Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Gemini Ganesan – Touring Talkies https://touringtalkies.co Wed, 06 Sep 2023 07:34:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Gemini Ganesan – Touring Talkies https://touringtalkies.co 32 32 ஜெமினி இயக்கிய ஒரே படம்! பாதியிலேயே வந்த பிரச்சினை! https://touringtalkies.co/the-only-film-directed-by-gemini-the-problem-came-halfway/ Wed, 06 Sep 2023 07:34:44 +0000 https://touringtalkies.co/?p=35995 பிரபல நடிகராக விளங்கிய ஜெமினி கணேசன், ஒரு திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் என்கிற தகவல் எத்தனை பேருக்குத் தெரியும்? 1976 ஆம் ஆண்டு வெளிவந்த இதய மலர்  என்கிற திரைப்படம்தான் அது.   ஜி. எம். குலத்து அய்யர் வி. எல். நாராயணன் ஆகியோர் தராபிப்பில் உருவான படம் இது. ஜெமினி கணேசனுடன் , கமல்ஹாசன், சுஜாதா, சௌகார் ஜானகி உள்ளிட்டோர் நடித்தனர். ஆனால் இந்தப் படப்பிடிப்பின் போது பிரச்சினை வர,  பாதியிலேயே விலகிவிட்டார் ஜெமினி. அதன் பிறகு […]

The post ஜெமினி இயக்கிய ஒரே படம்! பாதியிலேயே வந்த பிரச்சினை! appeared first on Touring Talkies.

]]>
பிரபல நடிகராக விளங்கிய ஜெமினி கணேசன், ஒரு திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் என்கிற தகவல் எத்தனை பேருக்குத் தெரியும்?

1976 ஆம் ஆண்டு வெளிவந்த இதய மலர்  என்கிற திரைப்படம்தான் அது.   ஜி. எம். குலத்து அய்யர்
வி. எல். நாராயணன் ஆகியோர் தராபிப்பில் உருவான படம் இது.
ஜெமினி கணேசனுடன் , கமல்ஹாசன், சுஜாதா, சௌகார் ஜானகி உள்ளிட்டோர் நடித்தனர்.

ஆனால் இந்தப் படப்பிடிப்பின் போது பிரச்சினை வர,  பாதியிலேயே விலகிவிட்டார் ஜெமினி. அதன் பிறகு இயக்கியது யார்.. என்ன பிரச்சினை..

# அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

The post ஜெமினி இயக்கிய ஒரே படம்! பாதியிலேயே வந்த பிரச்சினை! appeared first on Touring Talkies.

]]>
ஜெமினி கணேசன் குறித்து மகள் தெரிவிக்கும் அதிர்ச்சி நியூஸ்! https://touringtalkies.co/shocking-news-about-gemini-ganesans-daughter/ Sat, 22 Jul 2023 23:34:59 +0000 https://touringtalkies.co/?p=34605 மறைந்த பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன்  நிஜ வாழ்க்கையிலும் காதல் மன்னனாக இருந்தார் என்பது நமக்குத் தெரியும். அவர் குறித்த ஒரு தகவலை அவரது மகளும், மருத்துவருமான கமலா செல்வராஜ் ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்: “அப்பா மீது பல இளம் பெண்கள் கிரஸ்ஸாக இருந்தனர். எங்கள் வீட்டின் முன்பு எப்போதும் ஏராளமான பெண்கள் நிற்பார்கள். அதில் பலரும் அப்பாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அடம்பிடிப்பார்கள். என்னுடைய தத்தா அவர்களுக்கு புத்திமதி சொல்லி […]

The post ஜெமினி கணேசன் குறித்து மகள் தெரிவிக்கும் அதிர்ச்சி நியூஸ்! appeared first on Touring Talkies.

]]>
மறைந்த பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன்  நிஜ வாழ்க்கையிலும் காதல் மன்னனாக இருந்தார் என்பது நமக்குத் தெரியும். அவர் குறித்த ஒரு தகவலை அவரது மகளும், மருத்துவருமான கமலா செல்வராஜ் ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்:

“அப்பா மீது பல இளம் பெண்கள் கிரஸ்ஸாக இருந்தனர். எங்கள் வீட்டின் முன்பு எப்போதும் ஏராளமான பெண்கள் நிற்பார்கள். அதில் பலரும் அப்பாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அடம்பிடிப்பார்கள்.

என்னுடைய தத்தா அவர்களுக்கு புத்திமதி சொல்லி அவர்களை அவர்களின் வீட்டிற்கு கொண்டுபோய் விடுவார். இது போன்ற சம்பவங்கள் பலமுறை நடக்கும். அப்படி வரும் பெண்களிடம் ‘எனக்கு திருமணம் ஆகிவிட்டது. நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள். வேறு ஒரு நல்ல பையனாக பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என என் அப்பாவும் பல பெண்களுக்கு அறிவுரையும் கூறியுள்ளார்’ என கமலா செல்வராஜ் தனது அப்பா ஜெமினி கணேசன் பற்றி பேசியுள்ளார்.

The post ஜெமினி கணேசன் குறித்து மகள் தெரிவிக்கும் அதிர்ச்சி நியூஸ்! appeared first on Touring Talkies.

]]>
சிவாஜி நடிப்பை என்னிடம் எதிர்பார்க்காதீர்கள் என்ற எம்.ஜி.ஆர் CHAI WITH CHITHRA WITH RA.SANKARAN Part_1 https://touringtalkies.co/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-2/ Wed, 15 Sep 2021 08:03:00 +0000 https://touringtalkies.co/?p=17949 The post சிவாஜி நடிப்பை என்னிடம் எதிர்பார்க்காதீர்கள் என்ற எம்.ஜி.ஆர் CHAI WITH CHITHRA WITH RA.SANKARAN Part_1 appeared first on Touring Talkies.

]]>

The post சிவாஜி நடிப்பை என்னிடம் எதிர்பார்க்காதீர்கள் என்ற எம்.ஜி.ஆர் CHAI WITH CHITHRA WITH RA.SANKARAN Part_1 appeared first on Touring Talkies.

]]>
சந்திரபாபுவோடு தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினேன் https://touringtalkies.co/%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d/ Sat, 04 Sep 2021 06:38:24 +0000 https://touringtalkies.co/?p=17628 The post சந்திரபாபுவோடு தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினேன் appeared first on Touring Talkies.

]]>

The post சந்திரபாபுவோடு தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினேன் appeared first on Touring Talkies.

]]>