Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Hit songs – Touring Talkies https://touringtalkies.co Sun, 28 May 2023 02:35:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Hit songs – Touring Talkies https://touringtalkies.co 32 32 விஜய்க்கும் அஜீத்துக்கும் இப்படி ஒரு போர்? https://touringtalkies.co/s-this-a-controversy-for-vijay-and-ajith/ Sun, 28 May 2023 02:35:25 +0000 https://touringtalkies.co/?p=32872 அஜித் – விஜய் படங்களுக்கும் இளையராஜா – யுவனுக்குமான தொடர்பை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் பத்திரிகையாளர் வெங்கட். “விஜய் நடித்த ‘காதலுக்கு மரியாதை’, ‘ஃப்ரண்ட்ஸ்’  உள்ளிட்ட  படங்களுக்கு  இளையராஜா இசையமைத்த பாடல்கள் ஹிட் அடித்தன. ஆனால், அஜித்தில் படங்களில் இளையராஜாவின் இசை பெரிய அளவில் எடுபடவில்லை. ‘உல்லாசம்’ திரைப்படத்தில் வரும் ‘யாரோ யார் யாரோ’ பாடல், ஹிட் தான். ஆனால் அந்தப் படத்தின் இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா. அதே நேரம், அஜித் படங்களுக்கு  யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த போது […]

The post விஜய்க்கும் அஜீத்துக்கும் இப்படி ஒரு போர்? appeared first on Touring Talkies.

]]>
அஜித் – விஜய் படங்களுக்கும் இளையராஜா – யுவனுக்குமான தொடர்பை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் பத்திரிகையாளர் வெங்கட்.

“விஜய் நடித்த ‘காதலுக்கு மரியாதை’, ‘ஃப்ரண்ட்ஸ்’  உள்ளிட்ட  படங்களுக்கு  இளையராஜா இசையமைத்த பாடல்கள் ஹிட் அடித்தன. ஆனால், அஜித்தில் படங்களில் இளையராஜாவின் இசை பெரிய அளவில் எடுபடவில்லை.

‘உல்லாசம்’ திரைப்படத்தில் வரும் ‘யாரோ யார் யாரோ’ பாடல், ஹிட் தான். ஆனால் அந்தப் படத்தின் இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா.

அதே நேரம், அஜித் படங்களுக்கு  யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த போது பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகின. குறிப்பாக அஜித்தின் அறிமுக காட்சிகள் மற்றும் மாஸ் காட்சிகளுக்கான யுவனின் தீம் மியூசிக்குகள் அனைவராலும் கொண்டாடப்படுபவை. இந்தக் கூட்டணியிவ் வெளிவந்த ‘பில்லா’, ‘மங்காத்தா’ படங்கள் மிகப் பெரும் வெற்றியை குவித்தன. அந்தப் படங்களின் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆனது.

ஆனால், நடிகர் விஜய்க்கு யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் அதுபோன்று அமையவில்லை.

இதுதான் இளையராஜா விஜய், யுவன் அஜித் ஆகிய 4 பேருக்கும் இடையே உள்ள தொடர்பு” என்றார் பத்திரிகையாளர் வெங்கட்.

The post விஜய்க்கும் அஜீத்துக்கும் இப்படி ஒரு போர்? appeared first on Touring Talkies.

]]>