Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
baby – Touring Talkies https://touringtalkies.co Tue, 22 Aug 2023 13:53:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png baby – Touring Talkies https://touringtalkies.co 32 32 குழந்தை பெற ஆண் தேவை! பட், நோ மேரேஜ்!: அனுஷ்கா https://touringtalkies.co/need-a-man-to-have-a-baby-no-marriage-anushka-in-action-ll/ Tue, 22 Aug 2023 13:30:23 +0000 https://touringtalkies.co/?p=35532 தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் அனுஷ்கா. 2020-ஆம் ஆண்டு வெளியான ‘நிசப்தம்’ படத்துக்குப் பிறகு எந்தப் படத்திலும் அவர் நடிக்கவில்லை. உடல் பருமன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததாக சொல்லப்பட்டது. இந்தச் சூழலில் தற்போது ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாக நவீன் பொலிஷெட்டி நடித்துள்ளார். இவர் ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாஸ்’ படத்தின் மூலம் பிரபலமானவர். மகேஷ் பாபு.பி […]

The post குழந்தை பெற ஆண் தேவை! பட், நோ மேரேஜ்!: அனுஷ்கா appeared first on Touring Talkies.

]]>
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் அனுஷ்கா. 2020-ஆம் ஆண்டு வெளியான ‘நிசப்தம்’ படத்துக்குப் பிறகு எந்தப் படத்திலும் அவர் நடிக்கவில்லை. உடல் பருமன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததாக சொல்லப்பட்டது.

இந்தச் சூழலில் தற்போது ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாக நவீன் பொலிஷெட்டி நடித்துள்ளார். இவர் ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாஸ்’ படத்தின் மூலம் பிரபலமானவர். மகேஷ் பாபு.பி இயக்கியுள்ள இப்படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி?

செஃப் ஒருவருக்கும் ஸ்டாண்ட் அப் காமெடியனுக்கும் இடையில் காதல் வர நேர்ந்தால் என்ன நடக்கும் என்பது படத்தின் ஒன்லைனாக தெரிகிறது. அனுஷ்கா மிஸ் ஷெட்டியாக, ஒரு சமையல் கலைஞரும் பெண்ணியவாதியுமான பாத்திரத்தில் நடித்துள்ளார். குழந்தைகளைப் பெற ஒரு ஆண் தேவை என்று நம்பும் அனுஷ்கா திருமணம் செய்து கொள்ளவோ ​​அல்லது தீவிரமான உறவில் இருக்கவோ விரும்பவில்லை.

ஆனால், ஸ்டாண்ட் அப் காமெடியன் சித்து (நவீன்) திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என நினைப்பவர். இவர்களுக்கிடையிலான சம்பவங்களின் தொகுப்பாக படம் உருவாகியிருப்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. படம் செப்டம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ட்ரெய்லர் வீடியோ:

The post குழந்தை பெற ஆண் தேவை! பட், நோ மேரேஜ்!: அனுஷ்கா appeared first on Touring Talkies.

]]>
ராம்சரண் குழந்தைக்கு தங்கத்தொட்டில் பரிசு https://touringtalkies.co/ambani-gave-golden-cradle-to-ram-charan-upasanas-baby-girl/ Fri, 07 Jul 2023 03:53:42 +0000 https://touringtalkies.co/?p=34135 நடிகர் ராம்சரண்-உபாசனா தம்பதிக்கு கடந்த மாதம், அழகான பெண் குழந்தை பிறந்தது.  சில நாட்களுக்கு முன்பு குழந்தையின் பெயர் சூட்டும் விழா உபசமாவின் தாய் வீட்டில் நடந்தது. ராம்சரண்-உபாசனாவின் பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டிருந்தார்கள். குழந்தைக்கு க்ளின் காரா கொனிடேலா   என்ற பெயர் வைக்கப்பட்டது. இந்த பெயர் இந்து மதத்தில் உள்ள புனித மந்திரமான லலிதா சஹஸ்ரநாமம் ஆகும். இதில் ‘க்ளின் காரா’ என்பதற்கு `ஆன்மிக விழிப்புணர்வைக் கொண்டுவரும் மாற்றும் மற்றும் […]

The post ராம்சரண் குழந்தைக்கு தங்கத்தொட்டில் பரிசு appeared first on Touring Talkies.

