Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
dussehra – Touring Talkies https://touringtalkies.co Thu, 13 Apr 2023 17:38:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png dussehra – Touring Talkies https://touringtalkies.co 32 32 வெளிநாடுகளிலும் கலக்கும் தசரா.. வைரலாகும் போஸ்டர் https://touringtalkies.co/dussehra-is-mixing-abroad-the-poster-is-going-viral/ Wed, 12 Apr 2023 17:37:34 +0000 https://touringtalkies.co/?p=31509 தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தசரா’. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியிருந்த இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுதும் தசரா வரவேற்பைப் பெற்றுள்ளது.  

The post வெளிநாடுகளிலும் கலக்கும் தசரா.. வைரலாகும் போஸ்டர் appeared first on Touring Talkies.

]]>
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தசரா’. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியிருந்த இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுதும் தசரா வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

The post வெளிநாடுகளிலும் கலக்கும் தசரா.. வைரலாகும் போஸ்டர் appeared first on Touring Talkies.

]]>
“ தசரா சிறப்பு!”: நானிக்கு  ராஜமௌலி வாழ்த்து https://touringtalkies.co/dussehra-is-the-best-in-nanis-film-journey-kudos-to-director-rajamouli/ Tue, 04 Apr 2023 03:14:36 +0000 https://touringtalkies.co/?p=31279 நானியின் நடிப்பில் வெளியான தசரா படம்   பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில், இயக்குநர் ராஜமௌலி படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார். இது குறித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கரடுமுரடான நிலப்பரப்பு மற்றும் முரட்டுத்தனமான கதாபாத்திரங்களுக்கு மத்தியில், ஸ்ரீகாந்த் ஒடேலா ஒரு மென்மையான இதயத்தைத் தொடும் காதல் கதையை கொடுத்து இருக்கிறார். நானியின் கேரியரில் இதுதான் பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ். கீர்த்தி சுரேஷ் தனது பாத்திரத்தின் மூலம் நம்மை மெய் மறக்க வைத்துள்ளார். ஒவ்வொரு நடிகரின் நடிப்பும் கவனிக்கத்தக்கது. […]

The post “ தசரா சிறப்பு!”: நானிக்கு  ராஜமௌலி வாழ்த்து appeared first on Touring Talkies.

]]>
நானியின் நடிப்பில் வெளியான தசரா படம்   பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில், இயக்குநர் ராஜமௌலி படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கரடுமுரடான நிலப்பரப்பு மற்றும் முரட்டுத்தனமான கதாபாத்திரங்களுக்கு மத்தியில், ஸ்ரீகாந்த் ஒடேலா ஒரு மென்மையான இதயத்தைத் தொடும் காதல் கதையை கொடுத்து இருக்கிறார். நானியின் கேரியரில் இதுதான் பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ். கீர்த்தி சுரேஷ் தனது பாத்திரத்தின் மூலம் நம்மை மெய் மறக்க வைத்துள்ளார்.

ஒவ்வொரு நடிகரின் நடிப்பும் கவனிக்கத்தக்கது. ஒளிப்பதிவு முதல் தரம். பின்னணி இசைக்கு சிறப்பு” என பதிவிட்டு உள்ளார்.

The post “ தசரா சிறப்பு!”: நானிக்கு  ராஜமௌலி வாழ்த்து appeared first on Touring Talkies.

]]>
“தசரா” திரைப்படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் தீக்காரி பாடல் வெளியானது !! https://touringtalkies.co/second-singledikariso-from-movie-dussehra-released/ Sat, 18 Feb 2023 14:11:07 +0000 https://touringtalkies.co/?p=30433 ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீகாந்த் ஒதெலா இயக்கத்தில், நேச்சுரல் ஸ்டார் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகிவருகிறது “தசரா” இப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது சிங்கிள் தீக்காரி பாடல் வெளியாகியுள்ளது. மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தசரா படத்தின் இரண்டாவது சிங்கிளான தீக்காரி […]

The post “தசரா” திரைப்படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் தீக்காரி பாடல் வெளியானது !! appeared first on Touring Talkies.

]]>
ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீகாந்த் ஒதெலா இயக்கத்தில், நேச்சுரல் ஸ்டார் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகிவருகிறது “தசரா” இப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது சிங்கிள் தீக்காரி பாடல் வெளியாகியுள்ளது. மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தசரா படத்தின் இரண்டாவது சிங்கிளான தீக்காரி தூரம் ஆக்குறியாடி பாடல் ஒரு மென்சோக காதல் பாடலாக மனதை மயக்குகிறது. நாயகனின் காதல் வலியைச் சொல்லும் இப்பாடல் கேட்டவுடனே மனதிற்குள் ஒட்டிக்கொள்ளும், அழகான பாடலாக அமைந்துள்ளது. ரசிகர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியாக இப்பாடலில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வீடியோ பாடலில் தோன்றுவதுடன் நாயகன் நானியுடன் இணைந்து, டான்ஸும் ஆடியுள்ளார். இவர்கள் கூட்டணியைத் திரையில் பார்ப்பது, பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி இப்படத்தை மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார். இயக்குநர் ஶ்ரீகாந்த் ஒதெலா இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

“தசரா” திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 30 மார்ச் 2023 வெளியாகிறது.

நடிகர்கள் : நானி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, சாய் குமார், ஜரீனா வஹாப் மற்றும் பலர்.

The post “தசரா” திரைப்படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் தீக்காரி பாடல் வெளியானது !! appeared first on Touring Talkies.

]]>