Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Ilaiyaraaja – Touring Talkies https://touringtalkies.co Thu, 08 Jun 2023 03:33:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Ilaiyaraaja – Touring Talkies https://touringtalkies.co 32 32 அழவைத்த இளையராஜா!:  பி.வாசு கண்ணீர்! https://touringtalkies.co/ilaiyaraaja-refused-to-take-a-salary-for-director-p-vasu-s-first-film/ Fri, 09 Jun 2023 03:31:55 +0000 https://touringtalkies.co/?p=33294 தனது முதல் படமான, பன்னீர் புஷ்பங்கள் படம் குறித்த நினைவலைகளை பிரபல இயக்குநர் பி.வாசு சமீபத்தில் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர், , “1981ம் ஆண்டு வெளியான அந்த படத்தோட மொத்த பட்ஜெட்டே 5 லட்சம் ரூபாய்தான். இளையராஜாவுக்கு அப்போது சம்பளம் ஒரு லட்ச ரூபாய். ஆனாலும் ஏதோ ஒரு தைரியத்தில் அவரை அணுகினேன். அவரும் ஒப்புக்கொண்டு மெட்டு அமைத்துக் கொடுத்தார்.   தயங்கித் தயங்கி சம்பளம் குறித்து கேட்டேன். அதற்கு அவர், ‘இதுதானய்யா உன் முதல் படம், முதல்ல […]

The post அழவைத்த இளையராஜா!:  பி.வாசு கண்ணீர்! appeared first on Touring Talkies.

]]>
தனது முதல் படமான, பன்னீர் புஷ்பங்கள் படம் குறித்த நினைவலைகளை பிரபல இயக்குநர் பி.வாசு சமீபத்தில் பகிர்ந்துகொண்டார்.

அப்போது அவர், , “1981ம் ஆண்டு வெளியான அந்த படத்தோட மொத்த பட்ஜெட்டே 5 லட்சம் ரூபாய்தான். இளையராஜாவுக்கு அப்போது சம்பளம் ஒரு லட்ச ரூபாய். ஆனாலும் ஏதோ ஒரு தைரியத்தில் அவரை அணுகினேன். அவரும் ஒப்புக்கொண்டு மெட்டு அமைத்துக் கொடுத்தார்.   தயங்கித் தயங்கி சம்பளம் குறித்து கேட்டேன். அதற்கு அவர்,

‘இதுதானய்யா உன் முதல் படம், முதல்ல படம் ஹிட் ஆகட்டும்’  எனக் கூறிவிட்டார். நான் எவ்வளவோ பேசிப் பார்த்தும் பன்னீர் புஷ்பங்கள் படத்திற்கு சம்பளமே வாங்கவில்லை” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் பி.வாசு.

 

The post அழவைத்த இளையராஜா!:  பி.வாசு கண்ணீர்! appeared first on Touring Talkies.

]]>
மனோபாலாவை பற்றி இளையராஜா சொன்னது பொய்!: விளாசிய ராஜன் https://touringtalkies.co/ilaiyaraaja-said-about-manobala-was-a-lie-the-celebrity-open-talk/ Mon, 08 May 2023 06:36:26 +0000 https://touringtalkies.co/?p=32259 திரை பிரபலம் மனோபாலா உடல் நலக்குறைவால் கடந்த மே 3ம் தேதி உயிரிழந்தார்.  பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.. அறிக்கை வெளியிட்டனர். இந்நிலையில் இளையராஜா, “ஆரம்ப காலத்தில் இளையராஜாவை பார்ப்பதற்காகவே கோடம்பாக்கம் பாலத்தை தாண்டுகிற நேரத்தில் அவருக்காக காத்திருந்த எத்தனையோ இயக்குனர்களில் மனோபாலாவும்” ஒருவர் என்று கூறி இரங்கல் வீடியோவில் பேசியிருந்தார். “இரங்கல் பேச்சில்கூட தற்பெருமையா” என இளையராஜாவை பலரும் கண்டித்தனர். அந்த வரிசையில் தயாரிப்பாளர் கே.ராஜன், “பத்திரிக்கையாளராக இருந்த மனோபாலா, அதன் பிறகு இயக்குனர் பாரதிராஜாவிடம் […]

The post மனோபாலாவை பற்றி இளையராஜா சொன்னது பொய்!: விளாசிய ராஜன் appeared first on Touring Talkies.

