Touring Talkies
100% Cinema

Thursday, September 18, 2025

Touring Talkies

Tag:

ilayaraaja

செப்டம்பர் 13ல் தமிழக அரசு சார்பில் இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா… வெளியான தகவல்!

இந்திய இசை உலகின் முக்கிய ஆளுமை இளையராஜா, 82 வயதிலும் தொடர்ந்து இசையமைத்து வருகிறார். 50 ஆண்டுகளை கடந்து சாதனை படைத்துள்ள இவர், ஆயிரக்கணக்கான படங்களுக்கு இசை அளித்ததுடன், சர்வதேச அளவிலும் சிம்பொனி...

திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த இசைஞானி இளையராஜா!

அன்னக்கிளி’ திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் தனது இசை பயணத்தைத் தொடங்கியவர் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக விளங்கும் இவர், இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்து சாதனையாளர் என்கிற...

இசையமைப்பாளராக உருவெடுத்த இசைஞானி இளையராஜாவின் பேரன் யத்தீஸ்வர்!

இசைஞானி இளையராஜாவின் பேரனான யத்தீஸ்வர் தற்போது இசையமைப்பாளராகும் வழியில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். இன்று (ஜூன் 8) திருவண்ணாமலையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், “ஓம் நமச்சிவாய” என்று தொடங்கும் பக்தி இசை ஆல்பத்தை...

‘பேரன்பும் பெருங்கோபமும்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

அரசு மருத்துவமனையில் வேலை செய்து கொண்டிருந்த விஜித் பச்சனை, குழந்தை கடத்தல் வழக்கில் போலீசார் கைது செய்கிறார்கள். அவரிடம் போலீஸ் அதிகாரியான சாய் வினோத் விசாரணை நடத்தும் நேரத்தில், 25 ஆண்டுகளுக்கு முன்பு...

ரசிகர்களின் அன்பைக் கண்டு வாய் அடைத்து போனேன்… இசைஞானி இளையராஜா நெகிழ்ச்சி!

இசைஞானி இளையராஜா தனது பிறந்த நாளன்று ரசிகர்களை நேரில் சந்திப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், அவர் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது தனிப்பட்ட ஸ்டூடியோவில் காலை நேரத்தில் இருந்து ரசிகர்களை சந்தித்து...

‘தட்டுவண்டி’ என்ற புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட இளையராஜா!

1976-ம் ஆண்டு வெளியான 'அன்னக்கிளி' திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறையில் தனது இசைப் பயணத்தைத் தொடங்கியவர் இசைஞானி இளையராஜா. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,000-க்கும்...

இசைஞானியின் இசையில் பாடியது என் கனவு – பாடகி நித்யஸ்ரீ வெங்கட்ராமன்!

சூப்பர் சிங்கர் ஜுனியர், இந்தியன் ஐடல் ஜுனியர் ஆகிய டிவி இசைப் போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் நித்யஸ்ரீ வெங்கடரமணன். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பாடி வருகிறார். எந்த ஒரு பாடகர்,...

முதல் முறையாக இளையராஜா இசையில் தெலுங்கு பட பாடலை பாடியுள்ள யுவன்!

தமிழ் மட்டும் அல்லாமல், பல்வேறு மொழிகளிலும் தனக்கென ஒரு பெரும் இசை ரசிகர்களை கொண்டவர் இளையராஜா. தற்போது, தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள 'சஷ்டிபூர்த்தி' என்ற திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தை பவன் பிரபா...