Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
hot – Touring Talkies https://touringtalkies.co Thu, 08 Jun 2023 03:38:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png hot – Touring Talkies https://touringtalkies.co 32 32  இந்த நிஜ ஹீரோயின் செஞ்ச வேலைய பாருங்க! https://touringtalkies.co/actress-boomi-patnagar-hot-urged-to-protectthe-environment/ Fri, 09 Jun 2023 03:35:08 +0000 https://touringtalkies.co/?p=33301 பிரபல இந்தி நடிகை பூமி பட்னேகர், சுற்று சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, 3 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டுள்ளார். இது குறித்து அவர், ” மரங்கள்தான் சுவாசிக்க நமக்கு ஆக்சிஜனை கொடுக்கின்றன.  ஆனால் மரங்களை வெட்டிக்கொண்டே இருக்கிறோம். ஒரு கட்டத்தில் மரங்களே இல்லாவிட்டால் நம் நிலைமை என்ன என்பதை யோசிக்க வேண்டும். அனைவரும் மரம் நட வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.  

The post  இந்த நிஜ ஹீரோயின் செஞ்ச வேலைய பாருங்க! appeared first on Touring Talkies.

]]>
பிரபல இந்தி நடிகை பூமி பட்னேகர், சுற்று சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, 3 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டுள்ளார்.

இது குறித்து அவர், ” மரங்கள்தான் சுவாசிக்க நமக்கு ஆக்சிஜனை கொடுக்கின்றன.  ஆனால் மரங்களை வெட்டிக்கொண்டே இருக்கிறோம். ஒரு கட்டத்தில் மரங்களே இல்லாவிட்டால் நம் நிலைமை என்ன என்பதை யோசிக்க வேண்டும். அனைவரும் மரம் நட வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.

 

The post  இந்த நிஜ ஹீரோயின் செஞ்ச வேலைய பாருங்க! appeared first on Touring Talkies.

]]>
சாய் தன்ஷிகா கிளாமர் போட்டோஷூட் https://touringtalkies.co/sai-dhanshika-hot-in-trendy-dress/ Sun, 28 May 2023 02:26:22 +0000 https://touringtalkies.co/?p=32853  

The post சாய் தன்ஷிகா கிளாமர் போட்டோஷூட் appeared first on Touring Talkies.

]]>

 

The post சாய் தன்ஷிகா கிளாமர் போட்டோஷூட் appeared first on Touring Talkies.

]]>
மாலத்தீவில் சம்யுக்தா! கவர்ச்சி ஸ்டில்ஸ்! https://touringtalkies.co/samyuktha-hegde-hot-dance-in-maldives-beach/ Tue, 02 May 2023 02:41:46 +0000 https://touringtalkies.co/?p=32101  

The post மாலத்தீவில் சம்யுக்தா! கவர்ச்சி ஸ்டில்ஸ்! appeared first on Touring Talkies.

]]>
 

The post மாலத்தீவில் சம்யுக்தா! கவர்ச்சி ஸ்டில்ஸ்! appeared first on Touring Talkies.

]]>
சாக்ஷி அகர்வால் அதிரடி படங்கள்! https://touringtalkies.co/actress-sakshi-has-credible-movies-coming-up-in-her/ Sun, 19 Mar 2023 08:00:35 +0000 https://touringtalkies.co/?p=30773 ரஜினியின் ‘காலா’, அஜித்குமாரின் ‘விஸ்வாசம்’, சுந்தர் சியின் ‘அரண்மனை 3’ ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தன்னுடைய தனித்துவமான திறமையை வெளிப்படுத்தியவர் நடிகை சாக்ஷி அகர்வால்.இவரிடம், தற்போது பணியாற்றி வரும் படங்களைப் பற்றி கேட்டபோது, ” பிரபுதேவா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘பஹிரா’ மற்றும் இயக்குநரும், நடிகருமான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி நாயகனாக நடிக்கும் ‘நான் கடவுள் இல்லை’ என்ற இரண்டு படங்களின் பணிகளை நிறைவு செய்திருக்கிறேன். ‘கெஸ்ட் – சாப்டர் 2’ எனும் […]

The post சாக்ஷி அகர்வால் அதிரடி படங்கள்! appeared first on Touring Talkies.

]]>
ரஜினியின் ‘காலா’, அஜித்குமாரின் ‘விஸ்வாசம்’, சுந்தர் சியின் ‘அரண்மனை 3’ ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தன்னுடைய தனித்துவமான திறமையை வெளிப்படுத்தியவர் நடிகை சாக்ஷி அகர்வால்.இவரிடம், தற்போது பணியாற்றி வரும் படங்களைப் பற்றி கேட்டபோது, ” பிரபுதேவா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘பஹிரா’ மற்றும் இயக்குநரும், நடிகருமான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி நாயகனாக நடிக்கும் ‘நான் கடவுள் இல்லை’ என்ற இரண்டு படங்களின் பணிகளை நிறைவு செய்திருக்கிறேன். ‘கெஸ்ட் – சாப்டர் 2’ எனும் அனிமல் திரில்லர் ஜானரிலான படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறேன்.

அறிமுக இயக்குநர் விக்கி இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்திங நடிகர் சந்தோஷ் பிரதாப்புக்கு ஜோடியாக அழுத்தமான வேடத்தில் நடித்து வருகிறேன். இதை தொடர்ந்து ‘கந்தகோட்டை’ படத்தை இயக்கிய இயக்குநர் சக்தி இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறேன்.” என்றார்.தொடர்ந்து எம்மாதிரியான படங்களில் நடிக்க விரும்புகிறீர்கள் எனக் கேட்டபோது, ” கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான கதைகளில் நடிப்பதற்கான வாய்ப்பு தொடர்ச்சியாக வருகிறது. இதில் இரண்டு மலையாள படங்களில் கதைகளை தேர்வு செய்து நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். தமிழிலும் கதையின் நாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் வருகின்றன. அவற்றில் எனக்கு பொருத்தமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்க திட்டமிட்டிருக்கிறேன்.” என்றார்.

The post சாக்ஷி அகர்வால் அதிரடி படங்கள்! appeared first on Touring Talkies.

]]>
கவர்ச்சி உடையில் கலக்கும், நடிகை சிவாத்மிகா! https://touringtalkies.co/shivathmika-rajashekar-looks-beautiful-in-these-latest-pictures-of-her/ Mon, 23 Jan 2023 03:28:26 +0000 https://touringtalkies.co/?p=29774 The post கவர்ச்சி உடையில் கலக்கும், நடிகை சிவாத்மிகா! appeared first on Touring Talkies.

]]>

The post கவர்ச்சி உடையில் கலக்கும், நடிகை சிவாத்மிகா! appeared first on Touring Talkies.

]]>