Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Deepika Padukone – Touring Talkies https://touringtalkies.co Tue, 23 Apr 2024 08:20:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Deepika Padukone – Touring Talkies https://touringtalkies.co 32 32 அஸ்வத்தாமா அவதாரம் எடுத்த அமிதாப்… அப்போ கல்கியா வரப்போறது கமல்லா? https://touringtalkies.co/%e0%ae%85%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/ Tue, 23 Apr 2024 08:20:26 +0000 https://touringtalkies.co/?p=41174 இயக்குநர் நாக் அஸ்வின் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான நடிகையர் திலகம் திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் எடுத்து வெளியிட்டு பிரமாண்டமான வெற்றியை கண்டார். அந்த திரைப்படத்தில் படத்தில் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. நடிகையர் திலகம் படத்தை தொடர்ந்து சுமார் 500 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக பல வருடங்கள் கழித்து பிரபாஸை வைத்து நாக் அஸ்வின் உருவாக்கியுள்ள கல்கி படத்தில் அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் குறித்த […]

The post அஸ்வத்தாமா அவதாரம் எடுத்த அமிதாப்… அப்போ கல்கியா வரப்போறது கமல்லா? appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் நாக் அஸ்வின் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான நடிகையர் திலகம் திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் எடுத்து வெளியிட்டு பிரமாண்டமான வெற்றியை கண்டார். அந்த திரைப்படத்தில் படத்தில் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

நடிகையர் திலகம் படத்தை தொடர்ந்து சுமார் 500 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக பல வருடங்கள் கழித்து பிரபாஸை வைத்து நாக் அஸ்வின் உருவாக்கியுள்ள கல்கி படத்தில் அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.இப் படத்தில் கமல்ஹாசன், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பது பலர் அறிந்ததே.

இப்படத்தில் பிரபாஸ் பைரவா கதாபாத்திரத்திலும் அமிதாப் பச்சன் அஸ்வத்தாமா கதாபாத்திரத்திலும் அசத்த வருகின்றனர். அப்போது கல்கி ஆக கமல்ஹாசன் நடித்து உள்ளாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். விஷ்ணு பகவானின் பத்தாவது அவதாரமாக கல்கி அவதாரம் என கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் அமிதாப்பச்சனின் கதாபாத்திரம் குறித்த அறிமுக வீடியோ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறும் போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதே போல அமிதாப் பச்சனின் கதாபாத்திர வீடியோ அதிரடியாக வெளியானது. மகாபாரதத்தில் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு குருவாக இருந்த துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமா அனுமான் போலவே இன்னும் இந்த பூமியில் உயிருடன் உலாவி வருவதாக புராணக் கதைகள் இருக்கின்றன. அதை மையமாக வைத்து அஸ்வத்தாமா கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சனை நடிக்க வைத்திருக்கிறார் நாக் அஸ்வின்.

The post அஸ்வத்தாமா அவதாரம் எடுத்த அமிதாப்… அப்போ கல்கியா வரப்போறது கமல்லா? appeared first on Touring Talkies.

]]>
தள்ளி போன கல்கி 2898-ஏடி! காத்திருப்பில் ரசிகர்கள்… https://touringtalkies.co/%e0%ae%a4%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-2898-%e0%ae%8f%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/ Thu, 11 Apr 2024 11:21:35 +0000 https://touringtalkies.co/?p=40887 மிகவும் பிரமாண்டமாக இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் கல்கி 2898-ஏடி. இந்த படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார் இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.பான் இந்தியா படமாக வெளிவரவுள்ள இந்த திரைப்படம் திரையுலகில் பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது. இத்திரைப்படத்தில் அமிதாப் பச்சன், உலகநாயகன் கமல், திஷா பதானி மற்றும் பசுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கும் நிலையில் சந்தோஷ் நாராயணன் இப்படத்தினாகன இசையை அமைக்கிறார்.வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. […]

The post தள்ளி போன கல்கி 2898-ஏடி! காத்திருப்பில் ரசிகர்கள்… appeared first on Touring Talkies.

]]>
மிகவும் பிரமாண்டமாக இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் கல்கி 2898-ஏடி. இந்த படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார் இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.பான் இந்தியா படமாக வெளிவரவுள்ள இந்த திரைப்படம் திரையுலகில் பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.

