Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
election – Touring Talkies https://touringtalkies.co Tue, 26 Mar 2024 11:30:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png election – Touring Talkies https://touringtalkies.co 32 32 உள்ளாட்சி தேர்தலில் உரியடி விஜய குமார்! https://touringtalkies.co/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af/ Tue, 26 Mar 2024 11:30:42 +0000 https://touringtalkies.co/?p=40236 சேத்துமான் படத்தை இயக்கி பல விருதுகளை அள்ளியவர் தான் இயக்குனர் தமிழ். இவரோட அடுத்த படம் எலக்ஷன் இதில் உறியடி படத்தின் மூலம் பிரபலமான விஜயகுமார் நடித்திருக்கிறார்.இவர் சமீபத்தில் வெளிவந்த ஃபைட் கிளப் படத்திலும் சிறப்பாக நடித்திருந்தார். எந்த ஜேனரிலும் படம் பண்ணினாலும் அது தனித்துவமாக இருக்க வேண்டும் என நினைக்கும் இயக்குனர் தான் நான். சீசனுக்கு மட்டும் வந்து போகும் படமாக இல்லாமல் காலம் கடந்து பேசக்கூடிய படமாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. […]

The post உள்ளாட்சி தேர்தலில் உரியடி விஜய குமார்! appeared first on Touring Talkies.

]]>
சேத்துமான் படத்தை இயக்கி பல விருதுகளை அள்ளியவர் தான் இயக்குனர் தமிழ். இவரோட அடுத்த படம் எலக்ஷன் இதில் உறியடி படத்தின் மூலம் பிரபலமான விஜயகுமார் நடித்திருக்கிறார்.இவர் சமீபத்தில் வெளிவந்த ஃபைட் கிளப் படத்திலும் சிறப்பாக நடித்திருந்தார்.

எந்த ஜேனரிலும் படம் பண்ணினாலும் அது தனித்துவமாக இருக்க வேண்டும் என நினைக்கும் இயக்குனர் தான் நான். சீசனுக்கு மட்டும் வந்து போகும் படமாக இல்லாமல் காலம் கடந்து பேசக்கூடிய படமாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. எலக்ஷன் மாதிரியான படங்கள் என்பது கத்தியின் மீது நடப்பதை போல தான் எங்கேயும் எதையும் தேவையில்லாமல் திணிச்சிட முடியாது. சீரியசாக கதை எழுதினாலும் நகைச்சுவை அங்கங்கே சேர்த்து விடுவேன் அதே போல தான் சேத்துமான் படத்திலும் எங்கு காமெடி வைக்க முடியுமோ அங்கு வைத்தேன் என்றார்.

நடிகர் விஜயகுமார் டைரக்ஷன், ஹீரோ, ப்ரோடக்ஷன் என எல்லா களத்திலும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர். அவர்தான் சூரரைப் போற்று படத்துக்கு வசனம் எழுதி இருந்தார். சமூகத்தைப் பற்றிய புரிதல் உள்ள அவரது ரைட்டிங் எனக்கு பிடிக்கும்.இந்த படத்திற்கு வேறு நடிகரை நான் சாய்ஸாக யோசிக்கவே இல்லை. இந்த மாதிரியான ஒருவர்தான் என் படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதேபோல் அவரை நடிக்கவும் வைத்து விட்டேன்.அரசியல் கதைகள் என்றாலே சில நடிகர்கள் ஓடிவிடுவார்கள்.இவர் கதை சொல்லி இரண்டாம் நாளே சரி என்று சொல்லிவிட்டார்.

இப்படத்தை தொடர்ந்து எழுத்தாளர் பெருமாள் முருகன் உடைய நாவலான பூக்குழி நாவலை படமாக்க இருக்கிறேன் இது புக்கர் பரிசுக்குரிய நெடும் லிஸ்ட்-ல் இடம் பெற்ற நாவல். அதில் நடிகர்கள் தர்ஷன் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் நடித்துள்ளார்கள்.ஷூட் முடிந்து விட்டது போஸ்ட் புரொடக்ஷன் வேலை நடந்து கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார் இயக்குனர் தமிழ்.

The post உள்ளாட்சி தேர்தலில் உரியடி விஜய குமார்! appeared first on Touring Talkies.

]]>
“கர்நாடக மக்களுக்கு நன்றி!”:  பிரகாஷ் ராஜ் ட்வீட் https://touringtalkies.co/prakash-raj-tweets-thank-you-for-kicking-out-hatred-and-bigotry/ Sun, 14 May 2023 02:13:20 +0000 https://touringtalkies.co/?p=32460 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந்தேதி தேர்தல் நடைபெற்றது.  நி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றுகிறது. இந்நிலையில் கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “வெறுப்பையும், மதவெறியையும் விரட்டியடித்த கர்நாடக மக்களுக்கு நன்றி” என்று தெரிவித்து உள்ளார்.

