Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
GV Prakash Kumar – Touring Talkies https://touringtalkies.co Thu, 28 Mar 2024 06:10:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png GV Prakash Kumar – Touring Talkies https://touringtalkies.co 32 32 மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த வெற்றிமாறன்? https://touringtalkies.co/%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95/ Thu, 28 Mar 2024 06:10:29 +0000 https://touringtalkies.co/?p=40378 ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவகி இருக்கும் படம் ‘கள்வன்’. பி.வி.சங்கர் ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ள இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் இவானா, பாரதிராஜா, தீனா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சங்க பொருளாளர் பேரரசு, “யானை என்றாலே ராசிதான். யானை என்றால் பிள்ளையார். யானையை வைத்து எடுக்கப்பட்ட படங்களான ‘நல்ல நாள்’, ‘அன்னை ஓர் ஆலயம்’, ‘கும்கி’ […]

The post மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த வெற்றிமாறன்? appeared first on Touring Talkies.

]]>
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவகி இருக்கும் படம் ‘கள்வன்’. பி.வி.சங்கர் ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ள இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் இவானா, பாரதிராஜா, தீனா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சங்க பொருளாளர் பேரரசு, “யானை என்றாலே ராசிதான். யானை என்றால் பிள்ளையார். யானையை வைத்து எடுக்கப்பட்ட படங்களான ‘நல்ல நாள்’, ‘அன்னை ஓர் ஆலயம்’, ‘கும்கி’ போன்ற படங்கள் போன்று ‘கள்வன்’ திரைப்படமும் வெற்றிபெற வேண்டும்” என்று கூறினார்.

அதன் பிறகு பேசவந்த இயக்குநர் வெற்றிமாறன் “யானையை வைத்து படம் எடுத்தாலும், டைனோசரை வைத்து படம் எடுத்தாலும் கதையும், திரைக்கதையும் நன்றாக இருந்தால்தான் படம் ஓடும்” என்று குறிப்பிட்டார்.

இவர்கள் இருவரும் பேசிய அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. பலர் அந்த வீடியோவை ஷேர் செய்து “பிற்போக்கு தனமாகவும், மூடநம்பிக்கையாகவும் கருத்து தெரிவித்த இயக்குநர் பேரரசுக்கு வெற்றிமாறன் மேடையில் வைத்தே தரமான பதிலடியை கொடுத்திருக்கிறார்” என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

The post மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த வெற்றிமாறன்? appeared first on Touring Talkies.

]]>
ஆயிரத்தில் ஒருவன்-2 படத்தின் அப்டேட்! https://touringtalkies.co/gv-prakash-kumar-gave-an-update-on-ayirathil-oruvan/ Thu, 25 May 2023 01:53:33 +0000 https://touringtalkies.co/?p=32780 12-ம் நூற்றாண்டின் சோழ பின்னணியைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் நடித்த இந்த படத்தை செல்வராகவன் இயக்கினார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். 2010-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் வெளியானது. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. இதில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தை 2024-ம் ஆண்டு வெளியிடப் போவதாகவும் அறிவித்திருந்தனர். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜிவி […]

The post ஆயிரத்தில் ஒருவன்-2 படத்தின் அப்டேட்! appeared first on Touring Talkies.

]]>
12-ம் நூற்றாண்டின் சோழ பின்னணியைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் நடித்த இந்த படத்தை செல்வராகவன் இயக்கினார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். 2010-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் வெளியானது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. இதில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தை 2024-ம் ஆண்டு வெளியிடப் போவதாகவும் அறிவித்திருந்தனர். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜிவி பிரகாஷ், |”இப்படத்தை தனுஷ் சார் பண்ற மாதிரி சொல்லியிருக்காங்க. படம் பெரிய பட்ஜெட், பெரிய புரொஜக்ட், நடந்துச்சுனா எனக்கு சந்தோஷம் தான். நானும் உங்கள மாதிரி தான் ரொம்ப எதிர்பார்ப்போட வெயிட் பண்ணிட்டு இருக்கேன்’ என்றார்.

The post ஆயிரத்தில் ஒருவன்-2 படத்தின் அப்டேட்! appeared first on Touring Talkies.

]]>
ஜி வி பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும்  ‘டியர்’ பட ஃபர்ஸ்ட் லுக்! https://touringtalkies.co/first-look-of-gv-prakash-kumar-aishwarya-rajeshs-dear/ Sat, 06 May 2023 02:26:11 +0000 https://touringtalkies.co/?p=32216 ‘செத்தும் ஆயிரம் பொன்’ எனும் திரைப்படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ டியர். இப்படத்தில் முதன்முறையாக ஜி. வி. பிரகாஷ் குமார்- நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு,ரோஹிணி, ‘தலைவாசல்’ விஜய், கீதா கைலாசம், ‘பிளாக் ஷீப்’ நந்தினி உள்ளிட்ட பலர் தோன்றுகின்றனர். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். ருக்கேஷ் படத் தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை […]

The post ஜி வி பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும்  ‘டியர்’ பட ஃபர்ஸ்ட் லுக்! appeared first on Touring Talkies.

]]>
‘செத்தும் ஆயிரம் பொன்’ எனும் திரைப்படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ டியர். இப்படத்தில் முதன்முறையாக ஜி. வி. பிரகாஷ் குமார்- நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு,ரோஹிணி, ‘தலைவாசல்’ விஜய், கீதா கைலாசம், ‘பிளாக் ஷீப்’ நந்தினி உள்ளிட்ட பலர் தோன்றுகின்றனர்.

ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார்.

ருக்கேஷ் படத் தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை பிரகதீஷ் கவனித்திருக்கிறார்.

இப்படத்தின் படபிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஃபர்ஸ்ட் லுக்கில் ஜி வி பிரகாஷ்குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் தோற்றம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. மேலும் பல சுவாரஸ்யங்களூட்டும் காட்சிகள் மற்றும் ஃபேமிலி ஆடியன்ஸிடம் மிகுந்த வரவேற்பைப் பெரும் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

The post ஜி வி பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும்  ‘டியர்’ பட ஃபர்ஸ்ட் லுக்! appeared first on Touring Talkies.

]]>
தனுஷின் ‘வாத்தி’: ஜக்பாக்ஸ் வெளியீடு! https://touringtalkies.co/dhanushs-vathi-film-team-released-the-song-collection/ Sun, 05 Feb 2023 23:04:49 +0000 https://touringtalkies.co/?p=30320 தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி உருவாக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாகிறது.  இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ‘வாத்தி’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையடுத்து படத்தின் […]

The post தனுஷின் ‘வாத்தி’: ஜக்பாக்ஸ் வெளியீடு! appeared first on Touring Talkies.

]]>
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி உருவாக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாகிறது.

 இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

‘வாத்தி’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையடுத்து படத்தின் அனைத்து பாடல்கள் இடம்பெற்ற ஜக்பாக்ஸ்ஸை (தொகுப்பை) படக்குழு வெளியிட்டுள்ளது.

 

The post தனுஷின் ‘வாத்தி’: ஜக்பாக்ஸ் வெளியீடு! appeared first on Touring Talkies.

]]>