இத்திரைப்படத்தில் அமிதாப் பச்சன், உலகநாயகன் கமல், திஷா பதானி மற்றும் பசுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கும் நிலையில் சந்தோஷ் நாராயணன் இப்படத்தினாகன இசையை அமைக்கிறார்.வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

செயின் ஃபிக்சன் திரைக்கதையாக இப்படம் தயாராகிறது.இதற்கு முன்னர் ‘கல்கி 2898- ஏடி’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி பலரையும் ஈர்த்தது.அதேபோல் ஒரு புதிய வடிவிலான துப்பாக்கியை படக்குழு வடிவமைப்பது குறித்தும் அதன் தயாரிப்பு குறித்த வீடியோவும் வெளியாகி பெரிதும் கவர்ந்தது.

வருகின்ற மே 9ல் இப்படம் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் ஆனால் ஆந்திர மாநிலத்தில் தேர்தல் நடைப்பெற உள்ளதால் ரிலீஸ் தேதி தள்ளி போய் படம் வெளிவர தாமதமாகி ஆகியுள்ளது.அதே சமயம் பெரும் காத்திருப்பை ஏற்படுத்தியுள்ள கல்கி 2898-ஏடி படத்தின் அதிகாரபூர்வ வெளியீட்டு தேதி வரும் ஏப்ரல் 17-ம் தேதி அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

The post தள்ளி போன கல்கி 2898-ஏடி! காத்திருப்பில் ரசிகர்கள்… appeared first on Touring Talkies.

]]>
நாட்டிலேயே அதிக வருமானவரி செலுத்தும் நடிகை! யார் தெரியுமா? https://touringtalkies.co/do-you-know-who-pays-the-highest-income-tax-in-india-deepika-padukone/ Mon, 24 Jul 2023 02:20:58 +0000 https://touringtalkies.co/?p=34665 சினிமாவில் நடிப்பதை விட முன்னணி திரை பிரபலங்களுக்கு விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருமானம் அதிகம். பல இந்தி நடிகர், நடிகைகள் பிசினஸிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கிடைக்கின்ற வருமானத்தில் திரைத்துறையினர் அதிகமான வரி கட்டி வருகின்றனர். அக்‌ஷய்குமார், ஷாருக்கான், சல்மான் கான் உட்பட பல நடிகர்கள் அதிகமான தொகையை வரியாக கட்டி வருகின்றனர். இந்நிலையில் அதிக வருமான வரி கட்டும் இந்திய நடிகை என்ற பெருமையை தீபிகா படுகோன் பெற்றுள்ளார். 2016-17ம் ஆண்டில் இருந்து இவர், ஆண்டுக்கு […]

The post நாட்டிலேயே அதிக வருமானவரி செலுத்தும் நடிகை! யார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
சினிமாவில் நடிப்பதை விட முன்னணி திரை பிரபலங்களுக்கு விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருமானம் அதிகம். பல இந்தி நடிகர், நடிகைகள் பிசினஸிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கிடைக்கின்ற வருமானத்தில் திரைத்துறையினர் அதிகமான வரி கட்டி வருகின்றனர். அக்‌ஷய்குமார், ஷாருக்கான், சல்மான் கான் உட்பட பல நடிகர்கள் அதிகமான தொகையை வரியாக கட்டி வருகின்றனர். இந்நிலையில் அதிக வருமான வரி கட்டும் இந்திய நடிகை என்ற பெருமையை தீபிகா படுகோன் பெற்றுள்ளார். 2016-17ம் ஆண்டில் இருந்து இவர், ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு மேல் வரி கட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.‘ஒரு படத்துக்கு ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை அவர் சம்பளம் வாங்குகிறார்; அதோடு விளம்பரங்களின் மூலம் அதிகம் சம்பாதிக்கிறர். இவரது ஆண்டு வருமானம் ரூ.40 கோடி;  சொத்து மதிப்பு ரூ.500 கோடி’ என்றெல்லாம் கூறப்படுகிறது.

இவருக்கு அடுத்தபடியாக அதிக வரி செலுத்தும் நடிகை ஆலியா பட். இவர் ரூ.6 கோடி வரை வரி செலுத்துகிறார்.

The post நாட்டிலேயே அதிக வருமானவரி செலுத்தும் நடிகை! யார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
விமர்சனம்: பதான் https://touringtalkies.co/review-pathan/ Wed, 25 Jan 2023 13:41:18 +0000 https://touringtalkies.co/?p=29857 ஷாருக்கானின் பதான், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி உள்ளது.  சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு(ம்) வந்திருக்கும் ஷாருக்கான் அதிரடி ஹீரோவாக தூள் கிளப்பி உள்ளார். ஜேம்ஸ் பாண்ட், டாம் க்ரூஸ் உள்ளிட்டோரின் ஹாலிவுட் அதிரடி படங்களை பார்த்து வியந்து ரசித்தவர்களுக்கு, பதான் ஒரு மெகா விருந்து. இந்தியாவின் உளவாளியாக இருக்கும் ஜான் ஆபிரகாம், ஒரு கட்டத்தில் தேசத்துக்கு எதிராக மாறுகிறார்.  இந்தியாவை அழிக்க புறப்படுகிறார் இன்னொரு உளவாளியான ஷாருக்கான். ஆனால் […]

The post விமர்சனம்: பதான் appeared first on Touring Talkies.

