Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
babitha பபிதா – Touring Talkies https://touringtalkies.co Fri, 07 Oct 2022 09:07:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png babitha பபிதா – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘நான் சிரித்தால் தீபாவளி…’ பபிதா இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? https://touringtalkies.co/do-you-know-how-actress-babita-is-now/ Thu, 06 Oct 2022 12:10:01 +0000 https://touringtalkies.co/?p=24918 தீபாவளி என்றதும் பட்டாசு, இனிப்பு, புத்தாடை ஆகியவற்றோடு பபிதாவும் நினைவுக்கு வருவார். நாயகன் படத்தில் நான் சிரித்தால் தீபாளவி பாடலுக்கு இவர் ஆடிய ஆட்டம் அப்படி! அதே போல, சின்ன வீடு படத்தில் தோழியாக வருவார். பவுனு பவுனு தான் படத்தில் ஐஸ் ஃபுரூட் மாமியாக வருவார். பிறகு திரையுலகை விட்டு விலகிய பபிதா, ஒரு இடைவேளைக்குப் பிறகு, காதலை மறந்தேன் என்னும் பெயரில் பபிதா தன்னுடைய மகளான லஷாவை வைத்து ஒரு திரைப்படம் தயாரித்தார். பிறகு […]

The post ‘நான் சிரித்தால் தீபாவளி…’ பபிதா இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
தீபாவளி என்றதும் பட்டாசு, இனிப்பு, புத்தாடை ஆகியவற்றோடு பபிதாவும் நினைவுக்கு வருவார்.

நாயகன் படத்தில் நான் சிரித்தால் தீபாளவி பாடலுக்கு இவர் ஆடிய ஆட்டம் அப்படி!

அதே போல, சின்ன வீடு படத்தில் தோழியாக வருவார்.

பவுனு பவுனு தான் படத்தில் ஐஸ் ஃபுரூட் மாமியாக வருவார்.

பிறகு திரையுலகை விட்டு விலகிய பபிதா, ஒரு இடைவேளைக்குப் பிறகு,

காதலை மறந்தேன் என்னும் பெயரில் பபிதா தன்னுடைய மகளான லஷாவை வைத்து ஒரு திரைப்படம் தயாரித்தார்.

பிறகு மாண்டும் இடைவேளி. இதற்கிடையே,
2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்தார்.

இப்போது அவர் எப்படி இருக்கிறார்?

”என்னுடைய தந்தை ஜஸ்டின், எம்ஜிஆர் படங்களில் நடித்தடிதவர்.. பிறகு எம்ஜிஆர் முதல்வரானதும் அவரது பாதுகாப்பு அணியில் இருந்தார். தீவிர எம்.ஜி.ஆர். விசுவாரசி. நானும் அப்படித்தான்.

கமல் நடித்த நாயகன் படத்தில் ‘நான் சிரித்தால் தீபாவளி’  பாடலுக்கு நான் நடனமாடியது பெரும் பாக்கியம். இப்போதும் அவர் நடிக்க அழைத்தால் தயாராக இருக்கிறேன்.

இப்போது , இந்த வயதில் உள்ளவர்கள் இந்த கேரக்டர் செய்யணும் என்ற நிலமையெல்லாம் மாறிவிட்டது. என் இரத்தத்தில் நடனம் என்பது ஊறியுள்ளது.  அதனால் இப்போதும் ஒரு பாடலுக்கு நடனமாடச்சொன்னால் நடனமாடுவேன். வில்லியாக நடிக்கச்சொன்னாலும் நடிப்பேன். ஒரு நடிகருக்கோ, நடிகைக்கோ நடிப்புதான் முக்கியம் தவிர கேரக்டர் முக்கியமில்லை. அதனால் அக்கா, அண்ணி, அம்மா என எந்த வேடம் கொடுத்தாலும் அதில் வெளுத்துவாங்க  தயாராக இருக்கிறேன்” என்கிறார்.  

The post ‘நான் சிரித்தால் தீபாவளி…’ பபிதா இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>