Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
dreem – Touring Talkies https://touringtalkies.co Mon, 14 Nov 2022 08:29:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png dreem – Touring Talkies https://touringtalkies.co 32 32 அபிராமியின் விபரீத ஆசை! https://touringtalkies.co/abramis-perverse-desire/ Mon, 14 Nov 2022 08:29:05 +0000 https://touringtalkies.co/?p=27065 விருமாண்டி உள்ளிட்ட பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் அபிராமி. தற்போதும் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “வாழ்க்கை வரலாற்று படத்தில், முழு நீள நகைச்சுவை படத்தில் நடிக்க ஆசை. இவற்றைவிட சைக்கோ  கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதே முக்கியமான விருப்பம்” என்றார். மேலும், “இந்த மூன்று விசயங்களில்தான் ஒருவர் தனது உச்சபட்ச நடிப்புத்திறனை வெளிப்படுத்த முடியும். ஆகவே  சவாலான அந்த காதாபாத்திரங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்”  என்று […]

The post அபிராமியின் விபரீத ஆசை! appeared first on Touring Talkies.

]]>

விருமாண்டி உள்ளிட்ட பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் அபிராமி. தற்போதும் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “வாழ்க்கை வரலாற்று படத்தில், முழு நீள நகைச்சுவை படத்தில் நடிக்க ஆசை. இவற்றைவிட சைக்கோ  கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதே முக்கியமான விருப்பம்” என்றார்.

மேலும், “இந்த மூன்று விசயங்களில்தான் ஒருவர் தனது உச்சபட்ச நடிப்புத்திறனை வெளிப்படுத்த முடியும். ஆகவே  சவாலான அந்த காதாபாத்திரங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்”  என்று தனது ஆசையை வெளிப்படுத்தினார்.

The post அபிராமியின் விபரீத ஆசை! appeared first on Touring Talkies.

]]>