]]>
ஷாருக்கானின் பதான், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி உள்ளது.  சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு(ம்) வந்திருக்கும் ஷாருக்கான் அதிரடி ஹீரோவாக தூள் கிளப்பி உள்ளார்.

ஜேம்ஸ் பாண்ட், டாம் க்ரூஸ் உள்ளிட்டோரின் ஹாலிவுட் அதிரடி படங்களை பார்த்து வியந்து ரசித்தவர்களுக்கு, பதான் ஒரு மெகா விருந்து.

இந்தியாவின் உளவாளியாக இருக்கும் ஜான் ஆபிரகாம், ஒரு கட்டத்தில் தேசத்துக்கு எதிராக மாறுகிறார்.  இந்தியாவை அழிக்க புறப்படுகிறார் இன்னொரு உளவாளியான ஷாருக்கான். ஆனால் அவரை தனது காதல் வலையில் வீழ்த்துகிறார் தீபிகா படுகோன். இதனால் ஷாருக்கான் தடுமாறி, சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். உயிருக்கு ஆபத்தான நிலை.

இந்த இடைவேளை ட்விஸ்ட்டுக்கு பிறகு, மீளும் அவர், ஜான் ஆபிரகாமை துரத்தி துரத்தி அடித்து உதைத்து, இந்தியாவுக்கு எதிரான சதியை முறியடிப்பதே கதை.

8 பேக்ஸ் உடம்புடன் ஷாருக்கான் மிரட்டுகிறார். இன்னொரு பக்கம், ஜான் ஆபிரகாமும் தனது கட்டுடல் காட்டி அதிரடிக்கிறார். இருவரும் ரசிகைகளை கவர்வார்கள் என்பது உறுதி.

இவர்களுக்கு தான் சளைத்தவர் இல்லை என தீபிகா படுகோன், பிகினி உடையில் உலா வருகிறார். இது ரசிகர்களுக்கு விருந்து.

அதிரடி ஆக்சனில் மட்டுமின்றி, சென்ட்டிமெண்ட் காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார் ஷாரூக்கான்.  அதே போல ஜான் ஆபிரகாம், உண்மையிலேயே கொடூர வில்லனோ என நினைக்கும் அளவுக்கு மிரட்டி இருக்கிறார்.

தீபிகா படுகோன் கவர்ச்சியில் மட்டுமல்ல.. சண்டைக் காட்சியிலும் தூள் பறத்துகிறார். 

ஓடும் ரயிலில் சண்டை.. ஹெலிகாப்டரில் சண்டை, மலை உச்சியில் சண்டை.. என படம் முழுதும் சண்டைதான்.  ஆனால் ஸ்பெயின், ரஷ்யா என பல நாடுகளில்  அசரடிக்கும் லோகேஷன்களில் படத்தை எடுத்து, நம்மை மயக்கி விடுகிறார்கள்.

சண்டைக் காட்சி மட்டுமின்றி அதை சிறப்பாக படமாக்கிய ஒளிப்பதிவாளரையும் பாராட்ட வேண்டும்.

மற்றபடி நம்ப முடியாத காட்சிகள்தான்.

தவிர, ஆபாச வசனங்களை தவிர்த்திருக்கலாம்.

ஷாருக்கான், தீபிகா படுகோனிடம், “நீ ஒரு பாம். அதில் பிளாஸ்ட் ஆக நான் ரெடி” என்கிறார்.

இன்னொரு இடத்தில் பூபிள்ஸ் என்று கூறுகிறார்.

மொத்தத்தில் லாஜிக் இலாவிட்டாலும், தனது திரைக்கதை மேஜிக்கால் ரசிக்கவைத்து விடுகிறார் இயக்குநர் சித்தார்த் ஆனந்த்.

சிறுவயதில் காமிக்ஸ், பிறகு ஜேம்ஸ்பாண்ட் படங்களைப் பார்த்து ரசித்தவர்கள் இப்படத்தை ரசிக்கலாம்.

The post விமர்சனம்: பதான் appeared first on Touring Talkies.

