Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
glamor – Touring Talkies https://touringtalkies.co Thu, 28 Dec 2023 11:42:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png glamor – Touring Talkies https://touringtalkies.co 32 32 பிரியங்கா மோகன் அதிரடி கவர்ச்சி! https://touringtalkies.co/priyanka-mohan-action-glamor/ Sat, 23 Dec 2023 01:41:18 +0000 https://touringtalkies.co/?p=39108 தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் நடிகை பிரியங்கா மோகன் சமீபத்தில் வெளியிட்டுள்ள வித்தியாசமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலத்தின் தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர் பிரியங்கா அருள் மோகன்.கடந்த 2019-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஒன்த் கதே ஹீலா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து, நானிஸ் கேங்லீடர் என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான இவர், அடுத்து ஸ்ரீகாரம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு […]

The post பிரியங்கா மோகன் அதிரடி கவர்ச்சி! appeared first on Touring Talkies.

]]>
தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் நடிகை பிரியங்கா மோகன் சமீபத்தில் வெளியிட்டுள்ள வித்தியாசமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலத்தின் தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர் பிரியங்கா அருள் மோகன்.கடந்த 2019-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஒன்த் கதே ஹீலா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

தொடர்ந்து, நானிஸ் கேங்லீடர் என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான இவர், அடுத்து ஸ்ரீகாரம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

நெல்சன் இயக்கிய இந்த படம் பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், பிரியங்காவுக்கு நல்ல பெயரை பெற்றுத்தது. அதன்பிறகு சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான், படத்தில் நடித்த பிரியங்கா தற்போது தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் தனுஷ் நடிப்பில் தயராகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் பிரியங்கா மோகன், இயக்குனர் ராஜேஷ் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார்.

அதேபோல் வெற்றிமாறன் இயக்க உள்ள வாடிவாசல் படத்தில் மீண்டும் சூர்யாவுடன் இணைந்து நடிக்க உள்ள பிரியங்கா மோகன் தெலுங்கில் ஓஜி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் வெளியிடும் பதிவுகள் வரவேற்பை பெற்று வருகிறது.

தனுஷ் நடித்து முடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’திரைப்படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிவராஜ்குமார், சந்தீப் கிஷண், நிவேதா, ஜான் கொக்கைன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசை அமைக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. டிசம்பர் 15ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post பிரியங்கா மோகன் அதிரடி கவர்ச்சி! appeared first on Touring Talkies.

]]>
ஸ்ரேயா சரணின் ஹாட் போட்டோஸ்! https://touringtalkies.co/shriya-saran-ultimate-glamor-viral-photos/ Mon, 27 Mar 2023 05:21:13 +0000 https://touringtalkies.co/?p=31026 தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஸ்ரேயா, கடந்த 2003ம் ஆண்டு வெளியான எனக்கு ‘20 உனக்கு 18’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.அதன்பிறகு ரஜினி, கமல், விக்ரம், விஜய் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களோடு நடித்துள்ளார். தவிர தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். பல மொழிகளில் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். திரைப் படங்களில் பிசியாக நடித்து வந்த ஸ்ரேயா கடந்த 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரே கோஸ்சீவ் […]

The post ஸ்ரேயா சரணின் ஹாட் போட்டோஸ்! appeared first on Touring Talkies.

]]>
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஸ்ரேயா, கடந்த 2003ம் ஆண்டு வெளியான எனக்கு ‘20 உனக்கு 18’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.அதன்பிறகு ரஜினி, கமல், விக்ரம், விஜய் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களோடு நடித்துள்ளார். தவிர தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். பல மொழிகளில் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.
திரைப் படங்களில் பிசியாக நடித்து வந்த ஸ்ரேயா கடந்த 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரே கோஸ்சீவ் என்ற ரஷ்ய டென்னீஸ் வீரரை, காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு ராதா என்ற பெண் குழந்தையும் உள்ளது.இதையடுத்து நீண்ட நாட்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ஸ்ரேயா, ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார்.இந்நிலையில் உச்சக்கட்ட கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது

The post ஸ்ரேயா சரணின் ஹாட் போட்டோஸ்! appeared first on Touring Talkies.

]]>
க்ளாமர் ரோல் நான் ஏன் மறுத்தேன் –தேவயானி https://touringtalkies.co/why-i-refused-the-glamor-role-devyani/ Fri, 02 Dec 2022 16:37:56 +0000 https://touringtalkies.co/?p=27964 காதல் கோட்டை திரைப்படத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் தோன்றிய தேவயானி. அதன் பிறகு அவர் நடித்த மூன்று படங்களில் கிளாமராக நடித்திருந்தார். ஆனால் அடுத்து அவர் நடித்த படங்கள் எல்லாமே மீண்டும் சேலை தாவணி கதாபாத்திரமே அவர் தேர்ந்தெடுத்தார். ஏன் க்ளாமராக நடித்தீர்கள் பிறகு ஏன் மீண்டும் சேலை,தாவணி நான் அப்படி நடித்த படங்கள் எனக்கு அந்த அளவுக்கு பெயரை கொடுக்க வில்லை. சேலை,தாவணியில் தேவயானி வந்தால் நல்ல இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். க்ளாமர் ரோல் […]

The post க்ளாமர் ரோல் நான் ஏன் மறுத்தேன் –தேவயானி appeared first on Touring Talkies.

]]>

காதல் கோட்டை திரைப்படத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் தோன்றிய தேவயானி. அதன் பிறகு அவர் நடித்த மூன்று படங்களில் கிளாமராக நடித்திருந்தார். ஆனால் அடுத்து அவர் நடித்த படங்கள் எல்லாமே மீண்டும் சேலை தாவணி கதாபாத்திரமே அவர் தேர்ந்தெடுத்தார்.

ஏன் க்ளாமராக நடித்தீர்கள் பிறகு ஏன் மீண்டும் சேலை,தாவணி நான் அப்படி நடித்த படங்கள் எனக்கு அந்த அளவுக்கு பெயரை கொடுக்க வில்லை. சேலை,தாவணியில் தேவயானி வந்தால் நல்ல இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.

க்ளாமர் ரோல் நான் ஏன் மறுத்தேன் –தேவயானி 

காதல் கோட்டை திரைப்படத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் தோன்றிய தேவயானி. அதன் பிறகு அவர் நடித்த மூன்று படங்களில் கிளாமராக நடித்திருந்தார். ஆனால் அடுத்து அவர் நடித்த படங்கள் எல்லாமே மீண்டும் சேலை தாவணி கதாபாத்திரமே அவர் தேர்ந்தெடுத்தார்.

ஏன் க்ளாமராக நடித்தீர்கள் பிறகு ஏன் மீண்டும் சேலை,தாவணி நான் அப்படி நடித்த படங்கள் எனக்கு அந்த அளவுக்கு பெயரை கொடுக்க வில்லை. சேலை,தாவணியில் தேவயானி வந்தால் நல்ல இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.

ஹோம்லி லுக் இன்று வரை சினிமாவிலும்  ரசிகர்களிடத்தில்  என்னை நிலைத்து நிற்க செய்துள்ளது என்றார் தேவயானி

The post க்ளாமர் ரோல் நான் ஏன் மறுத்தேன் –தேவயானி appeared first on Touring Talkies.

]]>