]]>
திரை பிரபலம் மனோபாலா உடல் நலக்குறைவால் கடந்த மே 3ம் தேதி உயிரிழந்தார்.  பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.. அறிக்கை வெளியிட்டனர்.

இந்நிலையில் இளையராஜா, “ஆரம்ப காலத்தில் இளையராஜாவை பார்ப்பதற்காகவே கோடம்பாக்கம் பாலத்தை தாண்டுகிற நேரத்தில் அவருக்காக காத்திருந்த எத்தனையோ இயக்குனர்களில் மனோபாலாவும்” ஒருவர் என்று கூறி இரங்கல் வீடியோவில் பேசியிருந்தார்.

“இரங்கல் பேச்சில்கூட தற்பெருமையா” என இளையராஜாவை பலரும் கண்டித்தனர்.

அந்த வரிசையில் தயாரிப்பாளர் கே.ராஜன், “பத்திரிக்கையாளராக இருந்த மனோபாலா, அதன் பிறகு இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து, பின்னாளில் தானே சொந்தமாக இயக்குனராக நிறைய படங்களை இயக்கியவர். அப்படிப்பட்டவர் இளையராஜாவின் காருக்காக பல மணி நேரம் பாலத்தின் மேல் நின்று நேரத்தை வீணடிக்கும் அவசியமில்லை.

மேலும் மனோபாலா எந்த யூனியனிலும் போட்டி போட்டாலும் ஜெயிப்பார். காரணம் மனோபாலாவை எல்லோரும் நடுநிலையானவராகவே பார்ப்பார்கள். சிறு பட தயாரிப்பாளர்களுக்கு சொத்து மனோபாலா தான். அவர் சாதி, மத வேறுபாடு இல்லாமல் பழகக் கூடியவர். முதலில் இயக்குனராக இருந்து காலமாற்றத்தால் தன்னை ஒரு நடிகராக உயர்த்தி கொண்டவர்.

அப்படிப்பட்டவரின் மறைவின் போது அவரை இழிவுபடுத்தும் விதமாக இரங்கல் செய்தியை வெளியிட்ட இளையராஜாவின் மட்டமான புத்தி தான் அப்பட்டமாக தெரிகிறது. இது மட்டுமல்ல திரைப்பட தயாரிப்பாளர்கள் எல்லாம் சொந்த செலவு செய்து டியூன் போட சொன்னால், அந்தப் பாட்டெல்லாம் என்னோட காப்பி ரைட் என பிரச்சனையை கிளப்பி தயாரிப்பாளர்களுக்கு துரோகம் செய்வார். இப்போது ஒவ்வொருவரையும் அவர் அவமானப்படுத்துகிறார். அவர் புத்தி ஏன் இப்படி மாறிவிட்டது என தெரியவில்லை.

இளையராஜாவிடம் இருந்து வந்த ஏஆர் ரகுமான் உள்ளிட்டோர்கள் பெருமையாக நடந்து கொள்ளும் போது, இவர் மட்டும் அவருக்குள் இருக்கும் கெட்டவனை அவ்வப்போது வெளிகாட்டிக் கொண்டிருக்கிறார். மனோபாலா மட்டுமல்ல எந்த இயக்குனரும் கோடம்பாக்கம் பாலத்துல அவருக்காக காத்திருக்கவில்லை. பேரும் புகழும் தலைக்கு ஏறினால் அது தாங்காது. ஆகையால் இதோடு நிறுத்திக்கட்டும்” என்று கே ராஜன் தெரிவித்துள்ளார்.

The post மனோபாலாவை பற்றி இளையராஜா சொன்னது பொய்!: விளாசிய ராஜன் appeared first on Touring Talkies.

]]>
வைரமுத்து – இளையராஜா! சங்கடத்தில் தவித்த பாரதிராஜா! https://touringtalkies.co/ilaiyaraaja-said-to-bharathiraja-that-he-will-not-compose-music-if-vairamuthu-write-lyrics/ Wed, 15 Mar 2023 14:57:19 +0000 https://touringtalkies.co/?p=30714     பாரதிராஜா – இளையராஜா – வைரமுத்து கூட்டணியில் ஏராளமான பாடல்கள் ஹிட் ஆகின. ஆன்ல ஒரு கட்டத்தில் இளையராஜாவிடம் இருந்து மற்ற இருவரும் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒரு முறை ஒரு நிகழ்ச்சியில் இது குறித்து வைரமுத்துவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “வைரமுத்துவிற்கு இளையராஜா பிரச்சனை, இளையராஜாவிற்கு வைரமுத்து பிரச்சனை” என்று பதிலளித்தார். இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாள் பிஸ்மி,  ஒரு பேட்டியில் இது குறித்து ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார். “கடலோரக் […]

The post வைரமுத்து – இளையராஜா! சங்கடத்தில் தவித்த பாரதிராஜா! appeared first on Touring Talkies.

