Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
bikili – Touring Talkies https://touringtalkies.co Sat, 18 Mar 2023 05:31:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png bikili – Touring Talkies https://touringtalkies.co 32 32 பிச்சைக்காரன் -2′ படத்தின் புதிய பாடல் வெளியானது https://touringtalkies.co/pichaikaran-2-bikili-song-release/ Fri, 17 Mar 2023 05:30:11 +0000 https://touringtalkies.co/?p=30667 சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த திரைப்படம் ‘பிச்சைக்காரன்’. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் 4 நிமிடம், ஆரம்ப காட்சி ஸ்னீக் பீக் டிரைலர் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் ‘பிச்சைக்காரன் -2’ படத்தின் புதிய […]

The post பிச்சைக்காரன் -2′ படத்தின் புதிய பாடல் வெளியானது appeared first on Touring Talkies.

]]>
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த திரைப்படம் ‘பிச்சைக்காரன்’. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் 4 நிமிடம், ஆரம்ப காட்சி ஸ்னீக் பீக் டிரைலர் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் ‘பிச்சைக்காரன் -2’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘பிக்கிலி’ என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post பிச்சைக்காரன் -2′ படத்தின் புதிய பாடல் வெளியானது appeared first on Touring Talkies.

]]>