Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
happy – Touring Talkies https://touringtalkies.co Tue, 22 Aug 2023 13:22:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png happy – Touring Talkies https://touringtalkies.co 32 32 “அரசியலை ஒதுக்கினார் கமல்!”: திருப்பூர் சுப்ரமணியம்  மகிழ்ச்சி! https://touringtalkies.co/happy-that-kamal-is-away-from-politics-tirupur-subramaniam/ Tue, 22 Aug 2023 03:20:22 +0000 https://touringtalkies.co/?p=35521 திரைப்பட தயாரிப்பாளர் – விநியோகஸ்தர் – திரையரங்க உரிமையாளர் என பன்முகம் கொண்ட திருப்பூர் சுப்ரமணியம், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்து உள்ளார். அதில் அவர், “தற்போது லியோ படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அதன் பிறகு மூன்று ஆண்டுகள் படத்தில் நடிக்க மாட்டார்.. அரசியலில் கவனம் செலுத்துவார் என்று யூகமாக செய்திகள்  வருகின்றன. ஆனால் வெங்கட் பிரபு படத்துக்குப் பிறகு ஒரு […]

The post “அரசியலை ஒதுக்கினார் கமல்!”: திருப்பூர் சுப்ரமணியம்  மகிழ்ச்சி! appeared first on Touring Talkies.

]]>
திரைப்பட தயாரிப்பாளர் – விநியோகஸ்தர் – திரையரங்க உரிமையாளர் என பன்முகம் கொண்ட திருப்பூர் சுப்ரமணியம், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்து உள்ளார்.

அதில் அவர், “தற்போது லியோ படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அதன் பிறகு மூன்று ஆண்டுகள் படத்தில் நடிக்க மாட்டார்.. அரசியலில் கவனம் செலுத்துவார் என்று யூகமாக செய்திகள்  வருகின்றன. ஆனால் வெங்கட் பிரபு படத்துக்குப் பிறகு ஒரு படத்தில் கமிட் ஆகி உள்ளார்.

தவிர அதன் பிறகும்கூட, அவர் தொடர்ந்து படத்தில் நடிக்க வேண்டும். பத்து வருடங்கள் கழித்து அரசியலுக்கு வரலாம்.

கமல் கூட அரசியலில் தீவிரமாக இருந்தபோது திரைப்படங்களில் நடிக்கவில்லை.

விஜய் தொடரந்து நடிக்கணும்.. கமல்சாரே அரசியலில் தீவிரமா இருந்தபோது படங்களில் நடிக்கவில்லை. அரசியலைவிட்டு  விலகி நிற்கும்போதுதான் திரையுலகில் கவனம் செலுத்தினார். இப்போ அரசியலில்  கான்சர்டேட் பண்ணாம தொழிலில் ஈடுபடுகிறார்.

அது போல விஜயும் தொடர்ந்து நடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதுதான் ரசிகர்களுக்கு மட்டுமல்ல.. திரையுலக தொழிலுக்கும் நல்லது” என்று தெரிவித்தார் திருப்பூர் சுப்ரமணியம்.

இதுபோன்ற சுவாரஸ்யமான பேட்டிளை காண, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

The post “அரசியலை ஒதுக்கினார் கமல்!”: திருப்பூர் சுப்ரமணியம்  மகிழ்ச்சி! appeared first on Touring Talkies.

]]>
புதிய படங்கள்!: மீரா ஜாஸ்மின் மகிழ்ச்சி! https://touringtalkies.co/meera-jasmine-is-happy-to-be-back-in-acting-and-got-new-films/ Sat, 10 Jun 2023 03:56:59 +0000 https://touringtalkies.co/?p=33329 மீரா ஜாஸ்மின் மலையாள திரையுலகில் 2001-ல் அறிமுகமாகி அடுத்த வருடமே மாதவன் ஜோடியாக ரன் படம் மூலம் தமிழுக்கு வந்தார்.தொடர்ந்து முன்னணி கதாநாயகர்கள் பலருடனும் நடித்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய அவர், சுமார் 10 வருடங்கள் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் விமானம் என்ற பெயரில் தயாராகி உள்ள படத்தில் சமுத்திரக்கனியுடன் நடித்துள்ளார். அடுத்து மாதவனுடன் இணைந்து புதிய படத்தில் […]

The post புதிய படங்கள்!: மீரா ஜாஸ்மின் மகிழ்ச்சி! appeared first on Touring Talkies.