]]>
பதான்: படத்தை எதிர்த்தவர்கள் அமைதியானது ஏன் தெரியுமா? https://touringtalkies.co/pathaan-why-are-those-who-opposed-the-film-silent/ Tue, 24 Jan 2023 16:33:00 +0000 https://touringtalkies.co/?p=29879 பிரபல இந்திப்பட இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் ர் நடித்திருக்கும்  ‘பதான்’  பான் இண்டியா படமாக பல மொழிகளில் நாளை வெளியாகிறது.இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றில், ( தமிழில் ‘அழையா மழை..’) ஷாருக்கான்-தீபிகா படுகோன் ஆகிய இருவரும் அணிந்திருந்த உடையின் நிறங்கள் சர்ச்சையானது. தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி உடையும், ஷாருக்கான் பச்சை, வெள்ளை ஆடையும் அணிந்திருந்தனர். இதில் தீபிகா உடை இந்து மதத்தை இழிவு செய்வதாகவும், ஷாருக்கான் உடை […]

The post பதான்: படத்தை எதிர்த்தவர்கள் அமைதியானது ஏன் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
பிரபல இந்திப்பட இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் ர் நடித்திருக்கும்  ‘பதான்’  பான் இண்டியா படமாக பல மொழிகளில் நாளை வெளியாகிறது.
இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றில், ( தமிழில் ‘அழையா மழை..’) ஷாருக்கான்-தீபிகா படுகோன் ஆகிய இருவரும் அணிந்திருந்த உடையின் நிறங்கள் சர்ச்சையானது.

தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி உடையும், ஷாருக்கான் பச்சை, வெள்ளை ஆடையும் அணிந்திருந்தனர். இதில் தீபிகா உடை இந்து மதத்தை இழிவு செய்வதாகவும், ஷாருக்கான் உடை பாகிஸ்தான் நாட்டுக் கொடியைக் குறிப்பிடுவதாகவும் இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தப்படத்தின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்த திரையரங்குகள் மீது தாக்குதல், இந்தப்படத்துக்குத் தணிக்கைச் சான்று கொடுக்கக்கூடாது என்கிற முழக்கங்கள் என பதட்டம் நிலவியது.

‘படத்தை வெளியிடக்கூடாது’ என, மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்தார். இதன்பிறகு சமூகவலைத்தளத்தில் இது தொடர்பான விவாதங்கள் அனல் பறந்தன.

இந்நிலையில் திடீரென எதிர்ப்புகள் நின்றுவிட்டன.  பதான் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை என விஷ்வ இந்து பரிஷத் அறிவித்தது.

அதற்குக் காரணம்  படத்தின் கதை.

மத்திய அரசு, காஷ்மீருக்கான சிறப்புச் சட்டப்பிரிவு 370 ஐ நீக்குகிறது. அதனால் கோபமாகும் பாகிஸ்தானைச் சேர்ந்த இராணுவதளபதி, இந்தியாவுக்கெதிராக ஒரு தீவிரவாதி மூலம் போர் தொடுக்கிறார். அதை ஷாருக்கானும் தீபிகா படுகோனும் இணைந்து முறியடிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

இதனால் எதிர்ப்புகள் அடங்கிவிட்டன.

The post பதான்: படத்தை எதிர்த்தவர்கள் அமைதியானது ஏன் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
நடிகைகள் தற்கொலை-பொது காரணம் என்ன? – Psychologist Dr.Karthikeyan | Chai With Chithra | Part 4 https://touringtalkies.co/%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%be/ Thu, 30 Sep 2021 13:11:42 +0000 https://touringtalkies.co/?p=18391 The post நடிகைகள் தற்கொலை-பொது காரணம் என்ன? – Psychologist Dr.Karthikeyan | Chai With Chithra | Part 4 appeared first on Touring Talkies.

]]>

The post நடிகைகள் தற்கொலை-பொது காரணம் என்ன? – Psychologist Dr.Karthikeyan | Chai With Chithra | Part 4 appeared first on Touring Talkies.

]]>
மன நோயாளியை திரையில் அற்புதமாக சித்தரித்தவர் ரகுவரன் – Dr.Karthikeyan | Chai With Chithra | Part 2 https://touringtalkies.co/%e0%ae%ae%e0%ae%a9-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%af%8d/ Thu, 30 Sep 2021 13:06:10 +0000 https://touringtalkies.co/?p=18388 The post மன நோயாளியை திரையில் அற்புதமாக சித்தரித்தவர் ரகுவரன் – Dr.Karthikeyan | Chai With Chithra | Part 2 appeared first on Touring Talkies.

]]>

The post மன நோயாளியை திரையில் அற்புதமாக சித்தரித்தவர் ரகுவரன் – Dr.Karthikeyan | Chai With Chithra | Part 2 appeared first on Touring Talkies.

]]>