]]>
நடிகர் ராம்சரண்-உபாசனா தம்பதிக்கு கடந்த மாதம், அழகான பெண் குழந்தை பிறந்தது.  சில நாட்களுக்கு முன்பு குழந்தையின் பெயர் சூட்டும் விழா உபசமாவின் தாய் வீட்டில் நடந்தது.

ராம்சரண்-உபாசனாவின் பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டிருந்தார்கள். குழந்தைக்கு க்ளின் காரா கொனிடேலா   என்ற பெயர் வைக்கப்பட்டது. இந்த பெயர் இந்து மதத்தில் உள்ள புனித மந்திரமான லலிதா சஹஸ்ரநாமம் ஆகும். இதில் ‘க்ளின் காரா’ என்பதற்கு `ஆன்மிக விழிப்புணர்வைக் கொண்டுவரும் மாற்றும் மற்றும் தூய்மைப்படுத்தும் ஆற்றல்’ என்று அர்த்தம்.

இந்த நிலையில்  இந்தியாவின் முதல் பணக்காரரான முகேஷ் அம்பானி அவருடைய மனைவி நீட்டா அம்பானி ஆகியோர் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத் தொட்டிலை பரிசாக ராம்சரண்- உபசனாவின் குழந்தைக்கு கொடுத்திருக்கிறார்கள். அந்த சிறிய தங்கத் தொட்டிலில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட புகைப்படம் தான் இணையத்தில் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

The post ராம்சரண் குழந்தைக்கு தங்கத்தொட்டில் பரிசு appeared first on Touring Talkies.

]]>
6 மாத குழந்தையாக நடித்திருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்..   https://touringtalkies.co/pandyan-stores-daughter-in-law-who-plays-a-6-month-old-baby/ Sat, 22 Apr 2023 05:06:01 +0000 https://touringtalkies.co/?p=31779 தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்களிடையே பிரபலமாக பேசப்படும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். மளிகை கடை வைத்து நடத்தி வரும் அண்ணன் தம்பி நால்வரின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக இத்தொடர் அமைந்திருக்கும். இதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் மூத்த மருமகளாகவும், அண்ணியாகவும் வரும் தனத்தை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு நடிப்பின் மீது கொண்டுள்ள ஆர்வத்தை அதில் வெளிப்படுத்தி இருப்பார் சுஜிதா. இவர் […]

The post 6 மாத குழந்தையாக நடித்திருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்..   appeared first on Touring Talkies.

]]>
தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்களிடையே பிரபலமாக பேசப்படும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். மளிகை கடை வைத்து நடத்தி வரும் அண்ணன் தம்பி நால்வரின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக இத்தொடர் அமைந்திருக்கும். இதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் மூத்த மருமகளாகவும், அண்ணியாகவும் வரும் தனத்தை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு நடிப்பின் மீது கொண்டுள்ள ஆர்வத்தை அதில் வெளிப்படுத்தி இருப்பார் சுஜிதா. இவர் தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடிகையாகவும் மற்றும் துணை நடிகையாகவும் நடித்திருக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கிய இவருக்கு முதல் படமே பெரிய ஹிட் படமாக அமைந்தது. அதிலும் பாக்யராஜின் குழந்தையாக இவர் அறிமுகமானது பல பேருக்கு தெரியாது. அந்த வகையில் 80ஸ்களில் வெற்றி நடை போட்டு மக்களின் பேராதரவை பெற்ற படம் தான் முந்தானை முடிச்சு.
இப்படத்தை நினைவு கொள்ளாதவர்களே இருக்க முடியாது. பாக்யராஜ் இயக்கி நடித்த இப்படத்தில் அவருக்கு மகனாக ஆறு மாத குழந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சுஜிதா. ஒன்றும் தெரியாத பருவத்திலேயே ஊர்வசி போன்ற பிரபலங்களோடு இவர் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஆரம்பித்தது தான் அவருடைய திரை பயணம்.

அதன் பிறகு பல நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். கொஞ்சம் வளர்ந்த பிறகு அஜித், விக்ரம் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களிலும் இவர் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து முன்னேறினார். இப்படி சினிமாவில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் தன் திறமையை இவர் நிரூபிக்க ஆரம்பித்தார்.

