The post பையா 2: ஆர்யா – ஜான்வி நடிக்கிறார்கள்! appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் 13 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் லிங்குசாமி திட்டமிட்டுள்ளார். “ஆனால் இதில் கார்த்தி மற்றும் தமன்னா இருவரும் இல்லை.. புதிய நடிகர்களை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளேன்” என்று அவர் அறிவித்து உள்ளார்.
மேலும், “இதில் ஆர்யா – ஜான்விகபூர் ஜோடியாக நடிக்கிறார்கள்” என்றார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும் பாலிவுட் நடிகையுமான ஜான்வியின் முதல் திரைப்படமாக இது அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
The post பையா 2: ஆர்யா – ஜான்வி நடிக்கிறார்கள்! appeared first on Touring Talkies.
]]>