Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
ctor – Touring Talkies https://touringtalkies.co Sun, 19 Mar 2023 17:54:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png ctor – Touring Talkies https://touringtalkies.co 32 32 ஹாலிவுட் நடிகர் திடீர் மரணம்! https://touringtalkies.co/hollywood-actor-of-john-wick-fame-dies-suddenly/ Sun, 19 Mar 2023 10:52:50 +0000 https://touringtalkies.co/?p=30758 ஹாலிவுட் நடிகர் லான்ஸ் ரெட்டிக் திடீரென மரணமடைந்தார். அவருக்கு வயது 60. பிரபல ஹாலிவுட் நடிகர் லான்ஸ் ரெட்டிக். பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள இவர், ‘ஜான் விக்’ என்ற ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்பட வரிசையில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டவர். ‘தி வே ஆஃப் வார், ‘ஒயிட் ஹவுஸ் டவுன்’, ‘சர்ச் பார்ட்டி ‘ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். ’தி வயர்’ வலை தொடரில் அவரது நடிப்பு பேசப்பட்டது. இசைக் கலைஞருமான […]

The post ஹாலிவுட் நடிகர் திடீர் மரணம்! appeared first on Touring Talkies.

]]>
ஹாலிவுட் நடிகர் லான்ஸ் ரெட்டிக் திடீரென மரணமடைந்தார். அவருக்கு வயது 60. பிரபல ஹாலிவுட் நடிகர் லான்ஸ் ரெட்டிக்.

பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள இவர், ‘ஜான் விக்’ என்ற ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்பட வரிசையில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டவர். ‘தி வே ஆஃப் வார், ‘ஒயிட் ஹவுஸ் டவுன்’, ‘சர்ச் பார்ட்டி ‘ உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

’தி வயர்’ வலை தொடரில் அவரது நடிப்பு பேசப்பட்டது. இசைக் கலைஞருமான லான்ஸ் ரெட்டிக், தனது லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டில், கடந்த17-ம் தேதி திடீரென மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர் எப்படி மரணமடைந்தார் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.

ஆனால் இது இயற்கை மரணம்தான் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். லான்ஸ் ரெட்டிக்கின் திடீர் மறைவு, அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

 

The post ஹாலிவுட் நடிகர் திடீர் மரணம்! appeared first on Touring Talkies.

]]>
“கட்சித் தலைவர் ஆகிறார் ஜி.பி.முத்து!”: நடிகர் சதீஷ் https://touringtalkies.co/gp-muthu-start-political-party-actor-satish-bigboss-youtuber/ Fri, 30 Dec 2022 03:55:52 +0000 https://touringtalkies.co/?p=29017 சன்னிலியோன் நடித்துள்ள ‘ஓ மை கோஸ்ட்’ படக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதில் சன்னி லியோன், தர்ஷா குப்தா, சதீஷ், ஜிபி முத்து  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஜிபி முத்து, “முதன்முறையாக திரைப்படத்தில் நடித்துள்ளேன்.  இந்த படத்தில் நல்ல கதாப்பாத்திரம் அளித்துள்ளார்கள்.. எனது நடிப்பைப் பற்றி நீங்கள்தான் கூற வேண்டும்” என்றார். நடிகர் சதீஷ் பேசும்போது, “சன்னிலியோன் தான் இந்த படத்தின்  ஹீரோ, ஹீரோயின் எல்லாம்!  மற்ற அனைவரும் அப்படத்தில் ஓர் […]

The post “கட்சித் தலைவர் ஆகிறார் ஜி.பி.முத்து!”: நடிகர் சதீஷ் appeared first on Touring Talkies.

]]>
சன்னிலியோன் நடித்துள்ள ‘ஓ மை கோஸ்ட்’ படக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதில் சன்னி லியோன், தர்ஷா குப்தா, சதீஷ், ஜிபி முத்து  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஜிபி முத்து, “முதன்முறையாக திரைப்படத்தில் நடித்துள்ளேன்.  இந்த படத்தில் நல்ல கதாப்பாத்திரம் அளித்துள்ளார்கள்.. எனது நடிப்பைப் பற்றி நீங்கள்தான் கூற வேண்டும்” என்றார்.

நடிகர் சதீஷ் பேசும்போது, “சன்னிலியோன் தான் இந்த படத்தின்  ஹீரோ, ஹீரோயின் எல்லாம்!  மற்ற அனைவரும் அப்படத்தில் ஓர் அங்கம்தான்!”  என்றார். தொடர்ந்து அவர், “ஜி.பி.முத்து மிகவும் பிரபலம் அடைந்துவிட்டார்.  விரைவில் கட்சி ஆரம்த்து அதன் தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார்” என்று சீரிஸயாக சொல்ல… இதைக் கேட்ட ஜி.பி.முத்து, ‘அய்யய்யோ.. அப்படி எல்லாம் இல்லை..’ என்று சைகை காண்பித்தார்.

இதனால் அரங்கில் சிரிப்பலை எழுந்தது.

The post “கட்சித் தலைவர் ஆகிறார் ஜி.பி.முத்து!”: நடிகர் சதீஷ் appeared first on Touring Talkies.

]]>