Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Dushara Vijayan – Touring Talkies https://touringtalkies.co Thu, 25 Apr 2024 08:13:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Dushara Vijayan – Touring Talkies https://touringtalkies.co 32 32 இந்த தடவ டார்கெட் அதுக்கும் மேல… வாய்யை பிளக்க வைக்கும் வேட்டையன் படத்தின் பிஸ்னஸ்! https://touringtalkies.co/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%b5-%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/ Thu, 25 Apr 2024 08:13:47 +0000 https://touringtalkies.co/?p=41342 இயக்குனர் ஞானவேல்-ன் ஜெய்பீம் படத்தினை போல தரமானதாக ரஜினியின் வேட்டையன் படம் இருக்கும் என ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.அதேமாதிரி ஜெயிலர் படத்தைப் போல மல்டி ஸ்டார் நடிகர்கள் நடித்துள்ள இப்படம் பான் இந்தியா அளவில் ஹிட்டாகும் எனவும் வேட்டையன் படத்தின் வசூல் டார்கெட்டை லைகா நிறுவனம் செட் செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வாசு இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான சந்திரமுகி படத்தில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரஜினியின் இப்படத்திற்கு வேட்டையன் என்ற […]

The post இந்த தடவ டார்கெட் அதுக்கும் மேல… வாய்யை பிளக்க வைக்கும் வேட்டையன் படத்தின் பிஸ்னஸ்! appeared first on Touring Talkies.

]]>
இயக்குனர் ஞானவேல்-ன் ஜெய்பீம் படத்தினை போல தரமானதாக ரஜினியின் வேட்டையன் படம் இருக்கும் என ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.அதேமாதிரி ஜெயிலர் படத்தைப் போல மல்டி ஸ்டார் நடிகர்கள் நடித்துள்ள இப்படம் பான் இந்தியா அளவில் ஹிட்டாகும் எனவும் வேட்டையன் படத்தின் வசூல் டார்கெட்டை லைகா நிறுவனம் செட் செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வாசு இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான சந்திரமுகி படத்தில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரஜினியின் இப்படத்திற்கு வேட்டையன் என்ற டைட்டில் சூட்டப்பட்டுள்ளது. பல வருடங்கள் கழித்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ரஜினிகாந்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ரஜினியுடன் வேட்டையன் படத்தில் பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சுவாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர்‌ நடித்து வருகின்றனர். ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினியின் இப்படத்திற்கும் அனிருத் இசையமைத்திருக்கிறார்.

தற்போது லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் திரைப்படத்தின் ஷூட்டிங் கடைசிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் மே 12-ஆம் தேதியுடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து அதன் பின்னர் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடித்து அக்டோபர் மாதம் ஆயுதபூஜைக்கு பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், தயாரிப்பு நிறுவனமான லைகா தற்போது வேட்டையன் படத்தின் தியேட்டர் ரிலீஸ், ஓடிடி விற்பனை, சாட்டிலைட் விற்பனை மற்றும் ஆடியோ ரைட்ஸ் உள்ளிட்டவற்றை சேர்த்து டார்கெட்டாக ஒட்டுமொத்தமாக 1100 கோடி வைத்து பிஸினஸ் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

The post இந்த தடவ டார்கெட் அதுக்கும் மேல… வாய்யை பிளக்க வைக்கும் வேட்டையன் படத்தின் பிஸ்னஸ்! appeared first on Touring Talkies.

]]>
வேட்டையனை முடிச்சிடலாமா? அப்செட் ஆன ரஜினி… என்ன செய்ய போகிறார் ஞானவேல்? https://touringtalkies.co/%e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be/ Wed, 24 Apr 2024 11:27:55 +0000 https://touringtalkies.co/?p=41307 சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் மிகப்பெரிய கவனத்தை பெற்றார்.அவருக்கு அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ஐ இயக்கும் வாய்ப்பு கிடைத்து தற்போது வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார்.ஏப்ரல் மாதமே அந்த படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடியும் என எதிர்பார்த்த நிலையில் இன்னமும் படப்பிடிப்பு முடியாததை பார்த்த ரஜினிகாந்த் தற்போது லேசாக அப்செட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் மாபெரும் வெற்றி பெற்றது இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் […]

The post வேட்டையனை முடிச்சிடலாமா? அப்செட் ஆன ரஜினி… என்ன செய்ய போகிறார் ஞானவேல்? appeared first on Touring Talkies.

