Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
gym – Touring Talkies https://touringtalkies.co Sun, 21 May 2023 12:40:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png gym – Touring Talkies https://touringtalkies.co 32 32 ஜிம் உடையில் கீர்த்தி சுரேஷ்!  https://touringtalkies.co/keerthi-suresh-shares-gym-look-photos/ Sun, 21 May 2023 00:39:14 +0000 https://touringtalkies.co/?p=32665 படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.   அவ்வப்போது யோகா, ஒர்க் அவுட் என போட்டோக்களை வெளியிடுகிறார். இந்நிலையில் ஜிம் உடையில் கிளாமராக எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர், “உடற்பயிற்சி அனைவருக்கும் அவசியம். உடல் நலம் பாதித்து சிகிச்சை பெற பல லட்சம் செலவு.. அதோடு வாழ்க்கையே குலைந்துவிடுகிறது. ஆகவே எளிய உடற்பயிற்சிகள் மூலம் உடலை கட்டுக்குள் வைத்துக்கொள்வது அவசியம்” என்று தெரிவித்து உள்ளார்.  

The post ஜிம் உடையில் கீர்த்தி சுரேஷ்!  appeared first on Touring Talkies.

]]>
படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.   அவ்வப்போது யோகா, ஒர்க் அவுட் என போட்டோக்களை வெளியிடுகிறார்.

இந்நிலையில் ஜிம் உடையில் கிளாமராக எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர், “உடற்பயிற்சி அனைவருக்கும் அவசியம். உடல் நலம் பாதித்து சிகிச்சை பெற பல லட்சம் செலவு.. அதோடு வாழ்க்கையே குலைந்துவிடுகிறது. ஆகவே எளிய உடற்பயிற்சிகள் மூலம் உடலை கட்டுக்குள் வைத்துக்கொள்வது அவசியம்” என்று தெரிவித்து உள்ளார்.

 

The post ஜிம் உடையில் கீர்த்தி சுரேஷ்!  appeared first on Touring Talkies.

]]>