Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
dhanush photos – Touring Talkies https://touringtalkies.co Wed, 20 Mar 2024 06:12:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png dhanush photos – Touring Talkies https://touringtalkies.co 32 32 இளையராஜாவாக தனுஷ்? இன்று வெளியாகும் அந்த அப்டேட்… https://touringtalkies.co/%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%a9%e0%af%81%e0%ae%b7%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/ Wed, 20 Mar 2024 05:44:29 +0000 https://touringtalkies.co/?p=39998 சமீப காலமாக இசைஞானி இளையராஜா வாழ்க்கையை பயோபிக் ஆக உருவாக இருப்பதாகவும் அதில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது.தற்போது அந்த தகவல்கள் அதிகாரபூர்வமாக இன்று மதியம் 12.30 மணி அளவில் வெளியிடப்பட உள்ளது. 1976ம் ஆண்டில் அன்னக்கிளி படத்தில் துவங்கிய இசை பயணம் 1500 படங்களை தாண்டி இசையமைத்து இசைமணம் வீச செய்து கொண்டு இருப்பவர் தான் இவர். பட்டிதொட்டி முதல் வயது வித்தியாசம் இன்றி அனைவரும் மனதிலும் இன்றும் இசை ராஜாவாக உள்ளவர் தான் […]

The post இளையராஜாவாக தனுஷ்? இன்று வெளியாகும் அந்த அப்டேட்… appeared first on Touring Talkies.

]]>
சமீப காலமாக இசைஞானி இளையராஜா வாழ்க்கையை பயோபிக் ஆக உருவாக இருப்பதாகவும் அதில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது.தற்போது அந்த தகவல்கள் அதிகாரபூர்வமாக இன்று மதியம் 12.30 மணி அளவில் வெளியிடப்பட உள்ளது.

1976ம் ஆண்டில் அன்னக்கிளி படத்தில் துவங்கிய இசை பயணம் 1500 படங்களை தாண்டி இசையமைத்து இசைமணம் வீச செய்து கொண்டு இருப்பவர் தான் இவர். பட்டிதொட்டி முதல் வயது வித்தியாசம் இன்றி அனைவரும் மனதிலும் இன்றும் இசை ராஜாவாக உள்ளவர் தான் இளையராஜா. பத்ம பூசன் மற்றும் பத்ம விபூசண் என பல விருதுகளை அள்ளியவர். காலம் கரைந்தாலும் அவரின் இசை கரைந்ததாய் சரித்திரம் இல்லை.இளைஞர்களின் இசை ராஜா இன்றுவரை இளையராஜா தான்.

இந்நிலையில் இவர்கடந்து வந்த பாதையை மையமாக கொண்டு இந்த பயோபிக் உருவாகும் என்றும் இதை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.பிரபல பாலிவுட் நிறுவனங்கள் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது தனுஷ் தனது எக்ஸ் வலைதளத்தில் ஒரு வயலின் புகைப்படத்தோடு அற்புத பயணம் தொடக்கம் என்றும் இன்று மதியம் 12.30 அளவில் அறிவிப்பு வெளியாகும் என பதிவு ஒன்றை வெளியிட்டார். இப்பதிவு வெளியானது முதல் இளையராஜா ரசிகர்களும் மற்றும் தனுஷ் ரசிகர்களும் மகிழ்ச்சியில் திளைத்து உள்ளார்கள். நடிகர் தனுஷ் இளையராஜாவின் மிகப்பெரிய ரசிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post இளையராஜாவாக தனுஷ்? இன்று வெளியாகும் அந்த அப்டேட்… appeared first on Touring Talkies.

]]>