Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
director kannan – Touring Talkies https://touringtalkies.co Sun, 13 Nov 2022 16:51:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png director kannan – Touring Talkies https://touringtalkies.co 32 32 காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று வழிபட்ட ஹன்சிகா மோத்வானி https://touringtalkies.co/hansika-motwani-visited-the-kalikampal-temple-and-worshiped/ Sun, 13 Nov 2022 16:51:22 +0000 https://touringtalkies.co/?p=27047 கதாநாயகியை மையமாக வைத்து இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் துவங்கியது. இயக்குநர் ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்ஸ் பேனரில் புரொடக்ஷன் நம்பர் 10-ஆக இப்படத்தை இயக்கி, தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் முதன்முறையாக இரட்டை வேடத்தில் ஹன்சிகா நடிக்கிறார். ஹன்சிகாவுடன் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், பிரிஜிதா, பவன், என பிரபல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் கதை […]

The post காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று வழிபட்ட ஹன்சிகா மோத்வானி appeared first on Touring Talkies.

]]>
கதாநாயகியை மையமாக வைத்து இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் துவங்கியது.

இயக்குநர் ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்ஸ் பேனரில் புரொடக்ஷன் நம்பர் 10-ஆக இப்படத்தை இயக்கி, தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தில் ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் முதன்முறையாக இரட்டை வேடத்தில் ஹன்சிகா நடிக்கிறார். ஹன்சிகாவுடன் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், பிரிஜிதா, பவன், என பிரபல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் கதை கருவை எழுத்தாளர் மா.தொல்காப்பியன் எழுதியுள்ளார். தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் முழு நீள திரைக்கதையாக பல சுவாரசியமான கூறுகளுடன் உருவாக்கி வசனம் எழுதியுள்ளார். பாடலாசிரியர் ஸ்ரீனி செல்வராஜ், மூவரும் இந்த திரைக்கதையை ஆலோசித்து 6 மாதங்களுக்கும் மேலாக உழைத்து, ஆர்.கண்ணனிடம் பைண்ட் ஸ்கிரிப்டை வழங்கியுள்ளனர். அவர், இன்று முதல் சென்னையில் படமாக்கும் பணியில் இறங்கியிருக்கிறார்.

இயக்கம் – ஆர்.கண்ணன், ஒளிப்பதிவு – பாலசுப்ரமணியம், சண்டைப் பயிற்சி – ஸ்டண்ட் சில்வா, பத்திரிகை தொடர்பு – ஜான்சன்.

இந்தப் படம் எமோஷனல், ஹாரரை அடிப்படையாக கொண்ட காமெடி த்ரில்லராக இருக்கும்.

இந்தப் படத்தின் படப்பிடிக்காக சென்னை வந்த நாயகி ஹன்சிகா இன்று தயாரிப்பாளர், இயக்குநரான ஆர்.கண்ணனுடன் சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட்டார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் நடத்தப்பட்டு மூன்று மாதங்களில் முடிவடையும் என்று படக் குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

The post காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று வழிபட்ட ஹன்சிகா மோத்வானி appeared first on Touring Talkies.

]]>
மணிரத்தினத்திடம் நான் கேட்ட வில்லங்கமான கேள்வி! Director R. Kannan https://touringtalkies.co/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%87/ Wed, 15 Sep 2021 07:09:04 +0000 https://touringtalkies.co/?p=17938 The post மணிரத்தினத்திடம் நான் கேட்ட வில்லங்கமான கேள்வி! Director R. Kannan appeared first on Touring Talkies.

]]>

The post மணிரத்தினத்திடம் நான் கேட்ட வில்லங்கமான கேள்வி! Director R. Kannan appeared first on Touring Talkies.

]]>