]]>
சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் மிகப்பெரிய கவனத்தை பெற்றார்.அவருக்கு அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ஐ இயக்கும் வாய்ப்பு கிடைத்து தற்போது வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார்.ஏப்ரல் மாதமே அந்த படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடியும் என எதிர்பார்த்த நிலையில் இன்னமும் படப்பிடிப்பு முடியாததை பார்த்த ரஜினிகாந்த் தற்போது லேசாக அப்செட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் மாபெரும் வெற்றி பெற்றது இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் என ஏகப்பட்ட மல்டி ஸ்டார் நடிகர்கள் நடித்தனர்.அனைத்து மொழிகளிலும் பட்டைய கிளப்பிய ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடியை குவித்து தள்ளியது.

ஜெயிலர் படத்தை போலவே வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி என பல மல்டி ஸ்டார்கள் நடித்துள்ளனர். அடுத்ததாக உருவாக உள்ள கூலி படத்திலும் பாலிவுட், கோலிவுட் என பல ஸ்டார்கள் உள்ளே கொண்டு வரப்போகிறார் லோகேஷ் கனகராஜ்.

வரும் மே 12ம் தேதியுடன் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட ரஜினிகாந்த் உத்தரவு போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மே மாதத்திற்கு முன்னதாகவே வேட்டையன் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னமும் அந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையவில்லை. இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக கூறுகின்றனர்.

The post வேட்டையனை முடிச்சிடலாமா? அப்செட் ஆன ரஜினி… என்ன செய்ய போகிறார் ஞானவேல்? appeared first on Touring Talkies.

]]>
வீர தீர சூரனுக்கு வில்லன் ரெடி… டாப் மலையாள நடிகரை உள்ளே இழுத்த சித்தா இயக்குனர்… https://touringtalkies.co/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a9/ Wed, 24 Apr 2024 08:35:53 +0000 https://touringtalkies.co/?p=41255 நடிகர் சியான் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா, சுராஜ் வெங்சாரமுடு உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள படம் த் வீர தீர சூரன். விக்ரமின் பொன்னியின் செல்வன் 2 படம் கடந்த ஆண்டில் வெளியாகியதை தொடர்ந்து தங்கலான் படம் பா ரஞ்சித் இயக்கத்தில் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. ஆனால் கவுதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம் படம் மட்டும் ரிலீசுக்கு தள்ளாடி வருகிறது. இந்த இரு படங்களிலும் இருவேறு வெர்ஷன்களில் விக்ரம் நடித்துள்ளார். இந்தப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என […]

The post வீர தீர சூரனுக்கு வில்லன் ரெடி… டாப் மலையாள நடிகரை உள்ளே இழுத்த சித்தா இயக்குனர்… appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சியான் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா, சுராஜ் வெங்சாரமுடு உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள படம் த் வீர தீர சூரன். விக்ரமின் பொன்னியின் செல்வன் 2 படம் கடந்த ஆண்டில் வெளியாகியதை தொடர்ந்து தங்கலான் படம் பா ரஞ்சித் இயக்கத்தில் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

ஆனால் கவுதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம் படம் மட்டும் ரிலீசுக்கு தள்ளாடி வருகிறது. இந்த இரு படங்களிலும் இருவேறு வெர்ஷன்களில் விக்ரம் நடித்துள்ளார். இந்தப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த ஆசையுடன் காத்திருக்கின்றனர்.

