Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
die – Touring Talkies https://touringtalkies.co Wed, 24 May 2023 15:22:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png die – Touring Talkies https://touringtalkies.co 32 32 கார் விபத்து: நடிகை பலி https://touringtalkies.co/actress-vaibhavi-upadhyaya-dies-accident-ll/ Wed, 24 May 2023 03:18:36 +0000 https://touringtalkies.co/?p=32739 இந்தியில் “விசிஸ் சாராயாபாய்”  சீரியல் மூலம் பிரபலமான நடிகை வைபவி உபத்யா. இவர் தனது வருங்கால கணவருடன் காரில் இமாச்சலபிரதேசத்தின் குலு மாவட்டத்திற்கு சென்று சென்றுகொண்டிருந்தார். பஞ்சர் என்ற பகுதியில் மலைப்பாங்கான சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் வைபவி பலியானார். அவரது வருங்கால கணவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

The post கார் விபத்து: நடிகை பலி appeared first on Touring Talkies.

]]>
இந்தியில் “விசிஸ் சாராயாபாய்”  சீரியல் மூலம் பிரபலமான நடிகை வைபவி உபத்யா. இவர் தனது வருங்கால கணவருடன் காரில் இமாச்சலபிரதேசத்தின் குலு மாவட்டத்திற்கு சென்று சென்றுகொண்டிருந்தார்.

பஞ்சர் என்ற பகுதியில் மலைப்பாங்கான சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் வைபவி பலியானார். அவரது வருங்கால கணவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

The post கார் விபத்து: நடிகை பலி appeared first on Touring Talkies.

]]>
ஹாலிவுட் நடிகர் திடீர் மரணம்! https://touringtalkies.co/hollywood-actor-of-john-wick-fame-dies-suddenly/ Sun, 19 Mar 2023 10:52:50 +0000 https://touringtalkies.co/?p=30758 ஹாலிவுட் நடிகர் லான்ஸ் ரெட்டிக் திடீரென மரணமடைந்தார். அவருக்கு வயது 60. பிரபல ஹாலிவுட் நடிகர் லான்ஸ் ரெட்டிக். பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள இவர், ‘ஜான் விக்’ என்ற ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்பட வரிசையில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டவர். ‘தி வே ஆஃப் வார், ‘ஒயிட் ஹவுஸ் டவுன்’, ‘சர்ச் பார்ட்டி ‘ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். ’தி வயர்’ வலை தொடரில் அவரது நடிப்பு பேசப்பட்டது. இசைக் கலைஞருமான […]

The post ஹாலிவுட் நடிகர் திடீர் மரணம்! appeared first on Touring Talkies.

]]>
ஹாலிவுட் நடிகர் லான்ஸ் ரெட்டிக் திடீரென மரணமடைந்தார். அவருக்கு வயது 60. பிரபல ஹாலிவுட் நடிகர் லான்ஸ் ரெட்டிக்.

பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள இவர், ‘ஜான் விக்’ என்ற ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்பட வரிசையில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டவர். ‘தி வே ஆஃப் வார், ‘ஒயிட் ஹவுஸ் டவுன்’, ‘சர்ச் பார்ட்டி ‘ உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

’தி வயர்’ வலை தொடரில் அவரது நடிப்பு பேசப்பட்டது. இசைக் கலைஞருமான லான்ஸ் ரெட்டிக், தனது லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டில், கடந்த17-ம் தேதி திடீரென மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர் எப்படி மரணமடைந்தார் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.

ஆனால் இது இயற்கை மரணம்தான் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். லான்ஸ் ரெட்டிக்கின் திடீர் மறைவு, அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

 

The post ஹாலிவுட் நடிகர் திடீர் மரணம்! appeared first on Touring Talkies.

]]>