Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
birthday – Touring Talkies https://touringtalkies.co Mon, 30 Oct 2023 01:11:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png birthday – Touring Talkies https://touringtalkies.co 32 32 பிறந்த நாளில் காதலை வெளிப்படுத்திய அமலா பால்.! https://touringtalkies.co/amala-paul-expressed-love-on-her-birthday/ Sun, 29 Oct 2023 01:08:28 +0000 https://touringtalkies.co/?p=37333 பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை  ஈர்த்தவர் அமலா பால். அதன் பிறகு விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், தலைவா, தனுஷின் வேலையில்லா பட்டதாரி, ஆடை உட்பட பல படங்களில் நடித்தார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படித்தினார். இவர் இயக்குநர் விஜய்யை காதலித்து கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பின்னரும் சினிமாவில் நடித்து வந்த அமலா பால், விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017-ம் […]

The post பிறந்த நாளில் காதலை வெளிப்படுத்திய அமலா பால்.! appeared first on Touring Talkies.

]]>
பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை  ஈர்த்தவர் அமலா பால். அதன் பிறகு விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், தலைவா, தனுஷின் வேலையில்லா பட்டதாரி, ஆடை உட்பட பல படங்களில் நடித்தார்.

மலையாளம், தெலுங்கு படங்களிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படித்தினார். இவர் இயக்குநர் விஜய்யை காதலித்து கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பின்னரும் சினிமாவில் நடித்து வந்த அமலா பால், விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.

இப்போது அவர் மீண்டும் காதலில் விழுந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் நண்பர் ஜெகத் தேசாய் நடனமாடி, அமலா பாலிடம் காதலை வெளிப்படுத்தினார். அதை ஏற்றுக்கொண்டதும் அவருக்கு மோதிரம் அணிவித்தார். இதன் மூலம் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். அமலாபாலின் பிறந்த நாள் அன்று இந்த வீடியோ வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த ஜெகத் தேசாய், இப்போது கோவாவில் வசித்து வருகிறார். இவர் சினிமா துறையை சேர்ந்தவர் இல்லை. இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post பிறந்த நாளில் காதலை வெளிப்படுத்திய அமலா பால்.! appeared first on Touring Talkies.

]]>
“வாழ்த்திய விஜய்க்கு நன்றி” : அன்புமணி ராமதாஸ் https://touringtalkies.co/thank-you-actor-vijay-for-wishing-me-on-my-birthday-anbumani-ramadoss/ Tue, 10 Oct 2023 07:37:11 +0000 https://touringtalkies.co/?p=36997 தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்க்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “எனது பிறந்தநாளையொட்டி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த நண்பர் நடிகர் விஜய்க்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் கடந்த சில மாதங்களாக முக்கிய அரசியல் தலைவர்களின் பிறந்தநாளுக்கு   தொலைபேசி வாயிலாக வாழ்த்துகளை கூறி வருகிறார். அண்மையில் விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளுக்கு […]

The post “வாழ்த்திய விஜய்க்கு நன்றி” : அன்புமணி ராமதாஸ் appeared first on Touring Talkies.

]]>
தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்க்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “எனது பிறந்தநாளையொட்டி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த நண்பர் நடிகர் விஜய்க்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜய் கடந்த சில மாதங்களாக முக்கிய அரசியல் தலைவர்களின் பிறந்தநாளுக்கு   தொலைபேசி வாயிலாக வாழ்த்துகளை கூறி வருகிறார். அண்மையில் விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளுக்கு அவரை தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்திருந்தார் விஜய்.

இப்போது, பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸுக்கு நடிகர் விஜய் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்து உள்ளார். ‘லியோ’ படத்தில் நடிகர் விஜய்யின் புகைப்பிடிப்பது போன்ற போஸ்டருக்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The post “வாழ்த்திய விஜய்க்கு நன்றி” : அன்புமணி ராமதாஸ் appeared first on Touring Talkies.

