: மலேசியாவில் சா தனை! appeared first on Touring Talkies.

]]>
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் இப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்ததாக படக்குழு அறிவித்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் உயர் ரக சொகுசு கார்களை பரிசளித்தது.

இந்த நிலையில், மலேசியாவில் மற்ற இந்தியப் படங்களின் வசூலை ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் முறியடித்துள்ளதாக அப்படத்தை மலேசியாவில் வெளியிட்ட ஐங்கரன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை ‘ஜெயிலர்’ மலேசியாவில் ரூ.25 கோடிக்கு மேல் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு முன் மலேசியாவில் அதிகம் வசூலித்த இந்தியப் படமாக ஷாருக்கானின் ‘தில்வாலே’ படம் இருந்து வந்தது. தற்போது அப்படத்தின் வசூல் சாதனையை ‘ஜெயிலர்’ முறியடித்துள்ளது.

The post ரஜினியின் ’ஜெயிலர்’: மலேசியாவில் சா தனை! appeared first on Touring Talkies.

]]>
புதிய வீடியோ வெளியிட்ட ‘ஜெயிலர்’ படக்குழு! https://touringtalkies.co/the-team-of-jailer-has-released-a-new-video/ Sat, 09 Sep 2023 01:33:21 +0000 https://touringtalkies.co/?p=36088 நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடினர். இப்படத்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூல் குவித்தது. ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் […]

The post புதிய வீடியோ வெளியிட்ட ‘ஜெயிலர்’ படக்குழு! appeared first on Touring Talkies.

]]>
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடினர்.

இப்படத்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூல் குவித்தது. ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத்திற்கு கார் மற்றும் காசோலைகளை பரிசாக வழங்கினார்.

இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘நரசிம்மா’ தீம் மியூசிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

The post புதிய வீடியோ வெளியிட்ட ‘ஜெயிலர்’ படக்குழு! appeared first on Touring Talkies.

]]>
 அனிருத்துக்கும் கார் பரிசளித்த கலாநிதி மாறன் https://touringtalkies.co/kalanithi-maran-gift-new-porsche-car-to-anirudh-for-jailer-success/ Tue, 05 Sep 2023 02:08:43 +0000 https://touringtalkies.co/?p=35980 ரஜினிகாந்துக்கு 2 தோல்விப் படங்களைத் தொடர்ந்து ஒரு பெரும் வெற்றி தேவையாக இருந்தது. அந்த வெற்றியை ‘ஜெயிலர்’ பெற்றுக் கொடுத்துள்ளது. உலகம் முழுவதும் ரூ.600 கோடி வசூலை குவித்துள்ள இப்படம் ‘விக்ரம்’, ‘பொன்னியின் செல்வன்’ ரெக்கார்டுகளை முறியடித்துள்ளது.இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கும் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அண்மையில் நடிகர் ரஜினிகாந்துக்கு செக் ஒன்றை பரிசளித்தார். அடுத்து BMW X7 கார் ஒன்றையும் கொடுத்தார். அடுத்து ரஜினியின் ‘கம்பேக்’க்குக்கு காரணமான நெல்சனுக்கும் செக் கொடுத்தவர், Porsche காரை […]

The post  அனிருத்துக்கும் கார் பரிசளித்த கலாநிதி மாறன் appeared first on Touring Talkies.

]]>
ரஜினிகாந்துக்கு 2 தோல்விப் படங்களைத் தொடர்ந்து ஒரு பெரும் வெற்றி தேவையாக இருந்தது. அந்த வெற்றியை ‘ஜெயிலர்’ பெற்றுக் கொடுத்துள்ளது. உலகம் முழுவதும் ரூ.600 கோடி வசூலை குவித்துள்ள இப்படம் ‘விக்ரம்’, ‘பொன்னியின் செல்வன்’ ரெக்கார்டுகளை முறியடித்துள்ளது.இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கும் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அண்மையில் நடிகர் ரஜினிகாந்துக்கு செக் ஒன்றை பரிசளித்தார். அடுத்து BMW X7 கார் ஒன்றையும் கொடுத்தார்.

அடுத்து ரஜினியின் ‘கம்பேக்’க்குக்கு காரணமான நெல்சனுக்கும் செக் கொடுத்தவர், Porsche காரை அன்பளிப்பாக கொடுத்தார். முன்னதாக, நெட்டிசன்கள் நெல்சனுக்காக குரல் கொடுத்திருந்தனர். அந்த வகையில் படத்தின் வெற்றிக்கு அனிருத் முக்கிய காரணம் என பலரும் தெரிவித்து வந்த சூழலில் அனிருத்தை சந்தித்து படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் செக் ஒன்றை கொடுத்திருந்தார். இதனையடுத்து அவருக்கு கார் ஒன்று பரிசு வழங்கப்படலாம் என ரசிகர்கள் கணித்த நிலையில், Porsche காரை அனிருத்துக்கு கிஃப்ட் செய்துள்ளார் கலாநிதிமாறன்.