அப்படித்தான் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் கலக்கி கொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள திரையுலகிலும் இவர் ரொம்பவும் பிரபலமாக இருக்கிறார். ஆறு மாதத்திலேயே நடிக்க ஆரம்பித்த அவர் இத்தனை வருடங்களாக சுறுசுறுப்புடன் நடித்து வருவது ஆச்சரியமாக தான் இருக்கிறது.

The post 6 மாத குழந்தையாக நடித்திருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்..   appeared first on Touring Talkies.

]]>
நடிகை இலியானா  கர்ப்பம் என அறிவிப்பு: தந்தை யார் என்பதில் சஸ்பென்ஸ்! https://touringtalkies.co/%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e/ Thu, 20 Apr 2023 05:43:02 +0000 https://touringtalkies.co/?p=31723 நடிகை இலியானா டி குரூஸ் கர்ப்பமாக இருப்பதாக  அறிவித்தார். இன்ஸ்டாகிராமில், “விரைவில் வருகை, என் குட்டி அன்பே உன்னை சந்திக்க காத்திருக்க முடியாது” என்று பதிவிட்டுள்ளார். இலியானா தனது பதிவில் இரண்டு புகைப்படங்களைச் சேர்த்துள்ளார்; முதலாவது புகைப்படத்தில் குழந்தைகள் அணியக்கூடிய உடை, இரண்டாவது புகைப்படத்தில் ‘அம்மா’ என்று எழுதப்பட்ட பதக்கச் சங்கிலி. இலியானா பகிர்ந்துள்ள புகைப்படத்தில் குழந்தைகள் அணியக் கூடிய உடையில் “அதனால் சாகசம் தொடங்குகிறது,” என்று எழுதப்பட்டுள்ளது. இலியானாவின் நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள் கருத்துகள் பிரிவில் […]

The post நடிகை இலியானா  கர்ப்பம் என அறிவிப்பு: தந்தை யார் என்பதில் சஸ்பென்ஸ்! appeared first on Touring Talkies.

]]>
நடிகை இலியானா டி குரூஸ் கர்ப்பமாக இருப்பதாக  அறிவித்தார். இன்ஸ்டாகிராமில், “விரைவில் வருகை, என் குட்டி அன்பே உன்னை சந்திக்க காத்திருக்க முடியாது” என்று பதிவிட்டுள்ளார். இலியானா தனது பதிவில் இரண்டு புகைப்படங்களைச் சேர்த்துள்ளார்; முதலாவது புகைப்படத்தில் குழந்தைகள் அணியக்கூடிய உடை, இரண்டாவது புகைப்படத்தில் ‘அம்மா’ என்று எழுதப்பட்ட பதக்கச் சங்கிலி.

இலியானா பகிர்ந்துள்ள புகைப்படத்தில் குழந்தைகள் அணியக் கூடிய உடையில் “அதனால் சாகசம் தொடங்குகிறது,” என்று எழுதப்பட்டுள்ளது. இலியானாவின் நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள் கருத்துகள் பிரிவில் அவருக்கு அன்பையும் ஆசீர்வாதத்தையும் பொழிந்தனர். இலியானாவின் தாயார் சமிரா டி குரூஸ், “எனது புதிய பேரக் குழந்தையே விரைவில் உலகிற்கு வா, என்னால் காத்திருக்க முடியாது” என்று கருத்து தெரிவித்ததோடு, சிவப்பு இதயம் மற்றும் நடன எமோஜியையும் சேர்த்துள்ளார்.

மேலும் பல சமூக ஊடக பயனர்கள் இலியானாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். “ஆஹா, வாழ்த்துக்கள். ஆல் தி பெஸ்ட்” என்று ஒரு ரசிகர் எழுதினார். “வாழ்த்துக்கள் அன்பே” என்று மற்றொருவர் எழுதினார்.

ஆனால் குழந்தையின் தந்தையார்  என்பதை இலியானா சொல்லவில்லை.

The post நடிகை இலியானா  கர்ப்பம் என அறிவிப்பு: தந்தை யார் என்பதில் சஸ்பென்ஸ்! appeared first on Touring Talkies.

]]>