Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Chitralachmanan – Touring Talkies https://touringtalkies.co Fri, 03 Feb 2023 02:33:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Chitralachmanan – Touring Talkies https://touringtalkies.co 32 32 கமலுக்கு டப்பிங் கொடுத்த சித்ராலட்சுமணன்! https://touringtalkies.co/chitralachmanan-dubbed-for-kamal/ Fri, 03 Feb 2023 02:29:30 +0000 https://touringtalkies.co/?p=30202 நடிகரும் பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணனின் பிறந்தநாளை ஒட்டி கடந்த 22ம் தேதி நியூஸ் 7 தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இதில் சித்ராலட்சுமணனுடன், பத்திரிகையாளர் மக்கள் குரல் ராம்ஜி, புகைப்படக் கலைஞர் ஸ்டில்ஸ் ரவி, மற்றும் இளம் பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பல சுவாரஸ்ய சம்பவங்களை சித்ரா லட்சுமணன் பகிர்ந்துகொண்டார். அவர், “பாரதி ராஜா இயக்கி கமல் நடித்த  ‘டிக் டிக் டிக்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினேன். படத்தின் டப்பிங் இன்சார்ஜ் நான்தான். கடைசியில்தான் தெரிந்தது, […]

The post கமலுக்கு டப்பிங் கொடுத்த சித்ராலட்சுமணன்! appeared first on Touring Talkies.

]]>
நடிகரும் பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணனின் பிறந்தநாளை ஒட்டி கடந்த 22ம் தேதி நியூஸ் 7 தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.

இதில் சித்ராலட்சுமணனுடன், பத்திரிகையாளர் மக்கள் குரல் ராம்ஜி, புகைப்படக் கலைஞர் ஸ்டில்ஸ் ரவி, மற்றும் இளம் பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பல சுவாரஸ்ய சம்பவங்களை சித்ரா லட்சுமணன் பகிர்ந்துகொண்டார்.

அவர், “பாரதி ராஜா இயக்கி கமல் நடித்த  ‘டிக் டிக் டிக்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினேன். படத்தின் டப்பிங் இன்சார்ஜ் நான்தான்.

கடைசியில்தான் தெரிந்தது, ஒரு காட்சியில் கமல் வாய்ஸ் மிஸ் ஆகி இருந்தது.

எனக்கும் மனோ பாலாவுக்கும் பதட்டமாகிவிட்டது. இயக்குநர் பாரதிராஜாவுக்கு இது தெரிந்தால் கொதித்துப் போய்விடுவார். என்ன செய்வது என யோசித்தோம்..

பிறகு அந்த காட்சியில் கமல் வாய்ஸை நானே பேசினேன். இது இயக்குநருக்குத் தெரியாது.  இப்போதும் அந்த படத்தில் குறிப்பிட்ட காட்சியில் எனது குரல்தான் ஒலிக்கும். ஆனால் வித்தியாசம் தெரியாதபடி, கமல் போல மிமிக்ரி செய்து பேசினேன்” என்று தெரிவித்தார் சித்ரா லட்சுமணன்.

The post கமலுக்கு டப்பிங் கொடுத்த சித்ராலட்சுமணன்! appeared first on Touring Talkies.

]]>