Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
h.vinoth – Touring Talkies https://touringtalkies.co Thu, 26 Jan 2023 04:31:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png h.vinoth – Touring Talkies https://touringtalkies.co 32 32 துப்பாக்கி சுட கற்றுத்தரும் அஜித்!: ‘துணிவு’ மேக்கிங் வீடியோ https://touringtalkies.co/ajith-teaches-shooting-making-video-of-thunivu/ Thu, 26 Jan 2023 04:12:36 +0000 https://touringtalkies.co/?p=29941 எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான ‘துணிவு’ திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், ‘துணிவு’ படத்தின் மேக்கிங் வீடியோ சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இதில் எச்.வினோத்துக்கு அஜித், துப்பாக்கி சுட கற்றுத்தரும் காட்சியும் இடம் பெற்று உள்ளது. 43 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ ரசிகர்களை ஈர்த்துள்ளது.

The post துப்பாக்கி சுட கற்றுத்தரும் அஜித்!: ‘துணிவு’ மேக்கிங் வீடியோ appeared first on Touring Talkies.

]]>
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான ‘துணிவு’ திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ‘துணிவு’ படத்தின் மேக்கிங் வீடியோ சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இதில் எச்.வினோத்துக்கு அஜித், துப்பாக்கி சுட கற்றுத்தரும் காட்சியும் இடம் பெற்று உள்ளது. 43 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ ரசிகர்களை ஈர்த்துள்ளது.

The post துப்பாக்கி சுட கற்றுத்தரும் அஜித்!: ‘துணிவு’ மேக்கிங் வீடியோ appeared first on Touring Talkies.

]]>
“தனுஷ் கதாபாத்திரம்!”: சீக்ரட்டை ஓப்பன் செய்த எச் வினோத் https://touringtalkies.co/actor-dhanush-character-new-movie-director-h-vinoth-open-secret/ Sat, 24 Dec 2022 03:26:57 +0000 https://touringtalkies.co/?p=28938 நாற்பது படங்களுக்கு மேல் நடித்துள்ள  தனுஷ், இதுவரை ஏற்காத கதாபாத்திரம் ஒன்றில் புதிய படத்தில் தோன்ற இருப்பதாக இயக்குநர் எச்.வினோத் கூறயிருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி  இருக்கிறது. இவரது இயக்கத்தில் அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது.   அதே போல தனுஷ் நடிக்கும் வாத்தி திரைப்படம் பிப்ரவரியில் வெளியாக உள்ளது. அதன் பிறகு இருவரும், புதிய படம் ஒன்றில் இணைகிறார்கள். அது குறித்து தற்போது வினோத் கூறியிருக்கிறார். அவர், “ அந்த […]

The post “தனுஷ் கதாபாத்திரம்!”: சீக்ரட்டை ஓப்பன் செய்த எச் வினோத் appeared first on Touring Talkies.

]]>
நாற்பது படங்களுக்கு மேல் நடித்துள்ள  தனுஷ், இதுவரை ஏற்காத கதாபாத்திரம் ஒன்றில் புதிய படத்தில் தோன்ற இருப்பதாக இயக்குநர் எச்.வினோத் கூறயிருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி  இருக்கிறது.

இவரது இயக்கத்தில் அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது.   அதே போல தனுஷ் நடிக்கும் வாத்தி திரைப்படம் பிப்ரவரியில் வெளியாக உள்ளது.

அதன் பிறகு இருவரும், புதிய படம் ஒன்றில் இணைகிறார்கள்.

அது குறித்து தற்போது வினோத் கூறியிருக்கிறார். அவர், “ அந்த திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. காவல்துறை தொடர்பாத கதை”  என்று தெரிவித்துள்ளார்.

“ஆகவே, அப்படத்தில் தனுஷ், காவல் அதிகாரியாக நடிக்க உள்ளார் என்று தெரிகிறது. இதுவரை ஏற்காத வேடத்தில் அவர் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சையை ஏற்படுத்தி உள்ளது” என அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

The post “தனுஷ் கதாபாத்திரம்!”: சீக்ரட்டை ஓப்பன் செய்த எச் வினோத் appeared first on Touring Talkies.

]]>
‘துணிவு’ படத்தின் ஸ்டில்ஸ் https://touringtalkies.co/thunivu-movie-stills/ Tue, 06 Dec 2022 17:26:44 +0000 https://touringtalkies.co/?p=28165 The post ‘துணிவு’ படத்தின் ஸ்டில்ஸ் appeared first on Touring Talkies.

]]>

The post ‘துணிவு’ படத்தின் ஸ்டில்ஸ் appeared first on Touring Talkies.

]]>
‘வலிமை’ படத்தின் முதல் போஸ்டர் வீடியோ https://touringtalkies.co/valimai-movie-first-look-poster-video/ Sun, 11 Jul 2021 12:40:44 +0000 https://touringtalkies.co/?p=16101 Starring: Ajith Kumar, Huma S Qureshi, Karthikeya, Bani, Sumithra, Achyunth Kumar, Yogi Babu, Raj Ayyappa, Pugazh & others Written and directed by H. Vinoth Produced by Zee Studios & Boney Kapoor DOP : Nirav Shah Music Director: Yuvan Shankar Raja Art Director: K. Kadhir Editor: Vijay Velukutty Stunts : Dhilip Subbarayan Costume Designer: Anu Vardhan […]

The post ‘வலிமை’ படத்தின் முதல் போஸ்டர் வீடியோ appeared first on Touring Talkies.

]]>
Starring: Ajith Kumar, Huma S Qureshi, Karthikeya, Bani, Sumithra, Achyunth Kumar, Yogi Babu, Raj Ayyappa, Pugazh & others Written and directed by H. Vinoth Produced by Zee Studios & Boney Kapoor DOP : Nirav Shah Music Director: Yuvan Shankar Raja Art Director: K. Kadhir Editor: Vijay Velukutty Stunts : Dhilip Subbarayan Costume Designer: Anu Vardhan Pro: Suresh Chandra & Rekha D’one Publicity Campaign by Rahul Nanda CFO & General Manager – Rajiv Arora COO – Punkej Kharabanda Executive Producer P. Jayraj.

The post ‘வலிமை’ படத்தின் முதல் போஸ்டர் வீடியோ appeared first on Touring Talkies.

]]>