விக்ரமின் 62வது படமாக வீர தீர சூரன் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. சித்தா படத்தின்மூலம் கவனம் பெற்ற அருண்குமார் இந்தப் படத்தை இயக்கவுள்ளார் ஹெச் ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கவுள்ளார் .இந்தப் படத்தின் அறிமுக டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது.

தற்போது சில தினங்களுக்கு முன்பு விக்ரமின் பிறந்தநாளையொட்டி படத்தின் டைட்டிலும் டீசருடன் வெளியாகி படத்தின் பெயர் வீர தீர சூரன் என்று அறிவிக்கப்பட்டதும் ரசிகர்கள் கெத்தாக கொண்டாடினர்.

இந்நிலையில் இந்தப் படத்தில் 350க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்த பிரபல நடிகர் சுராஜ் இணைந்துள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் இவரது கதாப்பாத்திரத்திம் மிகவும் ஆழமானதாக அமையும் என்று கூறப்படுகிறது.

The post வீர தீர சூரனுக்கு வில்லன் ரெடி… டாப் மலையாள நடிகரை உள்ளே இழுத்த சித்தா இயக்குனர்… appeared first on Touring Talkies.

]]>
 தனுஷ் இயக்கி நடிக்கும்‘டி50’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு https://touringtalkies.co/the-shooting-of-d50-directed-by-dhanush-has-been-completed/ Sat, 16 Dec 2023 08:22:50 +0000 https://touringtalkies.co/?p=38885 தனுஷின் நடிக்கும் ‘டி50’ இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிக்கின்றனர். வட சென்னையை களமாக கொண்டு உருவாகும் இப்படத்துக்கு ‘ராயன்’ என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் தனுஷ் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தாக அவர்  புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் அதற்கான பணிகளில் கவனம் […]

The post  தனுஷ் இயக்கி நடிக்கும்‘டி50’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு appeared first on Touring Talkies.

]]>
தனுஷின் நடிக்கும் ‘டி50’ இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிக்கின்றனர். வட சென்னையை களமாக கொண்டு உருவாகும் இப்படத்துக்கு ‘ராயன்’ என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் தனுஷ் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தாக அவர்  புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் அதற்கான பணிகளில் கவனம் செலுத்துவதாக தகவல்  வெளியாகியுள்ளது. ஏற்கனவே அவர் இயக்கத்தில் வெளியான ‘பவர் பாண்டி’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நிலையில் டி50’ தனுஷ் இயக்கும் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ‘கேப்டன் மில்லர்’ பொங்கலுக்கு  வெளியாகிறது. அடுத்து அவர் ஆனந்த் எல்.ராயின் ‘தேரே இஷ்க் மெய்ன்’, இயக்குநர் சேகர் கம்முலாவின் புதிய படங்களில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

The post  தனுஷ் இயக்கி நடிக்கும்‘டி50’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு appeared first on Touring Talkies.

]]>
பாவாடை ,தாவணியில் தீபாவளி கொண்டாடிய துஷாரா விஜயன்.! https://touringtalkies.co/dushara-vijayan-celebrate-diwali-in-a-skirt-and-scarf/ Mon, 13 Nov 2023 01:23:05 +0000 https://touringtalkies.co/?p=37841  

The post பாவாடை ,தாவணியில் தீபாவளி கொண்டாடிய துஷாரா விஜயன்.! appeared first on Touring Talkies.

]]>

 

The post பாவாடை ,தாவணியில் தீபாவளி கொண்டாடிய துஷாரா விஜயன்.! appeared first on Touring Talkies.

