Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
art director – Touring Talkies https://touringtalkies.co Sat, 27 Jan 2024 03:31:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png art director – Touring Talkies https://touringtalkies.co 32 32 ரஞ்சித்தும், ராஜூ முருகனும் ஒண்ணு!: கலை இயக்குநர் ராமலிங்கம் https://touringtalkies.co/ranjith-and-raju-murugan-are-one-art-director-ramalingam/ Sat, 27 Jan 2024 01:30:39 +0000 https://touringtalkies.co/?p=39479 பிரபல கலை இயக்குநர் ராமலிங்கம், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்து உள்ளார். இதில், தனக்கு திரைத்துறை மீது ஆர்வம் ஏற்பட்டது, இயக்குநர் பா.ரஞ்சித்துடன் படித்தது,  அவரது `காலா’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றியது குறித்து பேசி உள்ளார். குறிப்பாக, “ரஞ்சித்தும், ராஜூ முருகனும் ஒண்ணு!” என தெரிவித்துள்ளார். ஏன் அப்படி கூறினார்… அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்…    

The post ரஞ்சித்தும், ராஜூ முருகனும் ஒண்ணு!: கலை இயக்குநர் ராமலிங்கம் appeared first on Touring Talkies.

]]>
பிரபல கலை இயக்குநர் ராமலிங்கம், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்து உள்ளார். இதில், தனக்கு திரைத்துறை மீது ஆர்வம் ஏற்பட்டது, இயக்குநர் பா.ரஞ்சித்துடன் படித்தது,  அவரது `காலா’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றியது குறித்து பேசி உள்ளார்.

குறிப்பாக, “ரஞ்சித்தும், ராஜூ முருகனும் ஒண்ணு!” என தெரிவித்துள்ளார்.

ஏன் அப்படி கூறினார்… அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்…

 

 

The post ரஞ்சித்தும், ராஜூ முருகனும் ஒண்ணு!: கலை இயக்குநர் ராமலிங்கம் appeared first on Touring Talkies.

]]>
 ‘சமரன்’ பட கலை இயக்குநருக்கு  ‘ஐன்ஸ்டீன் வேர்ல்டு ரெக்கார்ட்’ விருது! https://touringtalkies.co/einstein-world-record-award-for-art-director-of-samaran/ Sat, 25 Nov 2023 01:20:58 +0000 https://touringtalkies.co/?p=38236 கண்ணம்மா’ என்ற திரைப்படத்தின் மூலம் கலை இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமானார் கலை இயக்குநர் ஸ்ரீமன் பாலாஜி. கதை, வசனன் என  இதுவரை 15க்கும் மேற்பட்டப் படங்களில் பணியாற்றியுள்ளார். இதுமட்டுமல்லாது ஆச்சி மசாலா, ராம்ராஜ் என பல முன்னணி விளம்பர பிராண்டுகளிலும் இவர் பணி புரிந்துள்ளார். திரு. சாபு சிரில் மற்றும் திரு. கதிர் இவர்களின் அறிவுரையோடு இயக்குநர் சிவாமெடின் இயக்கத்தில் வெளியான ‘3.6.9’ திரைப்படத்திலும் இவர் பணியாற்றினார். இந்தப் படத்தில் இவரது கலை இயக்கத்திற்காக ’ஐன்ஸ்டீன் வேர்ல்டு […]

The post  ‘சமரன்’ பட கலை இயக்குநருக்கு  ‘ஐன்ஸ்டீன் வேர்ல்டு ரெக்கார்ட்’ விருது! appeared first on Touring Talkies.

]]>
கண்ணம்மா’ என்ற திரைப்படத்தின் மூலம் கலை இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமானார் கலை இயக்குநர் ஸ்ரீமன் பாலாஜி. கதை, வசனன் என  இதுவரை 15க்கும் மேற்பட்டப் படங்களில் பணியாற்றியுள்ளார். இதுமட்டுமல்லாது ஆச்சி மசாலா, ராம்ராஜ் என பல முன்னணி விளம்பர பிராண்டுகளிலும் இவர் பணி புரிந்துள்ளார். திரு. சாபு சிரில் மற்றும் திரு. கதிர் இவர்களின் அறிவுரையோடு இயக்குநர் சிவாமெடின் இயக்கத்தில் வெளியான ‘3.6.9’ திரைப்படத்திலும் இவர் பணியாற்றினார். இந்தப் படத்தில் இவரது கலை இயக்கத்திற்காக ’ஐன்ஸ்டீன் வேர்ல்டு ரெக்கார்ட்’ என்ற பெருமை மிக்க விருது கிடைத்துள்ளது.

நடிகர் சரத்குமாரின் மாறுபட்ட நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரக்கூடிய ‘சமரன்’ படப்பிடிப்புத் தளத்தில் இருந்த  போது இந்த விருது அறிவிக்கப்பட்டது.  இந்த செய்தி அவருக்கு கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் கலை இயக்குநர்களில் இவர்தான் இந்த விருதை முதன் முதலில் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயத்தை சாதித்ததற்காக தன்னுடன் பயணித்த தனது குடும்பம், நண்பர்கள் மற்றும் திரைத்துறையினருக்கு இந்த தருணத்தில் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார் ஸ்ரீமன் பாலாஜி.

The post  ‘சமரன்’ பட கலை இயக்குநருக்கு  ‘ஐன்ஸ்டீன் வேர்ல்டு ரெக்கார்ட்’ விருது! appeared first on Touring Talkies.

