Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
bindu madhavi – Touring Talkies https://touringtalkies.co Tue, 07 Feb 2023 01:22:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png bindu madhavi – Touring Talkies https://touringtalkies.co 32 32 “நிர்வாணமாக நடிக்கத் தயார்!’‘ : பிந்து மாதவி அதிரடி! https://touringtalkies.co/actress-bindu-madhavi-glamour-acting-nude/ Tue, 07 Feb 2023 01:21:36 +0000 https://touringtalkies.co/?p=30371 தமிழ் திரையுலகில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்து வருபவர், பிந்து மாதவி.  ‘பொக்கிஷம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான இவர், தொடர்ந்து  கே.டி.பில்லா கிலாடி ரங்கா, கழுகு, வெப்பம், சவாலே சமாளி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பசங்க 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.  இந்நிலையில், கிளாமர் போட்டோஷூட் படங்களை  வெளியிட்டு வருகிறார். மேலும், “நடிகைகள் பட வாய்ப்புக்காக நிர்வாணமாக நடிப்பதில்லை. ஆனால் படத்தின் கதைக்கு அவசியம் இருந்தால் […]

The post “நிர்வாணமாக நடிக்கத் தயார்!’‘ : பிந்து மாதவி அதிரடி! appeared first on Touring Talkies.

]]>
தமிழ் திரையுலகில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்து வருபவர், பிந்து மாதவி.  ‘பொக்கிஷம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான இவர், தொடர்ந்து  கே.டி.பில்லா கிலாடி ரங்கா, கழுகு, வெப்பம், சவாலே சமாளி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பசங்க 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

 இந்நிலையில், கிளாமர் போட்டோஷூட் படங்களை  வெளியிட்டு வருகிறார். மேலும், “நடிகைகள் பட வாய்ப்புக்காக நிர்வாணமாக நடிப்பதில்லை. ஆனால் படத்தின் கதைக்கு அவசியம் இருந்தால் அப்படி நடிப்பதில் என்ன தவறு இருக்கிறது. அதுபோன்ற கதாபாத்திரம் வந்தால் நானும் நிச்சயம் நிர்வாணமாக நடிப்பேன்” என்று கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

The post “நிர்வாணமாக நடிக்கத் தயார்!’‘ : பிந்து மாதவி அதிரடி! appeared first on Touring Talkies.

]]>