]]>
“அன்று ஒதுக்கியவர்கள், இன்று அழைக்கிறார்கள்!”: துஷாரா விஜயன் https://touringtalkies.co/those-who-rejected-then-are-called-me-today-dushara-vijayan/ Sat, 29 Jul 2023 02:13:42 +0000 https://touringtalkies.co/?p=34826 சார்பட்டா பரம்பரை மூலம் கவனம் ஈர்த்த நடிகை துஷாரா விஜயன் சமீபத்தில் ‘அநீதி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் ஒரு பேட்டியில்,“ இயக்குநர்கள் என்ன நினைக்கிறார்களோ, அதை சரியாக வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் என் நோக்கம். நான் தேர்வு செய்யும் கேரக்டர்கள் பெரும்பாலும் சவாலானவையாகவே அமையும். நான் தமிழ் பேசும் நடிகையாக இருப்பதால் எனக்கு வரவேற்பு தான் இங்கு அதிகம் இருந்தது. முதலில் என்னை நிராகரித்தவர்கள் கூட சார்பட்டா பரம்பரை படத்துக்குப் பிறகு என்னை அழைத்துப் பேசுகின்றனர். இதையே […]

The post “அன்று ஒதுக்கியவர்கள், இன்று அழைக்கிறார்கள்!”: துஷாரா விஜயன் appeared first on Touring Talkies.

]]>
சார்பட்டா பரம்பரை மூலம் கவனம் ஈர்த்த நடிகை துஷாரா விஜயன் சமீபத்தில் ‘அநீதி’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவர் ஒரு பேட்டியில்,“ இயக்குநர்கள் என்ன நினைக்கிறார்களோ, அதை சரியாக வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் என் நோக்கம். நான் தேர்வு செய்யும் கேரக்டர்கள் பெரும்பாலும் சவாலானவையாகவே அமையும். நான் தமிழ் பேசும் நடிகையாக இருப்பதால் எனக்கு வரவேற்பு தான் இங்கு அதிகம் இருந்தது. முதலில் என்னை நிராகரித்தவர்கள் கூட சார்பட்டா பரம்பரை படத்துக்குப் பிறகு என்னை அழைத்துப் பேசுகின்றனர். இதையே என்னுடைய வெற்றியாக நினைக்கிறேன்” என்றார்.

The post “அன்று ஒதுக்கியவர்கள், இன்று அழைக்கிறார்கள்!”: துஷாரா விஜயன் appeared first on Touring Talkies.

]]>
கவர்ச்சி தப்பில்லே!: துஷாரா ஓபன் டாக் https://touringtalkies.co/there-is-nothing-wrong-with-acting-attractive-dushara-vijayan-open-talk/ Sat, 03 Jun 2023 05:56:19 +0000 https://touringtalkies.co/?p=33107 சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் பிரபலமானவர், துஷாரா விஜயன்.   தற்போது கழுவேத்தி மூர்க்கன் படத்தில்  நடித்துள்ளார். இந்நிலையில் அவர், “ நான் திரைப்படங்களை தேர்வு செய்து நடிப்பதில் கவனமாக இருப்பேன். கதையும், கதாபாத்திரமும் எனக்கு சரியாக ஒத்துவந்தால் கவர்ச்சியாக நடிப்பேன். அது தவறல்ல”  என்று கூறியுள்ளார்.

The post கவர்ச்சி தப்பில்லே!: துஷாரா ஓபன் டாக் appeared first on Touring Talkies.

]]>
சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் பிரபலமானவர், துஷாரா விஜயன்.   தற்போது கழுவேத்தி மூர்க்கன் படத்தில்  நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர், “ நான் திரைப்படங்களை தேர்வு செய்து நடிப்பதில் கவனமாக இருப்பேன். கதையும், கதாபாத்திரமும் எனக்கு சரியாக ஒத்துவந்தால் கவர்ச்சியாக நடிப்பேன். அது தவறல்ல”  என்று கூறியுள்ளார்.

The post கவர்ச்சி தப்பில்லே!: துஷாரா ஓபன் டாக் appeared first on Touring Talkies.

]]>
துஷாரா விஜயன் ஹாட் போட்டோஸ்! https://touringtalkies.co/dushara-vijayan-hot-photos/ Wed, 22 Mar 2023 00:24:39 +0000 https://touringtalkies.co/?p=30851 The post துஷாரா விஜயன் ஹாட் போட்டோஸ்! appeared first on Touring Talkies.

]]>

The post துஷாரா விஜயன் ஹாட் போட்டோஸ்! appeared first on Touring Talkies.

]]>