]]>
நயன்தாராவை  ஒதுக்கிய பார்த்திபன்! https://touringtalkies.co/director-did-not-allow-nayanthara-to-act-in-his-film/ Fri, 14 Apr 2023 04:38:18 +0000 https://touringtalkies.co/?p=31544 நடிகை நயன்தாரா தமிழ்,தெலுங்கு, மலையாளம் என 75 படங்களுக்கும் மேலாக பல மொழிகளில் நடித்துள்ளார். தற்போது பாலிவுட்டில் அறிமுகமாகி ஷாருக்கானுடன் ஜோடி சேர்ந்து ஜவான் படத்தில் நடித்து வருகிறார். ஆனால் இவரை தனது படத்தில் நடிக்க வைக்க மறுத்திருக்கிறார் இயக்குநர் பார்த்திபன். இதை அவரே ஒரு நிகழ்ச்சியில் சொல்லி இருக்கிறார். 2003 ஆம் ஆண்டு பார்த்திபன் இயக்கி நடித்த படம், குடைக்குள் மழை. இதில் நடிக்க புகைப்படம் அனுப்பி இருந்தார் நயன்தார். இதுதான் அவர் தமிழில் தேடிய […]

The post நயன்தாராவை  ஒதுக்கிய பார்த்திபன்! appeared first on Touring Talkies.

]]>
நடிகை நயன்தாரா தமிழ்,தெலுங்கு, மலையாளம் என 75 படங்களுக்கும் மேலாக பல மொழிகளில் நடித்துள்ளார். தற்போது பாலிவுட்டில் அறிமுகமாகி ஷாருக்கானுடன் ஜோடி சேர்ந்து ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.

ஆனால் இவரை தனது படத்தில் நடிக்க வைக்க மறுத்திருக்கிறார் இயக்குநர் பார்த்திபன். இதை அவரே ஒரு நிகழ்ச்சியில் சொல்லி இருக்கிறார்.

2003 ஆம் ஆண்டு பார்த்திபன் இயக்கி நடித்த படம், குடைக்குள் மழை. இதில் நடிக்க புகைப்படம் அனுப்பி இருந்தார் நயன்தார். இதுதான் அவர் தமிழில் தேடிய முதல் வாய்ப்பு.

பார்த்திபனும் வரச் சொல்லி இருந்தார். ஆனால் குறிப்பிட்ட நாளில் வர முடியாத நயன்தாரா, மறு நாள் வருவதாக சொல்லி இருக்கிறார். இதனால் டென்சன் ஆன பார்த்திபன், நயன்தாராவை வரவே வேண்டாம் என சொல்லிவிட்டார்.

பிறகு,  மதுமிதாவை நடிக்க வைத்தார்.

அடுத்த ஒரு வருடத்தில் நயன்தாரா நடித்த ஐயா படம், ஹிட்டானது.

 

The post நயன்தாராவை  ஒதுக்கிய பார்த்திபன்! appeared first on Touring Talkies.

]]>
ரஜினியின் ஊரே செட் தான்?: கலை இயக்குநர் தோட்டா தரணி பகீர் https://touringtalkies.co/rajinis-town-set-art-director-thota-dharani/ Fri, 18 Nov 2022 12:41:00 +0000 https://touringtalkies.co/?p=27286 கலை இயக்குநர் தோட்டா தரணி தனது பேட்டி ஒன்றில், “கலை இயக்கம் என்பது நுணுக்கமானது. ‘சிறப்பா செட்டிங் போட்டிருக்கான்’ என்று ரசிகன் சொன்னால், அந்த கலை இயக்குநர் தோற்றுவிட்டார் என்றுதான் அர்த்தம். எந்த ஒரு இடத்திலும் அது செட் என்று தெரியக்கூடாது. உதாரணமாக சொன்னால், தளபதி  படத்தில் ரஜினி வசிக்கும் குடிசை பகுதி, மம்முட்டியின் வீடு, கடைத்தெரு.. எல்லாமே செட்தான். ஆனால் நிஜம் போல..  உண்மையிலேயே இருக்கும் ஊர் போலவே தெரியும்.  ‘இந்த ஊர் எங்கே இருக்கு’ […]

The post ரஜினியின் ஊரே செட் தான்?: கலை இயக்குநர் தோட்டா தரணி பகீர் appeared first on Touring Talkies.

]]>
கலை இயக்குநர் தோட்டா தரணி தனது பேட்டி ஒன்றில், “கலை இயக்கம் என்பது நுணுக்கமானது. ‘சிறப்பா செட்டிங் போட்டிருக்கான்’ என்று ரசிகன் சொன்னால், அந்த கலை இயக்குநர் தோற்றுவிட்டார் என்றுதான் அர்த்தம். எந்த ஒரு இடத்திலும் அது செட் என்று தெரியக்கூடாது.

உதாரணமாக சொன்னால், தளபதி  படத்தில் ரஜினி வசிக்கும் குடிசை பகுதி, மம்முட்டியின் வீடு, கடைத்தெரு.. எல்லாமே செட்தான். ஆனால் நிஜம் போல..  உண்மையிலேயே இருக்கும் ஊர் போலவே தெரியும்.  ‘இந்த ஊர் எங்கே இருக்கு’ என்று கூட சிலர் கேட்டிருக்கிறார்கள். அப்படி ஒரு ஊரே கிடையாது.. செட்தான்.. இதுதான் கலை இயக்குநரின் வெற்றி என நினைக்கிறேன்..” என்றார்.

The post ரஜினியின் ஊரே செட் தான்?: கலை இயக்குநர் தோட்டா தரணி பகீர் appeared first on Touring Talkies.

]]>
உழவன் மகன் உருவான விதம்? https://touringtalkies.co/%e0%ae%89%e0%ae%b4%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/ Sat, 04 Sep 2021 06:48:58 +0000 https://touringtalkies.co/?p=17631 The post உழவன் மகன் உருவான விதம்? appeared first on Touring Talkies.

]]>

The post உழவன் மகன் உருவான விதம்? appeared first on Touring Talkies.

]]>