]]>
மீரா ஜாஸ்மின் மலையாள திரையுலகில் 2001-ல் அறிமுகமாகி அடுத்த வருடமே மாதவன் ஜோடியாக ரன் படம் மூலம் தமிழுக்கு வந்தார்.தொடர்ந்து முன்னணி கதாநாயகர்கள் பலருடனும் நடித்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.

திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய அவர், சுமார் 10 வருடங்கள் தமிழ் படங்களில் நடிக்கவில்லை.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் விமானம் என்ற பெயரில் தயாராகி உள்ள படத்தில் சமுத்திரக்கனியுடன் நடித்துள்ளார். அடுத்து மாதவனுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் அவர், “நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த எனக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன். இனி தொடர்ந்து நடிப்பேன்”  என்று கூறியிருக்கிறார்.

 

The post புதிய படங்கள்!: மீரா ஜாஸ்மின் மகிழ்ச்சி! appeared first on Touring Talkies.

]]>
“கல்யாணத்துக்கு அப்புறமும் வாய்ப்புகள் குவிகின்றன!: காஜல் மகிழ்ச்சி! https://touringtalkies.co/opportunities-even-after-marriage-kajal-aggarwal-is-happy/ Wed, 22 Mar 2023 00:56:33 +0000 https://touringtalkies.co/?p=30874 தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த காஜல் அகர்வால் திருமணத்துக்கு பிறகு சிறிது இடைவெளி எடுத்து குழந்தையும் பெற்று தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். அவரது நடிப்பில் கோஸ்டீ படம் திரைக்கு வந்துள்ளது. கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன்-2 படத்தில் நடிக்கிறார். காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டியில், “திருமண வாழ்க்கை இனிமையாக உள்ளது. இப்போது குடும்ப பொறுப்புகள் வந்துள்ளன. குழந்தையை பராமரிக்க அதிக நேரம் ஒதுக்குகிறேன். நான் திருமணத்துக்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடிப்பது மகிழ்ச்சியாக […]

The post “கல்யாணத்துக்கு அப்புறமும் வாய்ப்புகள் குவிகின்றன!: காஜல் மகிழ்ச்சி! appeared first on Touring Talkies.

]]>
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த காஜல் அகர்வால் திருமணத்துக்கு பிறகு சிறிது இடைவெளி எடுத்து குழந்தையும் பெற்று தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். அவரது நடிப்பில் கோஸ்டீ படம் திரைக்கு வந்துள்ளது. கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன்-2 படத்தில் நடிக்கிறார். காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டியில், “திருமண வாழ்க்கை இனிமையாக உள்ளது. இப்போது குடும்ப பொறுப்புகள் வந்துள்ளன. குழந்தையை பராமரிக்க அதிக நேரம் ஒதுக்குகிறேன். நான் திருமணத்துக்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்கள் எனக்கு அளிக்கும் வரவேற்பினால்தான் தொடர்ந்து நடிக்க முடிகிறது. இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். திருமணத்துக்கு பிறகு எனக்கு நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. இது சந்தோஷமாக இருக்கிறது. ஏற்கனவே தமிழில் நான் நிறைய நல்ல படங்களில் நடித்து இருக்கிறேன். தமிழில் நடித்த ‘நான் மகான் அல்ல’ எனக்கு முதல் வெற்றி படமாக அமைந்தது” என்றார்.

The post “கல்யாணத்துக்கு அப்புறமும் வாய்ப்புகள் குவிகின்றன!: காஜல் மகிழ்ச்சி! appeared first on Touring Talkies.

]]>