Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
anandraj – Touring Talkies https://touringtalkies.co Wed, 12 Jun 2024 12:57:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png anandraj – Touring Talkies https://touringtalkies.co 32 32 தயராகிறது ‘கான்ஜூரிங் கண்ணப்பன் 2, ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில் களமிறங்கிய இயக்குனர்! https://touringtalkies.co/%e0%ae%a4%e0%ae%af%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9c%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3/ Wed, 12 Jun 2024 12:57:25 +0000 https://touringtalkies.co/?p=46294 செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் வெளிவந்த ஹாரர் காமெடி படம் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’. இதில் சதீஷ் மற்றும் ரெஜினா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.மேலும் இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார், மற்றும் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக தயாரிப்பாளரும் விநியோகஸ்தர்களும் லாபம் பெற்றதாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது ‘கான்ஜூரிங் கண்ணப்பன் 2’ படத்தின் […]

The post தயராகிறது ‘கான்ஜூரிங் கண்ணப்பன் 2, ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில் களமிறங்கிய இயக்குனர்! appeared first on Touring Talkies.

]]>
செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் வெளிவந்த ஹாரர் காமெடி படம் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’. இதில் சதீஷ் மற்றும் ரெஜினா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.மேலும் இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார், மற்றும் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்தது.

இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக தயாரிப்பாளரும் விநியோகஸ்தர்களும் லாபம் பெற்றதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது ‘கான்ஜூரிங் கண்ணப்பன் 2’ படத்தின் பணிகளில் இயக்குனர் செல்வின் ராஜ் ஈடுபட்டு வருகிறார் என கூறப்படுகிறது. மேலும், இந்த பாகத்தையும் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post தயராகிறது ‘கான்ஜூரிங் கண்ணப்பன் 2, ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில் களமிறங்கிய இயக்குனர்! appeared first on Touring Talkies.

]]>
ஆனந்தராஜ் அகந்தையை ஒழித்த அந்த சம்பவம்! https://touringtalkies.co/anandraj-rid-arrogance-incident/ Tue, 20 Dec 2022 15:56:01 +0000 https://touringtalkies.co/?p=28828 பிரபல நடிகர் ஆந்தராஜ், ஒரு பேட்டியில், “ஆரம்பத்தில் எனக்கு, ‘நாம நடிகன்.. எல்லோருக்கும் நம்மை தெரியும்..’ என்கிற அகந்தை இருந்தது..! ஒரு முறை, விஜயகாந்த் படத்துக்காக சென்னை அசோக் நகரில் ஒரு சாலையில் படப்பிடிப்பு நடந்தது.  எங்களை பார்க்க கூட்டம் கூடிவிட்டது. விஜயகாந்தும் நானும்  சாலையின் ஓரத்தில் அமர்ந்திருந்தோம். அப்போது ஒருவர் பைக்கில் வந்தார். ‘நகருங்க.. நகருங்க’.. என எல்லோரையும் விலக்கிவிட்டு எங்களிடம் வந்தார். வந்த வேகத்தில்,  ‘இப்படி நடு ரோட்டில் ஷூட்டிங் நடத்தினால் நாங்கள் எப்படி […]

The post ஆனந்தராஜ் அகந்தையை ஒழித்த அந்த சம்பவம்! appeared first on Touring Talkies.

]]>
பிரபல நடிகர் ஆந்தராஜ், ஒரு பேட்டியில், “ஆரம்பத்தில் எனக்கு, ‘நாம நடிகன்.. எல்லோருக்கும் நம்மை தெரியும்..’ என்கிற அகந்தை இருந்தது..!

ஒரு முறை, விஜயகாந்த் படத்துக்காக சென்னை அசோக் நகரில் ஒரு சாலையில் படப்பிடிப்பு நடந்தது.  எங்களை பார்க்க கூட்டம் கூடிவிட்டது. விஜயகாந்தும் நானும்  சாலையின் ஓரத்தில் அமர்ந்திருந்தோம்.

அப்போது ஒருவர் பைக்கில் வந்தார். ‘நகருங்க.. நகருங்க’.. என எல்லோரையும் விலக்கிவிட்டு எங்களிடம் வந்தார்.

வந்த வேகத்தில்,  ‘இப்படி நடு ரோட்டில் ஷூட்டிங் நடத்தினால் நாங்கள் எப்படி போறதுது’ என திட்டிட்டு போனார்.

