Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Amrita Iyer – Touring Talkies https://touringtalkies.co Wed, 15 Nov 2023 16:54:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Amrita Iyer – Touring Talkies https://touringtalkies.co 32 32 பான் வேர்ல்ட்  திரைப்படமாக உருவாகும் ’ஹனு மான்’ https://touringtalkies.co/hanu-maan-to-be-made-as-a-pan-world-film/ Thu, 16 Nov 2023 00:51:07 +0000 https://touringtalkies.co/?p=37944 இயக்கும் ஹனு-மான் படத்தில் காதாநாயகனாக தேஜா சஜ்ஜா நடிக்கிறார் குழந்தைகளை ஈர்க்கும் வகையில் உருவாகி வருகிறது. இந்த படத்திலிருந்து , சூப்பர் மேன் கீதமான ஹனு -மான் பாடல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அமிர்தா ஐயர் கதாநாயகியாக நடிக்கிறார், வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனுதீப் தேவ் இசையமைத்துள்ளார். மதுரகவி பாடல் எழுதியுள்ளார். ஆர்.பி.கிரிஷாங், அஹானா பாலாஜி, சாய்வேதா வாக்தேவி உள்ளிட்டோர் பாடல்களைப் பாடியுள்ளனர். […]

The post பான் வேர்ல்ட்  திரைப்படமாக உருவாகும் ’ஹனு மான்’ appeared first on Touring Talkies.

]]>
இயக்கும் ஹனு-மான் படத்தில் காதாநாயகனாக தேஜா சஜ்ஜா நடிக்கிறார் குழந்தைகளை ஈர்க்கும் வகையில் உருவாகி வருகிறது. இந்த படத்திலிருந்து , சூப்பர் மேன் கீதமான ஹனு -மான் பாடல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அமிர்தா ஐயர் கதாநாயகியாக நடிக்கிறார், வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனுதீப் தேவ் இசையமைத்துள்ளார். மதுரகவி பாடல் எழுதியுள்ளார். ஆர்.பி.கிரிஷாங், அஹானா பாலாஜி, சாய்வேதா வாக்தேவி உள்ளிட்டோர் பாடல்களைப் பாடியுள்ளனர். சிவேந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். சூப்பர் ஹீரோ ஹனுமானின் இரண்டாவது தனிப்பாடலை வெளியிட,  படக்குழு ஏன் குழந்தைகள் தினத்தைத் தேர்ந்தெடுத்தது என்று பலரும்  ஆச்சரியப்பட்டனர்.

ஆனால் இப்பாடலைப் பார்த்தவுடன் அனைவருக்கும் ஒரு தெளிவு கிடைக்கும். சூப்பர் ஹீரோ ஹனுமான் வேடிக்கையானவர், அதே நேரத்தில் சாகசக்காரர். அனுதீப் தேவ் உடைய அற்புத இசையில்,  மதுரகவி பாடல் வரிகளில்,  ஆர்.பி.கிரிஷாங், அஹானா பாலாஜி, சாய்வேதா வாக்தேவி குரல்களில், முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் அனைவரையும் மகிழ்விக்கும் பாடலாக இப்பாடல் வந்துள்ளது. காமிக் வடிவத்தை ஞாபகப்படுத்தி, குழந்தைகளை ஈர்க்கும் வகையில் ஹனு மானின் சாகசங்களை சொல்லும் இப்பாடலை,  குழந்தைகள் அனைவரும் விரும்புவார்கள்.

இந்த சூப்பர் கீதம் வெளியான வேகத்தில் அனைவரும் கொண்டாட பெரும்  ஹிட்டடித்துள்ளது.

தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானிய மொழிகள் உள்பட பான் வேர்ல்ட் திரைப்படமாக வெளியாக உள்ளது.

The post பான் வேர்ல்ட்  திரைப்படமாக உருவாகும் ’ஹனு மான்’ appeared first on Touring Talkies.

]]>