]]>
“உங்களில் பாதி அப்பா”:  மம்மூட்டிக்கு துல்கர் சல்மானின் உருக்கமான வாழ்த்து https://touringtalkies.co/dulquer-salmaan-wishes-to-father-mammootty-on-72nd-birthday/ Fri, 08 Sep 2023 00:43:35 +0000 https://touringtalkies.co/?p=36064 “நிச்சயம் ஒருநாள் உங்களில் பாதியாக இருப்பேன் அப்பா” என நடிகர் மம்மூட்டியின் பிறந்த நாளுக்கு அவரது மகனும் நடிகருமான துல்கர் சல்மான் உருக்கமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் சிறுவனாக இருந்தபோது உங்களைப்போல ஆக வேண்டும் என ஆசைப்பட்டேன். நான் முதன்முறையாக கேமரா முன்னால் நின்ற போது உங்களைப்போன்ற நடிகனாக வேண்டும் என விரும்பினேன். தந்தையானபோது நான் ஆக விரும்பிய அனைத்தும் நீங்களாக இருந்தீர்கள். என்றாவது ஒரு நாள் உங்களில் […]

The post “உங்களில் பாதி அப்பா”:  மம்மூட்டிக்கு துல்கர் சல்மானின் உருக்கமான வாழ்த்து appeared first on Touring Talkies.

]]>
“நிச்சயம் ஒருநாள் உங்களில் பாதியாக இருப்பேன் அப்பா” என நடிகர் மம்மூட்டியின் பிறந்த நாளுக்கு அவரது மகனும் நடிகருமான துல்கர் சல்மான் உருக்கமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் சிறுவனாக இருந்தபோது உங்களைப்போல ஆக வேண்டும் என ஆசைப்பட்டேன். நான் முதன்முறையாக கேமரா முன்னால் நின்ற போது உங்களைப்போன்ற நடிகனாக வேண்டும் என விரும்பினேன். தந்தையானபோது நான் ஆக விரும்பிய அனைத்தும் நீங்களாக இருந்தீர்கள். என்றாவது ஒரு நாள் உங்களில் பாதியாக இருப்பேன் என்று நான் நம்புகிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

மம்மூட்டியின் நடிப்பில், ‘காதல் தி கோர்’, ‘கண்ணூர் ஸ்குவாட்’, ‘பிரமயுகம்’, ‘பிரம்மயுகம்’ உள்ளிட்ட படங்கள் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளன.

The post “உங்களில் பாதி அப்பா”:  மம்மூட்டிக்கு துல்கர் சல்மானின் உருக்கமான வாழ்த்து appeared first on Touring Talkies.

]]>
‘மகனுக்கு’ பிறந்தநாள் கொண்டாடிய விஷால்!:  வைரலாகும் புகைப்படம் https://touringtalkies.co/vishal-celebrated-his-dog-birthday-with-family/ Mon, 31 Jul 2023 01:46:59 +0000 https://touringtalkies.co/?p=34892 ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் விஷால்   நடித்துள்ள  ‘மார்க் ஆண்டனி’ படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் ரித்து வர்மா, எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் நடிகர் விஷால் தனது வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நாய் விஷால் வளர்க்க தொடங்கி 14 ஆண்டுகள் ஆனது. இதை நாயின் பிறந்தநாளாக குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடினார். இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த விஷால் […]

The post ‘மகனுக்கு’ பிறந்தநாள் கொண்டாடிய விஷால்!:  வைரலாகும் புகைப்படம் appeared first on Touring Talkies.

]]>
ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் விஷால்   நடித்துள்ள  ‘மார்க் ஆண்டனி’ படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் ரித்து வர்மா, எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் விஷால் தனது வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நாய் விஷால் வளர்க்க தொடங்கி 14 ஆண்டுகள் ஆனது. இதை நாயின் பிறந்தநாளாக குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடினார். இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த விஷால் “பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் மகனே” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post ‘மகனுக்கு’ பிறந்தநாள் கொண்டாடிய விஷால்!:  வைரலாகும் புகைப்படம் appeared first on Touring Talkies.

]]>
தனுஷ் 50: டைட்டில் என்ன? https://touringtalkies.co/dhanushs-team-releases-the-title-as-a-birthday-gift/ Fri, 21 Jul 2023 00:22:53 +0000 https://touringtalkies.co/?p=34567 சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு சில தினங்களுக்கு முன்பு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலை படக்குழு தனுஷில் பிறந்தநாள் பரிசாக ஜூலை 27ம் தேதி வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

The post தனுஷ் 50: டைட்டில் என்ன? appeared first on Touring Talkies.

]]>
சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு சில தினங்களுக்கு முன்பு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலை படக்குழு தனுஷில் பிறந்தநாள் பரிசாக ஜூலை 27ம் தேதி வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

The post தனுஷ் 50: டைட்டில் என்ன? appeared first on Touring Talkies.

