Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
All_in_All_Azhagu_Raja – Touring Talkies https://touringtalkies.co Sat, 24 Jun 2023 08:28:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png All_in_All_Azhagu_Raja – Touring Talkies https://touringtalkies.co 32 32 கார்த்தியை கலாய்த்த சந்தானம்! https://touringtalkies.co/santhanam-teased-karthi/ Sat, 24 Jun 2023 08:28:44 +0000 https://touringtalkies.co/?p=33750 கார்த்தி மற்றும் சந்தானம் இணைந்து ‘சிறுத்தை’, ‘சகுனி’, ‘அலெக்ஸ் பாண்டியன்’, ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’  உள்ளிட்டபடங்களில் நடித்துள்ளனர். இந்த படங்களில் இவர்களின் நகைச்சுவைக் காட்சிகளும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது. குறிப்பாக,, ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ படத்தில், ‘சொக்க தங்கம் சொக்க தங்கம் ஜுவல்லரி’ என்ற காமெடிக் காட்சியில், சந்தானம் பெண் வேடமிட்டு நடித்தது பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தது.   அதில்  சந்தானத்தை கார்த்தி கட்டி அணைத்தபடி ஒரு காட்சி வரும். இந்த […]

The post கார்த்தியை கலாய்த்த சந்தானம்! appeared first on Touring Talkies.

]]>
கார்த்தி மற்றும் சந்தானம் இணைந்து ‘சிறுத்தை’, ‘சகுனி’, ‘அலெக்ஸ் பாண்டியன்’, ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’  உள்ளிட்டபடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படங்களில் இவர்களின் நகைச்சுவைக் காட்சிகளும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது.

குறிப்பாக,, ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ படத்தில், ‘சொக்க தங்கம் சொக்க தங்கம் ஜுவல்லரி’ என்ற காமெடிக் காட்சியில், சந்தானம் பெண் வேடமிட்டு நடித்தது பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தது.   அதில்  சந்தானத்தை கார்த்தி கட்டி அணைத்தபடி ஒரு காட்சி வரும்.

இந்த படத்தை   சமூகவலைதளத்தில் பகிர்ந்த கார்த்தி,  ‘வாடி என் கரீனா சோப்ரா’ என்று பதிவிட்டு சந்தானத்தை கலாய்த்திருந்தார்.

இந்த புகைப்படத்திற்கு நடிகர் விக்ரம் பிரபு, சிபி சத்யராஜ் கூட கமெண்ட்ஸ்களை பதிவிட்டிருந்தனர்.

இதையடுத்து, நடிகர் சந்தானம் நடிகர் கார்த்தியைக் கலாய்க்கும் விதமாக, தனது சமூக வலைதளப் பக்கத்தில், அதே புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘வந்துட்டேன் வந்தியத்தேவன் மாமா…’ என்று பதிலுக்கு கலாய்த்துள்ளார்.

இரு பதிவுகளும் தற்போது வைரலாகி வருகிறது.

The post கார்த்தியை கலாய்த்த சந்தானம்! appeared first on Touring Talkies.

]]>