The post “கர்நாடக மக்களுக்கு நன்றி!”:  பிரகாஷ் ராஜ் ட்வீட் appeared first on Touring Talkies.

]]>
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந்தேதி தேர்தல் நடைபெற்றது.  நி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றுகிறது.

இந்நிலையில் கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “வெறுப்பையும், மதவெறியையும் விரட்டியடித்த கர்நாடக மக்களுக்கு நன்றி” என்று தெரிவித்து உள்ளார்.

The post “கர்நாடக மக்களுக்கு நன்றி!”:  பிரகாஷ் ராஜ் ட்வீட் appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரைப்பட சங்கத்தில் தேர்தல் அறிவிப்பு! https://touringtalkies.co/tamil-film-producers-association-election-date-announcement/ Thu, 02 Feb 2023 01:49:00 +0000 https://touringtalkies.co/?p=30168 தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது. ‘கடந்த மாதம் 23ம் தேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.  அதில், சங்கத்தின் விதிப்படி 2023-2026ம் ஆண்டிற்கான நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 26ம் தேதியன்று ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் தேர்தல் நடத்தலாம் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, […]

The post தமிழ்த் திரைப்பட சங்கத்தில் தேர்தல் அறிவிப்பு! appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது.

‘கடந்த மாதம் 23ம் தேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

 அதில், சங்கத்தின் விதிப்படி 2023-2026ம் ஆண்டிற்கான நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 26ம் தேதியன்று ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் தேர்தல் நடத்தலாம் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக மார்ச் 26ல் தேர்தல் நடைபெறுகிறது. அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தலில் போட்டியிடுவர்கள் பிப்.23 காலை 11 மணி முதல் பிப்.26 மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கலுக்கான விண்ணப்பம் வழங்கப்படும். மார்ச் 26ல் தேர்தல் நடத்தப்பட்டு அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்த் திரைப்பட சங்கத்தில் தேர்தல் அறிவிப்பு! appeared first on Touring Talkies.

]]>
விஜய் அரசியலுக்கு வர ஐயாயிரம் கோடி தேவை! https://touringtalkies.co/vijay-spend-5000-crores-to-win-in-election-actor/ Fri, 06 Jan 2023 12:03:44 +0000 https://touringtalkies.co/?p=29233 விஜய் நடிப்பில் உருவான “வாரிசு” திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தை   ஒட்டி வெளியாக இருக்கிறது. இதற்கிடையே அவரை சூப்பர் ஸ்டார் என சரத்குமார் சொல்ல அது சர்ச்சை ஆனது. தவிர, விஜய் அரசியலுக்கு வர ஆசைப்படுகிறார் என்ற கருத்தும் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பே தனது ரசிகர் மன்றத்தை, விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். சமீபத்தில் இரண்டு முறை தனது மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசினார். சில அரசியல் தலைவர்களை சந்தித்து ஆலோசனை […]

The post விஜய் அரசியலுக்கு வர ஐயாயிரம் கோடி தேவை! appeared first on Touring Talkies.

]]>

விஜய் நடிப்பில் உருவான “வாரிசு” திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தை   ஒட்டி வெளியாக இருக்கிறது. இதற்கிடையே அவரை சூப்பர் ஸ்டார் என சரத்குமார் சொல்ல அது சர்ச்சை ஆனது. தவிர, விஜய் அரசியலுக்கு வர ஆசைப்படுகிறார் என்ற கருத்தும் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பே தனது ரசிகர் மன்றத்தை, விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். சமீபத்தில் இரண்டு முறை தனது மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசினார். சில அரசியல் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் மூத்த பத்திரிக்கையாளரான மணி, யு டியுப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜய் 5000 கோடி செலவு செய்யும் கட்சிதான் ஆட்சியைப் பிடிக்க முடியும். அந்த கெப்பாசிட்டி தி.மு.க. மற்றும் பாஜகவுக்குத்தான் இருக்கிறது.

விஜயிடம் பணம் இருக்குமா என தெரியவில்லை. இருந்தாலும், அவர்   செலவு செய்யமுடியாது. ஏனென்றால் வருமான வரித்துறையும் ஒன்றிய அரசும் விடமாட்டார்கள்” என்றார் மணி.

The post விஜய் அரசியலுக்கு வர ஐயாயிரம் கோடி தேவை! appeared first on Touring Talkies.

]]>