]]>
நற்பணி மன்றம் தொடங்கிய நடிகர் விஷ்ணு விஷால் https://touringtalkies.co/actor-vishnu-vishal-start-ed-fan-forum-on-his-birthday/ Tue, 18 Jul 2023 05:06:14 +0000 https://touringtalkies.co/?p=34450 நடிகர் விஷ்ணுவிஷால்தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர் நற்பணி மன்றம் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் மீது அன்பு கொண்ட தம்பிகள் பலர், எனது திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் சமயங்களிலும், எனது பிறந்தநாளிலும் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நற்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அந்த நற்பணிகளுக்கு ஒரு அங்கீகாரம் வழங்கவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பிறந்தநாள் முதல் ‘விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்’ என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறோம். இனி எனது […]

The post நற்பணி மன்றம் தொடங்கிய நடிகர் விஷ்ணு விஷால் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஷ்ணுவிஷால்தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர் நற்பணி மன்றம் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் மீது அன்பு கொண்ட தம்பிகள் பலர், எனது திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் சமயங்களிலும், எனது பிறந்தநாளிலும் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நற்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அந்த நற்பணிகளுக்கு ஒரு அங்கீகாரம் வழங்கவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பிறந்தநாள் முதல் ‘விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்’ என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறோம். இனி எனது ரசிகர்களின் செயல்பாடுகள் அனைத்தும் ‘விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்’ மூலமாக ஒருங்கிணைக்கப்படும் .

அடிப்படையில் நான் விளையாட்டுத் துறையில் இருந்து வந்தவன் என்ற முறையில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்துவருகிறோம். இதில், ஹேமமாலினி ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கத்தையும், திவ்யா தடைதாண்டும் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும், ஸ்டாலின் ஜோஸ் டெக்கத்லானில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

இந்த முயற்சியை மேலும் பெரிதாக்கி, விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வகையில் ஒரு செயல் திட்டத்தைத் தீட்டிவருகிறோம். அந்தத் திட்டம் பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறோம், என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

The post நற்பணி மன்றம் தொடங்கிய நடிகர் விஷ்ணு விஷால் appeared first on Touring Talkies.

]]>
தனுஷ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! https://touringtalkies.co/a-surprise-awaits-fans-on-dhanushs-birthday/ Sat, 17 Jun 2023 03:22:52 +0000 https://touringtalkies.co/?p=33553 அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

The post தனுஷ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! appeared first on Touring Talkies.

]]>
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த வாரத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் அதில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

The post தனுஷ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! appeared first on Touring Talkies.

]]>
மீனாவின் மறக்க முடியாத அந்த பிறந்தநாள்! https://touringtalkies.co/meena-birthday/ Fri, 16 Jun 2023 15:17:13 +0000 https://touringtalkies.co/?p=33526 இயக்குநர் சேரன் அளித்த பேட்டி ஒன்றில், “என்னுடைய பொற்காலம் படத்தின் படப்பிடின்போது மீனாவின் பிறந்தநாள் வந்தது. படப்பிடிப்பு நடந்த இடம் முழுக்க முழுக்க கருவேலங்காடு. அங்கு பிறந்தநாள் கொண்டாட எதுவுமே எங்களால் செய்ய முடியவில்லை. – இருந்தாலும் காட்டிற்குள்ளேயே பிறந்த நாளுக்கான ஏற்பாடுகளை செய்து கிரேனில் வைத்து பூக்களை தூவினோம். அதை மீனா எதிர் பார்க்கவே இல்லை. அதன் பிறகு பார்க்கும்போதெல்லாம், அந்த பிறந்தநாளை மறக்கவே முடியாது என நெகிழ்ச்சியுடன் கூறுவார்” என்று தெரிவித்து உள்ளார் சேரன். […]

The post மீனாவின் மறக்க முடியாத அந்த பிறந்தநாள்! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் சேரன் அளித்த பேட்டி ஒன்றில், “என்னுடைய பொற்காலம் படத்தின் படப்பிடின்போது மீனாவின் பிறந்தநாள் வந்தது. படப்பிடிப்பு நடந்த இடம் முழுக்க முழுக்க கருவேலங்காடு. அங்கு பிறந்தநாள் கொண்டாட எதுவுமே எங்களால் செய்ய முடியவில்லை. –

இருந்தாலும் காட்டிற்குள்ளேயே பிறந்த நாளுக்கான ஏற்பாடுகளை செய்து கிரேனில் வைத்து பூக்களை தூவினோம். அதை மீனா எதிர் பார்க்கவே இல்லை.

அதன் பிறகு பார்க்கும்போதெல்லாம், அந்த பிறந்தநாளை மறக்கவே முடியாது என நெகிழ்ச்சியுடன் கூறுவார்” என்று தெரிவித்து உள்ளார் சேரன்.

