Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
business – Touring Talkies https://touringtalkies.co Tue, 30 May 2023 01:13:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png business – Touring Talkies https://touringtalkies.co 32 32 ரிலீசுக்கு முன்பே பல கோடிக்கு வியாபாரம் ஆன ஆதிபுருஷ்! https://touringtalkies.co/adipurush-has-become-a-multi-crore-business-before-its-release/ Tue, 30 May 2023 01:13:14 +0000 https://touringtalkies.co/?p=32968 பிரபாஸ் நடிப்பில் உருவாகி உள்ள ஆதிபுருஷ். ஜூன் 16ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் ராமனாக பிரபாஸும், சீதையாக கீர்த்தி சனோனும் நடித்துள்ளனர். அதேபோல் ராவணன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் நடித்திருக்கிறார். சச்செத் – பரம்பரா இசையமைத்துள்ளார். படத்தில் இடம்பெற்றுள்ள ராம் சீதாராம் என்கிற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்நிலையில், ஆதிபுருஷ் திரைப்படம் ரிலீசுக்கு முன்பே பல கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல் […]

The post ரிலீசுக்கு முன்பே பல கோடிக்கு வியாபாரம் ஆன ஆதிபுருஷ்! appeared first on Touring Talkies.

]]>
பிரபாஸ் நடிப்பில் உருவாகி உள்ள ஆதிபுருஷ். ஜூன் 16ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் ராமனாக பிரபாஸும், சீதையாக கீர்த்தி சனோனும் நடித்துள்ளனர். அதேபோல் ராவணன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் நடித்திருக்கிறார்.

சச்செத் – பரம்பரா இசையமைத்துள்ளார்.

படத்தில் இடம்பெற்றுள்ள ராம் சீதாராம் என்கிற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது.

இந்நிலையில், ஆதிபுருஷ் திரைப்படம் ரிலீசுக்கு முன்பே பல கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இத்திரைப்படம் 170 கோடிக்கு வெளியிடும் உரிமத்திற்கு வியாபாரம் ஆகி உள்ளது. பிபள் மீடியா கம்பெனி என்கிற தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடுவதற்கான உரிமத்தை வாங்கியிருக்கிறது. மேலும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தியேட்டரிகல் உரிமை, வெளிநாட்டு உரிமை, சேட்டிலைட் மற்றும் ஓ.டி.டி. உரிமை ஆகியவை உள்ளன.

ஆகவே, ரிலீஸ் ஆவதற்கு முன்பே, அதிகமாக வருமானம் ஈட்டிய படம் என்ற பெருமையை  ஆதிபுருஷ் பெற உள்ளது.

 

The post ரிலீசுக்கு முன்பே பல கோடிக்கு வியாபாரம் ஆன ஆதிபுருஷ்! appeared first on Touring Talkies.

]]>