The post  அனிருத்துக்கும் கார் பரிசளித்த கலாநிதி மாறன் appeared first on Touring Talkies.

]]>
டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் : கிளைமாக்ஸில் இப்படி ஒரு விசயமா? https://touringtalkies.co/doctor-beast-jailer-same-climax/ Tue, 05 Sep 2023 02:03:54 +0000 https://touringtalkies.co/?p=35969 டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், பத்திரிகையாளரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன், வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் சில.. @ டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் – ஒரே மாதிரி கிளைமாக்ஸ்! @ நடிகர் விஜயின் ஆதர்ச நாயகன் யார்..? @ பாக்யராஜ் வேறு கதாசிரியர் கதையை இயக்கி இருக்கிறாரா? @ மலையாளத்தில் வெற்றி பெற்ற தமிழ் இயக்குநர் யார்.? # இவை போன்ற சுவாரஸ்யமான கேள்விகளுக்கு விடை தெரிய கீழ்க்கண்ட லிங்க்கை […]

The post டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் : கிளைமாக்ஸில் இப்படி ஒரு விசயமா? appeared first on Touring Talkies.

]]>
டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், பத்திரிகையாளரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன், வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.

அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் சில..

@ டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் – ஒரே மாதிரி கிளைமாக்ஸ்!

@ நடிகர் விஜயின் ஆதர்ச நாயகன் யார்..?

@ பாக்யராஜ் வேறு கதாசிரியர் கதையை இயக்கி இருக்கிறாரா?

@ மலையாளத்தில் வெற்றி பெற்ற தமிழ் இயக்குநர் யார்.?

# இவை போன்ற சுவாரஸ்யமான கேள்விகளுக்கு விடை தெரிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

The post டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் : கிளைமாக்ஸில் இப்படி ஒரு விசயமா? appeared first on Touring Talkies.

]]>
‘ஜெயிலர்’: ரஜினிக்கு கலாநிதி மாறன் கொடுத்த செக்! https://touringtalkies.co/producer-kalanithi-maran-met-rajinikanth-and-handed-over-a-cheque-jailer-success/ Sat, 02 Sep 2023 01:47:07 +0000 https://touringtalkies.co/?p=35888 சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்க, ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளது. ‘ஜெயிலர்’ படத்தை பொறுத்தவரை அது இயக்குநர் நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவருக்குமே முக்கியமான படம். காரணம் ‘பீஸ்ட்’ படத்தின் எதிர்மறையான விமர்சனங்களுக்குப் பிறகு ரஜினியை வைத்து நெல்சன் இயக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதேபோல, ‘தர்பார்’, ‘அண்ணாத்த’ படங்களின் பின்னடைவுக்குப் பிறகு பெரிய வெற்றியை கொடுத்தாக வேண்டும் என்ற நிர்பந்தத்திலிருந்தார் ரஜினி. ஆக, பெரும் எதிர்பார்த்தை ஏற்படுத்திய […]

The post ‘ஜெயிலர்’: ரஜினிக்கு கலாநிதி மாறன் கொடுத்த செக்! appeared first on Touring Talkies.

]]>
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்க, ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளது.

‘ஜெயிலர்’ படத்தை பொறுத்தவரை அது இயக்குநர் நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவருக்குமே முக்கியமான படம். காரணம் ‘பீஸ்ட்’ படத்தின் எதிர்மறையான விமர்சனங்களுக்குப் பிறகு ரஜினியை வைத்து நெல்சன் இயக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதேபோல, ‘தர்பார்’, ‘அண்ணாத்த’ படங்களின் பின்னடைவுக்குப் பிறகு பெரிய வெற்றியை கொடுத்தாக வேண்டும் என்ற நிர்பந்தத்திலிருந்தார் ரஜினி.

ஆக, பெரும் எதிர்பார்த்தை ஏற்படுத்திய இந்தக் கூட்டணியில் உருவான ‘ஜெயிலர்’ விமர்சகர்களால் கலவையான கருத்துகளை பெற்றபோதிலும், ரசிகர்களால் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை படம் உலக அளவில் ரூ.600 கோடி வசூலை நெருங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. உலக அளவில் ‘விக்ரம்’, ‘பொன்னியின் செல்வன்’ வசூலை முறியடித்து படம் முன்னேறி வருகிறது.

இந்நிலையில், இந்த பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியின் எதிரொலியாக நடிகர் ரஜினிகாந்தை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நேரில் சந்தித்து செக் ஒன்றை கொடுத்துள்ளார். இது தொடர்பாக புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம், ஜெயிலரின் வெற்றியை கொண்டாடுவதாக குறிப்பிட்டுள்ளது.

The post ‘ஜெயிலர்’: ரஜினிக்கு கலாநிதி மாறன் கொடுத்த செக்! appeared first on Touring Talkies.

]]>