Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
bony kapur – Touring Talkies https://touringtalkies.co Tue, 25 Jul 2023 04:10:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png bony kapur – Touring Talkies https://touringtalkies.co 32 32 கொலை செய்யப்பட்டாரா ஸ்ரீதேவி?! கந்தராஜ் பேச்சு! https://touringtalkies.co/was-sridevi-murdered-gandaraj-speech/ Tue, 25 Jul 2023 04:10:05 +0000 https://touringtalkies.co/?p=34685 நடிகை ஸ்ரீதேவி, கடந்த 2018ம் ஆண்டு காலமானார். துபாய் நட்சத்திர ஓட்டலில், குளியல் தொட்டியில் விழுந்து  அவர் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியானது. இது குறித்து அரசியல் யு டியுபர் கந்தராஜ்  அதிர்ச்சிகரமான விசயத்தைக் கூறியிருக்கிறார்: “குளியல் தொட்டியில் விழுந்து உயிரிழந்ததாக கூறுவதை யாராவது நம்புவார்களா? அது அப்பட்டமான பொய். ஸ்ரீதேவியை  அவரது கணவர் போனி கபூர் பணத்திற்காக தான் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் வயது வித்யாசமும் அதிகம்,. கிட்டத்தட்ட ஸ்ரீதேவிக்கும்,  போனி கபூரின்  மூத்த மகனுக்கும் ஒரே […]

The post கொலை செய்யப்பட்டாரா ஸ்ரீதேவி?! கந்தராஜ் பேச்சு! appeared first on Touring Talkies.

]]>
நடிகை ஸ்ரீதேவி, கடந்த 2018ம் ஆண்டு காலமானார். துபாய் நட்சத்திர ஓட்டலில், குளியல் தொட்டியில் விழுந்து  அவர் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியானது.

இது குறித்து அரசியல் யு டியுபர் கந்தராஜ்  அதிர்ச்சிகரமான விசயத்தைக் கூறியிருக்கிறார்:

“குளியல் தொட்டியில் விழுந்து உயிரிழந்ததாக கூறுவதை யாராவது நம்புவார்களா? அது அப்பட்டமான பொய். ஸ்ரீதேவியை  அவரது கணவர் போனி கபூர் பணத்திற்காக தான் திருமணம் செய்துகொண்டார்.

இருவருக்கும் வயது வித்யாசமும் அதிகம்,. கிட்டத்தட்ட ஸ்ரீதேவிக்கும்,  போனி கபூரின்  மூத்த மகனுக்கும் ஒரே வயது என்றே கூறலாம்.

ஸ்ரீதேவி மரணத்தில் நிச்சயமாக பல மர்மங்கள் உள்ளது. ஸ்ரீதேவி பெயரில் ரூ.200 கோடிக்கு இன்சூரன்ஸ் இருந்ததாக பல தகவல்கள் வெளியானது. ஆகவே அவர் கொல்லப்பட்டு இருக்கலாம்.  போனி கபூர் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர், அதனால் தான் அவர் தப்பித்து விட்டார்” என்று டாக்டர் கந்தராஜ் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

The post கொலை செய்யப்பட்டாரா ஸ்ரீதேவி?! கந்தராஜ் பேச்சு! appeared first on Touring Talkies.

]]>