Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
cinematographer – Touring Talkies https://touringtalkies.co Thu, 25 Jan 2024 03:55:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png cinematographer – Touring Talkies https://touringtalkies.co 32 32  கலங்க வைத்த கமல்!: ஒளிப்பதிவாளர் எம். எஸ். பிரபு https://touringtalkies.co/kamal-disturbed-cinematographer-m-s-prabhu/ Thu, 25 Jan 2024 03:55:20 +0000 https://touringtalkies.co/?p=39417 பிரபல ஒளிப்பதிவாளர் எம். எஸ். பிரபு, பி. சி. ஸ்ரீராமிடம் ஒளிப்பதிவு உதவியாளராகப் பணியாற்றினார். மகாநதி படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். தொடர்ந்து ரமணா, வாலி, சுறா என பல்வேறு படங்களஇல் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். இவர், பிரபல டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், பி.சி.ஸ்ரீராமிடம் பணியாற்றிய காலம், மகாநதி வாய்ப்பு கிடைத்தது, அதில் கமல் நெகிழ வைத்தது என பல்வேறு சம்பவங்களை பகிர்ந்துள்ளார். அவரது பேட்டியை முழுமையாக பார்க்க, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் […]

The post  கலங்க வைத்த கமல்!: ஒளிப்பதிவாளர் எம். எஸ். பிரபு appeared first on Touring Talkies.

]]>
பிரபல ஒளிப்பதிவாளர் எம். எஸ். பிரபு, பி. சி. ஸ்ரீராமிடம் ஒளிப்பதிவு உதவியாளராகப் பணியாற்றினார். மகாநதி படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். தொடர்ந்து ரமணா, வாலி, சுறா என பல்வேறு படங்களஇல் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.

இவர், பிரபல டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், பி.சி.ஸ்ரீராமிடம் பணியாற்றிய காலம், மகாநதி வாய்ப்பு கிடைத்தது, அதில் கமல் நெகிழ வைத்தது என பல்வேறு சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.

அவரது பேட்டியை முழுமையாக பார்க்க, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்..

 

 

The post  கலங்க வைத்த கமல்!: ஒளிப்பதிவாளர் எம். எஸ். பிரபு appeared first on Touring Talkies.

]]>
விஜயகாந்தின் நின்று போன  படம்!:  ஒளிப்பதிவாளர். எம்.வி.பன்னீர் செல்வம்! https://touringtalkies.co/vijayakanths-stopped-movie-cinematographer-mv-panneer-selvam/ Sun, 31 Dec 2023 01:36:29 +0000 https://touringtalkies.co/?p=39353 பிரபல ஒளிப்பதிவாளர், எம்.வி.பன்னீர் செல்வம், முப்பதாண்டுகளுக்கு மேலாக முத்திரை பதித்து வருபவர்.. ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் அறிமுகமான இவர்,  ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜயகாந்த், பிரபு, மம்முட்டி, முரளி, தனுஸ்.. என பல முன்னணி கதாநாயகர்களுடன் பணியாற்றியவர். இவர், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பல சுவாரஸ்யமான சம்பங்களை பகிர்ந்துள்ளார். அதில் ஒன்று… விஜயகாந்த் நடித்த படம் ஒன்று நின்றுபோன விசயத்தையும் தெரிவித்து உள்ளார். அது குறித்து அறிய, […]

The post விஜயகாந்தின் நின்று போன  படம்!:  ஒளிப்பதிவாளர். எம்.வி.பன்னீர் செல்வம்! appeared first on Touring Talkies.

]]>
பிரபல ஒளிப்பதிவாளர், எம்.வி.பன்னீர் செல்வம், முப்பதாண்டுகளுக்கு மேலாக முத்திரை பதித்து வருபவர்..

ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் அறிமுகமான இவர்,  ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜயகாந்த், பிரபு, மம்முட்டி, முரளி, தனுஸ்.. என பல முன்னணி கதாநாயகர்களுடன் பணியாற்றியவர்.

இவர், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பல சுவாரஸ்யமான சம்பங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் ஒன்று… விஜயகாந்த் நடித்த படம் ஒன்று நின்றுபோன விசயத்தையும் தெரிவித்து உள்ளார். அது குறித்து அறிய,  டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலை பாருங்கள்…

The post விஜயகாந்தின் நின்று போன  படம்!:  ஒளிப்பதிவாளர். எம்.வி.பன்னீர் செல்வம்! appeared first on Touring Talkies.

]]>
பி.சி.ஸ்ரீராமை கலாய்த்த சிவாஜி! https://touringtalkies.co/shivaji-teased-pc-sriram/ Sun, 18 Dec 2022 15:45:21 +0000 https://touringtalkies.co/?p=28780 மைனா உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபு சாலமன் இன்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.  அப்போது அவர், “தேவர் மகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக இருந்த நேரம். சிவாஜி கணேசனிடம், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமை அறிமுகப்படுத்தினார் கமல். ஸ்ரீராமை ஏற இறங்க பார்த்த சிவாஜி, ‘ஓ.. நீதான் கதாபாத்திரத்துக்கு லைட் வையின்னு சொன்னா, வெங்கல பாத்திரத்துக்கு லைட் வைக்கிறவனா’ என்று கேட்க… யூனிட்டில் இருந்த அனைவரும் சிரித்து விட்டனர்” என்றார். தான் நடிக்காத படங்களையும் பார்ப்பதோடு,  கவனத்துடன் மனதில் […]

The post பி.சி.ஸ்ரீராமை கலாய்த்த சிவாஜி! appeared first on Touring Talkies.

]]>
மைனா உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபு சாலமன் இன்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.  அப்போது அவர், “தேவர் மகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக இருந்த நேரம்.

சிவாஜி கணேசனிடம், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமை அறிமுகப்படுத்தினார் கமல்.

ஸ்ரீராமை ஏற இறங்க பார்த்த சிவாஜி, ‘ஓ.. நீதான் கதாபாத்திரத்துக்கு லைட் வையின்னு சொன்னா, வெங்கல பாத்திரத்துக்கு லைட் வைக்கிறவனா’ என்று கேட்க… யூனிட்டில் இருந்த அனைவரும் சிரித்து விட்டனர்” என்றார்.

தான் நடிக்காத படங்களையும் பார்ப்பதோடு,  கவனத்துடன் மனதில் குறித்து வைத்துக்கொண்டு இருந்திருக்கிறார் சிவாஜி!

The post பி.சி.ஸ்ரீராமை கலாய்த்த சிவாஜி! appeared first on Touring Talkies.

]]>