அப்பத்தான் ஒரு விசயம் புரிஞ்சுச்சு.
சினிமாவை பார்க்காதவர்களுக்கும், அதை பெரிதாக நினைக்காதவங்களுக்கும் நாம ஒரு பொருட்டே இல்லேனு புரிஞ்சுச்சு.

நாம ஒன்னும் வானத்தில் இருந்து குதிக்கலை. இந்த வாழ்க்கை, இறைவன் நமக்கு அளித்த பிச்சை அப்படினு உணர்ந்தேன்”  என்றார் ஆனந்தராஜ்.

The post ஆனந்தராஜ் அகந்தையை ஒழித்த அந்த சம்பவம்! appeared first on Touring Talkies.

]]>
நான் பார்த்து மிரண்ட நடிகர் ஆனந்த் ராஜ்:’ வடிவேலு ஓபன் டாக் https://touringtalkies.co/actor-anandraj-i-was-shocked-to-seevadivelu-open-talk/ Mon, 12 Dec 2022 14:39:00 +0000 https://touringtalkies.co/?p=28506 டி.ராஜேந்திரன் இயக்கத்தில் என் தங்கை கல்யாணி திரைப்படம் மூலம் சினிமாவில் கால் பதித்தார் நடிகர் வடிவேலு. அதன் பிறகு முடிசூடா நகைச்சுவை நடிகராக சினிமாவில் வைகைபுயல் என்ற பட்டத்துடன் வலம் வருகிறார். கதையின் நாயகனாகவும் சில படங்களில் நடித்து ஹீரோவானார். சமீபத்தில் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த  வடிவேலு நான் சினிமாவில் நிறைய நடிகர்களை பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரே ஒரு நடிகரைப் பார்த்து மிரண்டு இருக்கிறேன். ’மாநகர காவல்’ என்ற படத்தில் கொடூர வில்லனாக நடித்திருப்பார்  ஆனந்தராஜ். அந்த […]

The post நான் பார்த்து மிரண்ட நடிகர் ஆனந்த் ராஜ்:’ வடிவேலு ஓபன் டாக் appeared first on Touring Talkies.

]]>

டி.ராஜேந்திரன் இயக்கத்தில் என் தங்கை கல்யாணி திரைப்படம் மூலம் சினிமாவில் கால் பதித்தார் நடிகர் வடிவேலு.

அதன் பிறகு முடிசூடா நகைச்சுவை நடிகராக சினிமாவில் வைகைபுயல் என்ற பட்டத்துடன் வலம் வருகிறார். கதையின் நாயகனாகவும் சில படங்களில் நடித்து ஹீரோவானார்.

சமீபத்தில் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த  வடிவேலு நான் சினிமாவில் நிறைய நடிகர்களை பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரே ஒரு நடிகரைப் பார்த்து மிரண்டு இருக்கிறேன். ’மாநகர காவல்’ என்ற படத்தில் கொடூர வில்லனாக நடித்திருப்பார்  ஆனந்தராஜ். அந்த படத்தில் எனக்கும் அவருக்கும் சின்ன பிரச்சனை என்னை தூக்கிட்டு வரச் சொல்வார்.

நான் எவ்வளவு சொல்லியும் நீ திருந்தாலே பார்த்தியா என்பார். நீ என்னை இருக்கிறதிலேயே குறியா இருக்கே ..ஆனா உன்னை திருப்பி அடிப்பேனு மட்டும் உன் கனவில் கூட நினைத்திடாதேனு  நான் சொல்வேன்.

அந்த படத்தில் என்னை மிரள வைத்து விட்டார் அண்ணன் ஆனந்தராஜ் என்றார் வடிவேலு.

The post நான் பார்த்து மிரண்ட நடிகர் ஆனந்த் ராஜ்:’ வடிவேலு ஓபன் டாக் appeared first on Touring Talkies.

]]>
என்னை வறுத்தெடுத்த இயக்குனர் பாலா – Producer Azhagan Thamizhmani | Chai with Chithra | Part – 6 https://touringtalkies.co/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/ Wed, 15 Sep 2021 09:30:46 +0000 https://touringtalkies.co/?p=17981 The post என்னை வறுத்தெடுத்த இயக்குனர் பாலா – Producer Azhagan Thamizhmani | Chai with Chithra | Part – 6 appeared first on Touring Talkies.

]]>

The post என்னை வறுத்தெடுத்த இயக்குனர் பாலா – Producer Azhagan Thamizhmani | Chai with Chithra | Part – 6 appeared first on Touring Talkies.

]]>