Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
biopic – Touring Talkies https://touringtalkies.co Thu, 25 Jan 2024 02:18:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png biopic – Touring Talkies https://touringtalkies.co 32 32 சேரன் இயக்கத்தில் திரைப்படமாகிறது பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை! https://touringtalkies.co/ramadoss-biopic-will-be-directed-by-cheran/ Wed, 24 Jan 2024 02:16:50 +0000 https://touringtalkies.co/?p=39371 பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கைக் கதை திரைப்படமாகிறது. இதுபற்றிய செய்திகள் ஏற்கெனவே வந்தபோதும் இப்போது உறுதியாகி இருக்கிறது. சேரன் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ராமதாஸாக நடிக்கும் நடிகர் யார் என்பது முடிவாகவில்லை. சரத்குமார் நடிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது, ‘ஜர்னி’ என்ற வெப் தொடரை இயக்கியுள்ள இயக்குநர் சேரன், அடுத்து சுதீப் நடிக்கும் படத்தைத் தமிழ், கன்னடத்தில் இயக்குகிறார். அதை முடித்துவிட்டு, பா.ம.க. நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் வாழ்க்கைக் கதையை இயக்குவார் தகவல் வெளியாகி […]

The post சேரன் இயக்கத்தில் திரைப்படமாகிறது பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை! appeared first on Touring Talkies.

]]>
பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கைக் கதை திரைப்படமாகிறது. இதுபற்றிய செய்திகள் ஏற்கெனவே வந்தபோதும் இப்போது உறுதியாகி இருக்கிறது. சேரன் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ராமதாஸாக நடிக்கும் நடிகர் யார் என்பது முடிவாகவில்லை. சரத்குமார் நடிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது, ‘ஜர்னி’ என்ற வெப் தொடரை இயக்கியுள்ள இயக்குநர் சேரன், அடுத்து சுதீப் நடிக்கும் படத்தைத் தமிழ், கன்னடத்தில் இயக்குகிறார். அதை முடித்துவிட்டு, பா.ம.க. நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் வாழ்க்கைக் கதையை இயக்குவார் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

The post சேரன் இயக்கத்தில் திரைப்படமாகிறது பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை! appeared first on Touring Talkies.

]]>
சில்க் எப்போது வருகிறார்? என்.டி.ஆர். எப்படி நிலைக்கிறார்? https://touringtalkies.co/when-will-silk-smitha-biopic-release/ Sun, 24 Sep 2023 03:49:59 +0000 https://touringtalkies.co/?p=36555 டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், நடிகரும், தயாரிப்பாளரும் பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன், நேயர்களின் திரைத்துறை கேள்விகளுக்கு ஆதாரபூர்வமான, சுவாரஸ்யமான பதில்களை அளித்து வருகிறார். இந்த வாரம் அவர் பதில் அளித்த கேள்விகள்.. @  சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறை தொடராக எடுப்பதாக அறிவித்தீர்களே.. என்ன ஆனது? @ கே.பாக்யராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி  இயக்கி உள்ளார்.  இசையும் அமைத்து உள்ளார். அவர்  பாடல் எழுதி இருக்கிறாரா? @ கொரோனா குமார் படத்துக்கு பெரும் தொகை […]

The post சில்க் எப்போது வருகிறார்? என்.டி.ஆர். எப்படி நிலைக்கிறார்? appeared first on Touring Talkies.

]]>
டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், நடிகரும், தயாரிப்பாளரும் பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன், நேயர்களின் திரைத்துறை கேள்விகளுக்கு ஆதாரபூர்வமான, சுவாரஸ்யமான பதில்களை அளித்து வருகிறார்.

இந்த வாரம் அவர் பதில் அளித்த கேள்விகள்..

@  சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறை தொடராக எடுப்பதாக அறிவித்தீர்களே.. என்ன ஆனது?

@ கே.பாக்யராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி  இயக்கி உள்ளார்.  இசையும் அமைத்து உள்ளார். அவர்  பாடல் எழுதி இருக்கிறாரா?

@ கொரோனா குமார் படத்துக்கு பெரும் தொகை அட்வான்ஸ் வாங்கிவிட்டு, படப்பிடிப்புக்கு சிம்பு செல்லவில்லை. இது சரிதானா?

@ முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கிறாரா?

@  ரஜினியின்  தோல்வி படங்கள் என்னென்ன?

@  விஜய் எப்போது அரசியலுக்கு வருகிறார்?

@ மறைந்த நடிகர்நாகேசின் நிறைவேறாத ஆசை என்ன?

@ ராமர், கிருஷ்ணர் வேடத்தில் நடித்த என்.டி.ராமாராவை, இன்றும் கடவுளாகவே தெலுங்கு மக்கள் வணங்குகிறார்கள்; மறைந்த பிறகும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்.

கடவுள் வேடங்களில் என்.டி.ஆர். அப்படியே பொருந்திப் போனதற்குக் காரணம் என்ன?

 # இந்த கேள்விகளுக்கு விடை தெரிய  கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

 

 

 

 

The post சில்க் எப்போது வருகிறார்? என்.டி.ஆர். எப்படி நிலைக்கிறார்? appeared first on Touring Talkies.

]]>
சர்ச்சை ஜோடியின் நிஜக்கதை படமாகிறது! அவர்களே நடிக்கிறார்கள்! https://touringtalkies.co/controversial-love-couple-actress-pavitranaresh-biopic/ Sun, 26 Mar 2023 14:13:25 +0000 https://touringtalkies.co/?p=31008   தமிழில் எலந்த பழம் பாடல் மூலம் பிரபலமானவர் மறைந்த நடிகை விஜய நிர்மலா. இவரது மகன்  நரேஷ் தெலுங்கு திரையுலகில் மூத்த நடிகர். இவரும், கன்னட நடிகை பவித்ரா லோகேஷை சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டதாக திருமண புகைப்படமும் வைரலானது. இருவரும்  இந்த திருமணம் ஒரு படத்தில் இடம்பெறும் காட்சி என்றும் பேசினர். நரேஷ் ஏற்கனவே 3 முறை திருமணம் ஆனவர். இவருக்கு 63 வயது ஆகிறது. பவித்ரா லோகேசும் திருமணமாகி விவாகரத்து பெற்றவர். […]

The post சர்ச்சை ஜோடியின் நிஜக்கதை படமாகிறது! அவர்களே நடிக்கிறார்கள்! appeared first on Touring Talkies.

]]>
 

தமிழில் எலந்த பழம் பாடல் மூலம் பிரபலமானவர் மறைந்த நடிகை விஜய நிர்மலா. இவரது மகன்  நரேஷ் தெலுங்கு திரையுலகில் மூத்த நடிகர். இவரும், கன்னட நடிகை பவித்ரா லோகேஷை சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டதாக திருமண புகைப்படமும் வைரலானது.

இருவரும்  இந்த திருமணம் ஒரு படத்தில் இடம்பெறும் காட்சி என்றும் பேசினர்.

நரேஷ் ஏற்கனவே 3 முறை திருமணம் ஆனவர். இவருக்கு 63 வயது ஆகிறது. பவித்ரா லோகேசும் திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவருக்கு 44 வயது.

நரேசுக்கு ரூ.1500 கோடி சொத்துக்கள் உள்ளன என்றும் அதை அபகரிக்கும் திட்டத்தோடு அவரை பவித்ரா மணந்துள்ளார் என்றும் பவித்ராவின் முதல் கணவர் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் நரேஷ் –  பவித்ராவின் காதல் சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்துக்கு ‘மல்லி பெல்லி’ என்று பெயர் வைத்துள்ளனர். படத்தில் அவர்களே நடிக்கிறார்கள். எம்.எஸ்.ராஜு டைரக்டு செய்கிறார்.

தற்போது படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டு உள்ளனர். அதில் பவித்ரா வெட்கத்தோடு கோலமிட, நரேஷ் முழங்காலில் மண்டியிட்டு சிரித்தபடி ரசிப்பது போன்ற காட்சி உள்ளது. இதில் ஜெயசுதா, சரத்பாபு, அனன்யா நாகல்லா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

 

The post சர்ச்சை ஜோடியின் நிஜக்கதை படமாகிறது! அவர்களே நடிக்கிறார்கள்! appeared first on Touring Talkies.

]]>