Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
gautham karthick – Touring Talkies https://touringtalkies.co Mon, 31 Oct 2022 14:20:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png gautham karthick – Touring Talkies https://touringtalkies.co 32 32 கெளதம் கார்த்திக் மீதான காதலை உறுதிப்படுத்தினார் மஞ்சிமா மோகன்..! https://touringtalkies.co/manjima-mohan-confirmed-her-love-with-gautham-karthik/ Mon, 31 Oct 2022 14:18:43 +0000 https://touringtalkies.co/?p=26315 நடிகை மஞ்சிமா மோகன், நடிகர் கெளதம் கார்த்திகைக் காதலிப்பதை இன்றைக்கு வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார். இது குறித்து தனது சமூக வலைத்தில் நடிகை மஞ்சிமா மோகன் காதல் வார்த்தைகளால் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். “மூன்று வருடங்களுக்கு முன்பு நான் முற்றிலும் தொலைந்து போனபோது நீ ஒரு காவல் தேவதை போல என் வாழ்வில் வந்தாய். வாழ்க்கையைப் பற்றிய எனது கண்ணோட்டத்தை மாற்றி, நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பதை உணர உதவினாய்!! ஒவ்வொரு முறையும் நான் முழு குழப்பமாக […]

The post கெளதம் கார்த்திக் மீதான காதலை உறுதிப்படுத்தினார் மஞ்சிமா மோகன்..! appeared first on Touring Talkies.

]]>
நடிகை மஞ்சிமா மோகன், நடிகர் கெளதம் கார்த்திகைக் காதலிப்பதை இன்றைக்கு வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இது குறித்து தனது சமூக வலைத்தில் நடிகை மஞ்சிமா மோகன் காதல் வார்த்தைகளால் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

மூன்று வருடங்களுக்கு முன்பு நான் முற்றிலும் தொலைந்து போனபோது நீ ஒரு காவல் தேவதை போல என் வாழ்வில் வந்தாய். வாழ்க்கையைப் பற்றிய எனது கண்ணோட்டத்தை மாற்றி, நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பதை உணர உதவினாய்!!

ஒவ்வொரு முறையும் நான் முழு குழப்பமாக உணர்கிறேன். நீங்கள் என்னை மேலே இழுக்கிறீர்கள். என் குறைகளை ஏற்றுக் கொள்ளவும், அடிக்கடி நானாக இருக்கவும் நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தீர்கள்.

நான் உன்னை நேசிக்கும் சிறந்த விஷயம் என்னவென்றால், நான் யார் என்பதற்காக நீங்கள் என்னை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதுதான்..! நீங்கள் எப்போதும் எனக்கு மிகவும் பிடித்தமானவர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post கெளதம் கார்த்திக் மீதான காதலை உறுதிப்படுத்தினார் மஞ்சிமா மோகன்..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் கவுதம் கார்த்திக்-நடிகை மஞ்சிமா மோகன் காதல் டூ கல்யாணமா..? https://touringtalkies.co/gautham-karthick-manjima-mohan-love-story/ Thu, 10 Feb 2022 06:27:54 +0000 https://touringtalkies.co/?p=20633 நடிகர் கெளதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனும் காதலிப்பதாகவும், அவர்களது திருமணம் விரைவில் நடைபெறவிருப்பதாகவும் செய்திகள் பரவியுள்ளன. பழம் பெரும் நடிகரான முத்துராமனின் பேரனும், நடிகர் கார்த்திக்கின் மகனுமான கவுதம் கார்த்திக்கும் தமிழ்த் திரையுலகத்தில் ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். 2013-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படத்தில் அறிமுகமான கவுதம் கார்த்திக் இதுவரையிலும் ‘என்னமோ ஏதோ’, ‘வை ராஜா வை’, ‘முத்துராமலிங்கம்’,’ ரங்கூன்’, ‘இவன் தந்திரன்’, ‘ஹர ஹர மகாதேவகி’. ‘இந்திரஜித்’, ‘தேவராட்டம்’, […]

The post நடிகர் கவுதம் கார்த்திக்-நடிகை மஞ்சிமா மோகன் காதல் டூ கல்யாணமா..? appeared first on Touring Talkies.

]]>
நடிகர் கெளதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனும் காதலிப்பதாகவும், அவர்களது திருமணம் விரைவில் நடைபெறவிருப்பதாகவும் செய்திகள் பரவியுள்ளன.

பழம் பெரும் நடிகரான முத்துராமனின் பேரனும், நடிகர் கார்த்திக்கின் மகனுமான கவுதம் கார்த்திக்கும் தமிழ்த் திரையுலகத்தில் ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

2013-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படத்தில் அறிமுகமான கவுதம் கார்த்திக் இதுவரையிலும் ‘என்னமோ ஏதோ’, ‘வை ராஜா வை’, ‘முத்துராமலிங்கம்’,’ ரங்கூன்’, ‘இவன் தந்திரன்’, ‘ஹர ஹர மகாதேவகி’. ‘இந்திரஜித்’, ‘தேவராட்டம்’, ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’, ‘மிஸ்டர் சந்திரமெளலி’, ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘யுத்த சத்தம்’, ‘சிப்பாய்’, ‘பத்து தல’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில் இவர் மலையாள நடிகையான மஞ்சிமா மோகனை காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் தேவராட்டம்’ என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அந்தப் படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையில் காதல் உண்டானதாகத் தகவல். இதையடுத்து கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இவர்கள் இருவரும் சென்னையில் ஒன்றாக வசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் ஏப்ரல் மாதம் அவர்களது திருமணம் நடக்கும் என தகவல் பரவி வந்த நிலையில், இதனை மறுத்துள்ள மஞ்சிமா, ஏப்ரலில் கௌதம் கார்த்திக் படப்பிடிப்புகளில் பிசியாக இருப்பார் என்றும் இதனால் திருமண தேதி உறுதியானதும் தெரிவிப்பதாகவும் சில பத்திரிகையாளர்களிடத்தில் கூறியுள்ளார்.

The post நடிகர் கவுதம் கார்த்திக்-நடிகை மஞ்சிமா மோகன் காதல் டூ கல்யாணமா..? appeared first on Touring Talkies.

]]>
மூக்குத்தி அம்மனாக முதலில் நடிக்க இருந்தவர் ஸ்ருதி ஹாசன்-ACTOR R.J.BALAJI-CHAI WITH CHITHRA MARATHON https://touringtalkies.co/%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf/ Tue, 12 Oct 2021 08:21:33 +0000 https://touringtalkies.co/?p=18716 The post மூக்குத்தி அம்மனாக முதலில் நடிக்க இருந்தவர் ஸ்ருதி ஹாசன்-ACTOR R.J.BALAJI-CHAI WITH CHITHRA MARATHON appeared first on Touring Talkies.

]]>

The post மூக்குத்தி அம்மனாக முதலில் நடிக்க இருந்தவர் ஸ்ருதி ஹாசன்-ACTOR R.J.BALAJI-CHAI WITH CHITHRA MARATHON appeared first on Touring Talkies.

]]>