Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Anirudh Ravichander – Touring Talkies https://touringtalkies.co Mon, 22 Aug 2022 04:44:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Anirudh Ravichander – Touring Talkies https://touringtalkies.co 32 32 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உடன் இணைந்து அனிருத் நடத்தும் இசை நிகழ்ச்சி! https://touringtalkies.co/anirudh-music-news/ Sun, 21 Aug 2022 18:10:39 +0000 https://touringtalkies.co/?p=23910 சினிமா துறையில் தனது 10-வது ஆண்டை கொண்டாடும் வகையில், இசையமைப்பாளர் அனிருத் தனது முதல் இந்திய மியூசிக் கான்செர்ட் நிகழ்வான ‘ராக்ஸ்டார் ஆன் ஹாட்ஸ்டார் – ஒன்ஸ் அப்பான் எ டைம் கான்சர்ட்’ எனும் நிகழ்ச்சியை  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உடன்  இணைந்து நடத்துவதாக அறிவித்துள்ளார். இந்நிகழ்ச்சிகளின் தேதிகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், வரும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் இந்த மியூசிக் கான்செர்ட் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் நடைபெறவுள்ள நிகழ்ச்சி  ஒரு லைவ்-இன் கச்சேரியாகத் திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் […]

The post டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உடன் இணைந்து அனிருத் நடத்தும் இசை நிகழ்ச்சி! appeared first on Touring Talkies.

]]>
சினிமா துறையில் தனது 10-வது ஆண்டை கொண்டாடும் வகையில், இசையமைப்பாளர் அனிருத் தனது முதல் இந்திய மியூசிக் கான்செர்ட் நிகழ்வான ‘ராக்ஸ்டார் ஆன் ஹாட்ஸ்டார் – ஒன்ஸ் அப்பான் எ டைம் கான்சர்ட்’ எனும் நிகழ்ச்சியை  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உடன்  இணைந்து நடத்துவதாக அறிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சிகளின் தேதிகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், வரும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் இந்த மியூசிக் கான்செர்ட் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் நடைபெறவுள்ள நிகழ்ச்சி  ஒரு லைவ்-இன் கச்சேரியாகத் திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் சென்னை நிகழ்ச்சியானது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில்,  முழு கச்சேரியும் நேரலையாக ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது. இது இந்தியாவில் மிகப் புதுமையான முதல் வகை அனுபவமாக இருக்கும்.

மற்ற நகரங்களைச் சேர்ந்த இசை ஆர்வலர்கள்,  ராக்ஸ்டார் அனிருத்தின் தீவிர ரசிகர்கள் ஆகியோரும், தங்கள் டிஜிட்டல் சாதனங்கள் மூலம்  நேரலையில்  இந்த இசை நிகழ்ச்சியை காணும் அனுபவத்தை  பெறுவார்கள்.

இந்த நிகழ்ச்சி மிக உயர்ந்த தரத்தில், சிறந்த காட்சி மற்றும் ஒலி தெளிவுடன் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது.

அனிருத்தின் மியூசிக் கான்செர்ட் நிகழ்ச்சி பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்நிகழ்ச்சி குறித்த கூடுதல் தகவல்கள் வரும் நாட்களில் அதிகாரப்பூர்வமாக  வெளியாகும்.

The post டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உடன் இணைந்து அனிருத் நடத்தும் இசை நிகழ்ச்சி! appeared first on Touring Talkies.

]]>
ஸ்டுடியோவிற்கு வர பயப்படும் இசையமைப்பாளர்கள் | CHAI WITH CHITHRA | Music Dir. DEENA | PART 3 https://touringtalkies.co/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f/ Wed, 20 Oct 2021 06:16:24 +0000 https://touringtalkies.co/?p=18911 The post ஸ்டுடியோவிற்கு வர பயப்படும் இசையமைப்பாளர்கள் | CHAI WITH CHITHRA | Music Dir. DEENA | PART 3 appeared first on Touring Talkies.

]]>

The post ஸ்டுடியோவிற்கு வர பயப்படும் இசையமைப்பாளர்கள் | CHAI WITH CHITHRA | Music Dir. DEENA | PART 3 appeared first on Touring Talkies.

]]>