 

 

The post மீனாவின் மறக்க முடியாத அந்த பிறந்தநாள்! appeared first on Touring Talkies.

]]>
மனோரமா பிறந்தநாள்: தெரியாத 3 ரகசியங்கள்! https://touringtalkies.co/actress-manorama-birthday-untold-3-secrets/ Sat, 27 May 2023 02:49:03 +0000 https://touringtalkies.co/?p=32824 மறைந்த பிரபல நடிகை மனோரமாவின்  பிறந்தநாள் இன்று. அவரைப்பற்றி பலருக்குத் தெரியாத தகவல்களை  மூன்றை இப்போது பார்க்கலாம். @ இவரது உண்மையான பெயர் கோபி சாந்தா. குடும்ப வறுமை காரணமாக 12 வயதிலேயே நாடகங்களில் நடிக்க துவங்கினார்.  அப்போது, நாடக இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர் தான் “மனோரமா” எனப் பெயர் சூட்டினர். @  மனோரமா  முதன் முதலாக மஸ்தான் என்பவர் இயக்கிய ஒரு சிங்கள மொழித் திரைப்படத்தில் தான் கதாநாயகிக்குத் தோழியாக நடித்திருந்தார். […]

The post மனோரமா பிறந்தநாள்: தெரியாத 3 ரகசியங்கள்! appeared first on Touring Talkies.

]]>
மறைந்த பிரபல நடிகை மனோரமாவின்  பிறந்தநாள் இன்று. அவரைப்பற்றி பலருக்குத் தெரியாத தகவல்களை  மூன்றை இப்போது பார்க்கலாம்.

@ இவரது உண்மையான பெயர் கோபி சாந்தா. குடும்ப வறுமை காரணமாக 12 வயதிலேயே நாடகங்களில் நடிக்க துவங்கினார்.  அப்போது, நாடக இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர் தான் “மனோரமா” எனப் பெயர் சூட்டினர்.

@  மனோரமா  முதன் முதலாக மஸ்தான் என்பவர் இயக்கிய ஒரு சிங்கள மொழித் திரைப்படத்தில் தான் கதாநாயகிக்குத் தோழியாக நடித்திருந்தார்.

@ இவருக்கு தமிழ் மொழி மட்டும் தான் பேச தெரியும். இருந்தாலும் நடிகை மனோரமா அவர்கள் ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, சிங்களம் என பல மொழி படங்களில் நடித்தார்.

The post மனோரமா பிறந்தநாள்: தெரியாத 3 ரகசியங்கள்! appeared first on Touring Talkies.

]]>
தந்தையின் 100வது பிறந்தநாளில் கைக்கூப்பி உருகி வணங்கிய விஜயகாந்த்! https://touringtalkies.co/vijayakanth-father-alagarsamy-100th-birthday-photo/ Wed, 05 Apr 2023 13:18:51 +0000 https://touringtalkies.co/?p=31285 கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். தற்போது தே.மு.தி.க. தலைவர். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றன. மேலும்,  வேறு மொழிகளில் வாய்ப்பு கிடைத்த போதிலும் தமிழ் சினிமாவில் மட்டுமே நடித்த நடிகர். கடைசியாக 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி […]

The post தந்தையின் 100வது பிறந்தநாளில் கைக்கூப்பி உருகி வணங்கிய விஜயகாந்த்! appeared first on Touring Talkies.

]]>
கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். தற்போது தே.மு.தி.க. தலைவர். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றன.

மேலும்,  வேறு மொழிகளில் வாய்ப்பு கிடைத்த போதிலும் தமிழ் சினிமாவில் மட்டுமே நடித்த நடிகர். கடைசியாக 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம். அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார்.

உடல் நல குறைவின் காரணமாக சில ஆண்டுகளாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது கட்சியை அவருடைய மனைவி மற்றும் மகன்கள் தான் பார்த்து கொண்டு வருகின்றனர்

இந்த நிலையில் விஜயகாந்தின் தந்தை அழகர்சாமியின் 100வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு இருந்தது. அதில் விஜயகாந்தின் மொத்த குடும்பமும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது எடுத்த புகைப்படத்தை தற்போது விஜய் பிரபாகரன் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தில் விஜயகாந்த், பிரேமலதா, விஜயகாந்த் மகன்கள் ஆகியோர் அழகர்சாமியின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறார்கள்.

இந்த படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

The post தந்தையின் 100வது பிறந்தநாளில் கைக்கூப்பி உருகி வணங்கிய விஜயகாந்த்! appeared first on Touring Talkies.

]]>