The post வசூலை அள்ளி குவிக்கும் ஷாருக்கானின் பதான் appeared first on Touring Talkies.
]]>இப்படத்தில் இடம்பெற்ற ‘அழையா மழை’ பாடலில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே காவி நிற நீச்சல் உடையில் ஆடிய வீடியோ இந்துக்கள் மனதை புண்படுத்தி உள்ளதாகவும், படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்தது.
ஆனால் படம் வெளியான பிறகு இந்த எதிர்ப்பு மறைந்தது. தேசப்பற்றை வெளிப்படுத்தும் படம் என்பதால், எதிர்ப்பாளர்களே படத்தை பாராட்ட ஆரம்பித்தனர்.
இந்நிலையில் பதான் படம் வெளியான ஐந்து நாட்களில் மட்டும் 543 கோடி ரூபாய் வசூலித்து உள்ளதாக, படத்தைத் தயாரித்த யாஷ் ராஜ் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
The post வசூலை அள்ளி குவிக்கும் ஷாருக்கானின் பதான் appeared first on Touring Talkies.
]]>