]]>
 

 

பாரதிராஜா – இளையராஜா – வைரமுத்து கூட்டணியில் ஏராளமான பாடல்கள் ஹிட் ஆகின. ஆன்ல ஒரு கட்டத்தில் இளையராஜாவிடம் இருந்து மற்ற இருவரும் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ஒரு முறை ஒரு நிகழ்ச்சியில் இது குறித்து வைரமுத்துவிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “வைரமுத்துவிற்கு இளையராஜா பிரச்சனை, இளையராஜாவிற்கு வைரமுத்து பிரச்சனை” என்று பதிலளித்தார்.

இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாள் பிஸ்மி,  ஒரு பேட்டியில் இது குறித்து ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

“கடலோரக் கவிதைகள்” திரைப்படத்தின் பாடல்கள் பதிவின்போது “பள்ளிக்கூடம் போகாமலே” என்ற பாடலை வைரமுத்து எழுதுவதாக இருந்தது.  ஆனால் அதற்குள் அந்த பாடலை இளையராஜாவே எழுதிவிட்டார்.

வைரமுத்து இளையராஜாவின் ஸ்டூடியோவிற்கு போனபோது, இளையராஜா அவரது உதவியாளரை கொண்டு வைரமுத்துவை திரும்ப வீட்டிற்கே அனுப்பிவிட்டார்.

இதனை தொடர்ந்து பாரதிராஜா, “வேதம் புதிது” திரைப்படத்தை இயக்கியபோது இளையராஜா, “வைரமுத்து பாட்டெழுதுவதாக இருந்தால் நான் இசையமைக்கமாட்டேன்” என கூறினார்.

அதனை தொடர்ந்துதான் பாரதிராஜா “வேதம் புதிது” திரைப்படத்திற்கு தேவேந்திரனை இசை அமைக்க வைத்தார்” இவ்வாறு பிஸ்மி கூறினார்.

 

The post வைரமுத்து – இளையராஜா! சங்கடத்தில் தவித்த பாரதிராஜா! appeared first on Touring Talkies.

]]>
யேசுதாசுக்கும் எனக்கும் எழுந்த மோதல் – Lyricist Piraisoodan | Chai With Chithra | Part -6 https://touringtalkies.co/%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae-3/ Tue, 12 Oct 2021 08:06:54 +0000 https://touringtalkies.co/?p=18712 The post யேசுதாசுக்கும் எனக்கும் எழுந்த மோதல் – Lyricist Piraisoodan | Chai With Chithra | Part -6 appeared first on Touring Talkies.

]]>

The post யேசுதாசுக்கும் எனக்கும் எழுந்த மோதல் – Lyricist Piraisoodan | Chai With Chithra | Part -6 appeared first on Touring Talkies.

]]>
யேசுதாசுக்கும் எனக்கும் எழுந்த மோதல் – Lyricist Piraisoodan | Chai With Chithra | Part -6 https://touringtalkies.co/%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ Tue, 12 Oct 2021 07:54:13 +0000 https://touringtalkies.co/?p=18704 The post யேசுதாசுக்கும் எனக்கும் எழுந்த மோதல் – Lyricist Piraisoodan | Chai With Chithra | Part -6 appeared first on Touring Talkies.

]]>

The post யேசுதாசுக்கும் எனக்கும் எழுந்த மோதல் – Lyricist Piraisoodan | Chai With Chithra | Part -6 appeared first on Touring Talkies.

]]>
ஜெயலலிதா கேட்ட கேள்வி… – Lyricist Piraisoodan | Chai With Chithra | Part -5 https://touringtalkies.co/%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-lyricist-piraisoodan/ Tue, 12 Oct 2021 07:48:41 +0000 https://touringtalkies.co/?p=18700 The post ஜெயலலிதா கேட்ட கேள்வி… – Lyricist Piraisoodan | Chai With Chithra | Part -5 appeared first on Touring Talkies.

]]>

The post ஜெயலலிதா கேட்ட கேள்வி… – Lyricist Piraisoodan | Chai With Chithra | Part -5 appeared first on Touring Talkies.

]]>