Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
family – Touring Talkies https://touringtalkies.co Wed, 28 Jun 2023 23:58:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png family – Touring Talkies https://touringtalkies.co 32 32 குடும்பத்தை இழந்த மாணவி.. நெகிழ வைத்த டி.இமான் https://touringtalkies.co/a-student-who-lost-her-family-t-iman-made-her-resilient/ Wed, 28 Jun 2023 23:56:52 +0000 https://touringtalkies.co/?p=33879 சேலத்தைச் சேர்ந்த அமுதா என்ற மாணவிக்கு நேர்ந்த சோகம் கொடூரமானது. கடந்த மாதம் நடந்த விபத்தில் இவரது தாய்,தந்தை, அக்காள் மூவவரும் பலியாகிவிட்டனர். கணப்பொழுதில் குடும்பத்தையே இழந்து நிற்கதியாக நிற்கிறார். இந்த தகவல் அறிந்த இசையமைப்பாளர் டி.இமான்  உதவி செய்திருக்கிறார். தவிர வாழ்க்கை முழுதும் சகோதரனாக துணை நிற்பதாக உறுதி அளித்துள்ளார். டி.இமானை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

The post குடும்பத்தை இழந்த மாணவி.. நெகிழ வைத்த டி.இமான் appeared first on Touring Talkies.

]]>
சேலத்தைச் சேர்ந்த அமுதா என்ற மாணவிக்கு நேர்ந்த சோகம் கொடூரமானது. கடந்த மாதம் நடந்த விபத்தில் இவரது தாய்,தந்தை, அக்காள் மூவவரும் பலியாகிவிட்டனர்.

கணப்பொழுதில் குடும்பத்தையே இழந்து நிற்கதியாக நிற்கிறார். இந்த தகவல் அறிந்த இசையமைப்பாளர் டி.இமான்  உதவி செய்திருக்கிறார். தவிர வாழ்க்கை முழுதும் சகோதரனாக துணை நிற்பதாக உறுதி அளித்துள்ளார்.

டி.இமானை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

The post குடும்பத்தை இழந்த மாணவி.. நெகிழ வைத்த டி.இமான் appeared first on Touring Talkies.

]]>
“எனக்கு ‘அது’தான் பாதுகாப்பு!”: கார்த்தி https://touringtalkies.co/actor-karthi-middle-class-family/ Sun, 20 Nov 2022 15:55:47 +0000 https://touringtalkies.co/?p=27321 நடிகர் கார்த்தி, “என் பெற்றோர் என்னை நடுத்தர  குடும்பத்து பாணியில்தான் வளர்த்தார்கள். பள்ளிக்கூடத்துக்கு சைக்கிளில்தான் போய் வந்தேன். பிறகு காலேஜுக்கு பஸ் பாஸ்  எடுத்து சென்று திரும்பினேன். இப்படி நடுத்தர வர்க்க வாழ்க்கை முறைதான் நம்மை சரியா வழி நடத்தும்னு நினைக்கிறேன். பணத்தோட அருமை தெரியும். தவிர எந்த பிரச்சினை வந்தாலும் எதிர்கொள்ளும் மன உறுதியையும் தருது” என்றார் கார்த்தி.

The post “எனக்கு ‘அது’தான் பாதுகாப்பு!”: கார்த்தி appeared first on Touring Talkies.

]]>
நடிகர் கார்த்தி, “என் பெற்றோர் என்னை நடுத்தர  குடும்பத்து பாணியில்தான் வளர்த்தார்கள். பள்ளிக்கூடத்துக்கு சைக்கிளில்தான் போய் வந்தேன். பிறகு காலேஜுக்கு பஸ் பாஸ்  எடுத்து சென்று திரும்பினேன்.

இப்படி நடுத்தர வர்க்க வாழ்க்கை முறைதான் நம்மை சரியா வழி நடத்தும்னு நினைக்கிறேன். பணத்தோட அருமை தெரியும். தவிர எந்த பிரச்சினை வந்தாலும் எதிர்கொள்ளும் மன உறுதியையும் தருது” என்றார் கார்த்தி.

The post “எனக்கு ‘அது’தான் பாதுகாப்பு!”: கார்த்தி appeared first on Touring Talkies.

]]>