Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
beard – Touring Talkies https://touringtalkies.co Tue, 15 Aug 2023 05:35:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png beard – Touring Talkies https://touringtalkies.co 32 32 ரஜினி, யாருக்காக தாடியை எடுத்தார் தெரியுமா? https://touringtalkies.co/not-for-the-character-rajini-took-the-beard-for-that-man/ Tue, 15 Aug 2023 05:35:35 +0000 https://touringtalkies.co/?p=35307 டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்தார் தாணு. அப்போது கருணாநிதி – ரஜினி தொடர்பான ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டார். “ஒரு முறை நான் கலைஞர் கருணாநிதியை சந்திக்க சென்றேன். அப்போது ரஜினியை பற்றி ஒரு விசயத்தை என்னிடம் பேசினார். ‘என்னப்பா தாணு. நான் ரஜினியை பார்த்தேன். வெள்ளை தாடி வைத்திருக்கிறார். சூப்பர் ஸ்டாராக இருக்க கூடிய ஒரு நடிகர் இப்படி இருக்கலாமா? எம்.ஜி.ஆர். தன்னுடைய கண் சுருக்கங்கள்கூட வெளியே தெரியக்கூடாது என்பதற்காக கருப்பு கண்ணாடி […]

The post ரஜினி, யாருக்காக தாடியை எடுத்தார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்தார் தாணு. அப்போது கருணாநிதி – ரஜினி தொடர்பான ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டார்.

“ஒரு முறை நான் கலைஞர் கருணாநிதியை சந்திக்க சென்றேன். அப்போது ரஜினியை பற்றி ஒரு விசயத்தை என்னிடம் பேசினார். ‘என்னப்பா தாணு. நான் ரஜினியை பார்த்தேன். வெள்ளை தாடி வைத்திருக்கிறார். சூப்பர் ஸ்டாராக இருக்க கூடிய ஒரு நடிகர் இப்படி இருக்கலாமா? எம்.ஜி.ஆர். தன்னுடைய கண் சுருக்கங்கள்கூட வெளியே தெரியக்கூடாது என்பதற்காக கருப்பு கண்ணாடி போட்டு மறைத்துக்கொள்வார். இவர் ஏன் இப்படி இருக்கிறார். தாடியை எடுக்க சொல்’ என்றார்.

நான் மறுநாளே ரஜினியை நேரில் சந்தித்து, ‘நீங்கள் தாடி வைத்திருப்பதை பார்த்து கலைஞர் சங்கடப்படுகிறார்’ என்று அவர் பேசியதை அப்படியே ஒப்புவித்தேன்.

அதை கேட்டதும், \அப்படியா’ என்று மட்டும் சொன்னார்.  வேறு எதுவும் கேட்கவில்லை.

அடுத்த சில நாட்களில் குட்லக் தியேட்டரில் ரஜினி ஒரு படம் பார்ப்பதற்காக சென்றுள்ளார்.  அப்போது கலைஞரும் அங்கு வந்திருக்கிறார்.

அப்போது ரஜினி, ‘அய்யா.. நீங்கள் சொன்னபடி தாடியை எடுத்து விட்டேன்…. இதோ பாருங்கள்…. இதோ பாருங்கள்…’ என்றபடி தன்னுடைய இரண்டு கன்னங்களையும் தடவி காட்டி இருக்கிறார். கலைஞரும் சிரித்தபடி அவரை தட்டி கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.

மறுநாள் கலைஞர் என்னை அழைத்தார். நானும் கோபாலபுரத்திற்கு சென்றேன். வீட்டிற்கு சென்றதும், ‘என்னப்பா தாணு ரஜினி இப்படி குழந்தை மாதிரி இருக்கிறார்., தாடி எடுத்துவிட்டு குழந்தை மாதிரி கன்னத்தை தடவி தடவி காட்டுனாறய்யா. ரொம்ப ரொம்ப இளகிய மனசு அவருக்கு’ என்று சொல்லி கலைஞரும் நெகிழ்ந்தார்.

இந்த பேட்டியை முழுமையாக பார்க்கவும், மேலும் பல சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறியவும் கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்

The post ரஜினி, யாருக்காக தாடியை எடுத்தார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
டி ராஜேந்திரன் தாடிக்கு காரணம் இந்த பெண்ணா? வெளியான ரகசியம்! https://touringtalkies.co/is-this-the-lady-behind-t-rajendran-beard/ Sun, 16 Jul 2023 00:00:40 +0000 https://touringtalkies.co/?p=34401 இயக்குநர், நடிகர் டி ராஜேந்தர் என்றாலே அவரது தாடிதான் முதலில் நினைவுக்கு வரும். ‘பிறந்ததில் இருந்தே தாடி வைத்திருக்கிறாரோ(!)’ என்று என்னத் தோன்றும். இந்த தாடிக்கான காரணத்தை அவரது நண்பரும், நடிகருமான தியாகு வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: “அவர் தாடிக்கு லவ் தாங்க காரணம்..  அவர் காதலிச்ச பொண்ணு பேரும் உஷா தான்.. இரண்டு பேருக்கும் ஒரே தெருவிலதான் வீடு.. அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றத வீட்ல சம்மதிக்கல அதனால பிரிஞ்சிட்டாங்க. […]

The post டி ராஜேந்திரன் தாடிக்கு காரணம் இந்த பெண்ணா? வெளியான ரகசியம்! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர், நடிகர் டி ராஜேந்தர் என்றாலே அவரது தாடிதான் முதலில் நினைவுக்கு வரும். ‘பிறந்ததில் இருந்தே தாடி வைத்திருக்கிறாரோ(!)’ என்று என்னத் தோன்றும்.

இந்த தாடிக்கான காரணத்தை அவரது நண்பரும், நடிகருமான தியாகு வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

“அவர் தாடிக்கு லவ் தாங்க காரணம்..  அவர் காதலிச்ச பொண்ணு பேரும் உஷா தான்.. இரண்டு பேருக்கும் ஒரே தெருவிலதான் வீடு.. அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றத வீட்ல சம்மதிக்கல அதனால பிரிஞ்சிட்டாங்க. அதனாலதான் இன்னைக்கு வரைக்கும் அந்த தாடியை வச்சிருக்கார்” என்றார்.

ஆக, டி.ஆர். தாடி ரகசியம் இத்தனை வருடம் கழித்து வெளியாகி இருக்கிறது.

The post டி ராஜேந்திரன் தாடிக்கு காரணம் இந்த பெண்ணா? வெளியான ரகசியம்! appeared first on Touring Talkies.

]]>