Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
actress varalakshmi sarathkumar – Touring Talkies https://touringtalkies.co Thu, 12 Nov 2020 07:19:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png actress varalakshmi sarathkumar – Touring Talkies https://touringtalkies.co 32 32 விமலின் ‘கன்னி ராசி’ திரைப்படம் நவம்பர் 27-ம் தேதி வெளியாகிறது..! https://touringtalkies.co/kanni-raasi-movie-will-release-on-november-27/ Thu, 12 Nov 2020 07:16:49 +0000 https://touringtalkies.co/?p=9980 கொரனா ஊரடங்கு காரணமாக மாதக் கணக்கில் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து புதிய படங்கள் தொடர்ந்து வெளியாகி இருக்கின்றன. இந்தப் பட்டியலில் விமல் நடித்துள்ள ‘கன்னி ராசி’ படமும் இடம் பெற்றுள்ளது. கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை இயக்குநர் எஸ்.முத்துக்குமரன் இயக்கி உள்ளார். விமலுக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கான ஒளிப்பதிவு பணிகளை எஸ்.செல்வகுமார் […]

The post விமலின் ‘கன்னி ராசி’ திரைப்படம் நவம்பர் 27-ம் தேதி வெளியாகிறது..! appeared first on Touring Talkies.

]]>
கொரனா ஊரடங்கு காரணமாக மாதக் கணக்கில் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து புதிய படங்கள் தொடர்ந்து வெளியாகி இருக்கின்றன. இந்தப் பட்டியலில் விமல் நடித்துள்ள ‘கன்னி ராசி’ படமும் இடம் பெற்றுள்ளது.

கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை இயக்குநர் எஸ்.முத்துக்குமரன் இயக்கி உள்ளார்.

விமலுக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

இப்படத்திற்கான ஒளிப்பதிவு பணிகளை எஸ்.செல்வகுமார் மேற்கொள்ள, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ராஜா முகமது படத் தொகுப்புப் பணியை மேற்கொள்கிறார். பாடல்களை யுகபாரதி எழுத, கலா மற்றும் விஜி இருவரும் நடனம் அமைத்துள்ளனர்.

இப்படம் குறித்து பேசிய இயக்குநர் எஸ்.முத்துக்குமரன், “காதல், காமெடி, மற்றும் குடும்ப பின்னணியில் உருவாகி இருக்கும் படம் இது.

படத்தில் கதாநாயகன் விமல் குடும்பத்தினர் அனைவருக்கும் கன்னி ராசி. எல்லோருமே காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் விமல், பெற்றோர்கள் நிச்சயிக்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வது என்ற லட்சியத்துடன் இருக்கிறார்.

இந்த நிலையில் விமல் வீட்டின் எதிர் வீட்டிற்கு வரலட்சுமி குடும்பத்தினர் குடி வருகிறார்கள். இரண்டு குடும்பத்தினரூம் சந்தித்து கொள்ளும் என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறோம். 

இப்படத்தில் விமலும், வரலட்சுமியும் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். படம் முழுவதுமே விமலும், வரலட்சுமியும் செய்கின்ற காதல் காட்சிகளும், காமெடி காட்சிகளும் மக்களின் பேராதரவைப் பெறுவது நிச்சயம்…” என்றார் இயக்குநர்.

இத்திரைப்படம் செப்டம்பர் 13-ம் தேதி வெளியாகும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததால் இப்படம் அப்போது வெளியாகவில்லை.

இப்போது தியேட்டர்கள் திறந்திருக்கும் சூழலில் இம்மாத இறுதியில் நவம்பர் 27-ம் தேதியன்று குடும்பங்களை மகிழ்விக்க ‘கன்னி ராசி’ திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post விமலின் ‘கன்னி ராசி’ திரைப்படம் நவம்பர் 27-ம் தேதி வெளியாகிறது..! appeared first on Touring Talkies.

]]>
‘சேஸிங்’ படத்தின் போஸ்டரை ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா வெளியிட்டார். https://touringtalkies.co/director-bharathiraja-released-chasing-movie-poster/ Wed, 11 Nov 2020 06:06:49 +0000 https://touringtalkies.co/?p=9932 ஆசியாசின் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மதியழகன் முனியாண்டி தயாரித்துள்ள திரைப்படம் ‘சேஸிங்’. இப்படத்தில்  வரலட்சுமி சரத்குமார் கதையின் நாயகியாக நடித்துள்ளார். இவருடன்,  பால சரவணன், இமான் அண்ணாச்சி, சூப்பர் சுப்பராயன், சோனா, யமுனா மற்றும் பலர்   நடித்துள்ளனர். தயாரிப்பாளரான  மதியழகன் முனியாண்டி இந்தப் படத்தில் வில்லனாக  நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார்  சண்டை காட்சிகளில்  டூப்  போடாமல்  நடித்துள்ளார். இசை – தஷி, ஒளிப்பதிவு – கிருஷ்ணசாமி, வசனம் – பொன் பார்த்திபன்,  எழுத்து — இயக்கம்  […]

The post ‘சேஸிங்’ படத்தின் போஸ்டரை ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா வெளியிட்டார். appeared first on Touring Talkies.

]]>
ஆசியாசின் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மதியழகன் முனியாண்டி தயாரித்துள்ள திரைப்படம் சேஸிங்’.

இப்படத்தில்  வரலட்சுமி சரத்குமார் கதையின் நாயகியாக நடித்துள்ளார். இவருடன்,  பால சரவணன், இமான் அண்ணாச்சி, சூப்பர் சுப்பராயன், சோனா, யமுனா மற்றும் பலர்   நடித்துள்ளனர்.

தயாரிப்பாளரான  மதியழகன் முனியாண்டி இந்தப் படத்தில் வில்லனாக  நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார்  சண்டை காட்சிகளில்  டூப்  போடாமல்  நடித்துள்ளார்.

இசை – தஷி, ஒளிப்பதிவு – கிருஷ்ணசாமி, வசனம் – பொன் பார்த்திபன்,  எழுத்து — இயக்கம்  k.வீரக்குமார்.

இப்படம் ஆக்சன் திரில்லராக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் 70 சதவீதம் மலேசியாவில் படமாக்கப்பட்டது.

விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

இந்தப் படத்தின் போஸ்டர் வீடியோவை இயக்குநர் இமயம் பாரதிராஜா நேற்று வெளியிட்டார். படத்தின் போஸ்டர் வீடியோவை பார்த்தவர் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்று படக் குழுவினரை வாழ்த்தினார்.

The post ‘சேஸிங்’ படத்தின் போஸ்டரை ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா வெளியிட்டார். appeared first on Touring Talkies.

]]>
நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குநராகிறார்…! https://touringtalkies.co/actress-varalakshmi-sarathkumar-turns-to-be-director/ Sun, 18 Oct 2020 06:01:40 +0000 https://touringtalkies.co/?p=8956 ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனம் ‘மெர்சல்’ படத்திற்குப் பிறகு தயாரிக்கவிருக்கும் புதிய திரைப்படம் ‘கண்ணாமூச்சி’. இந்தப் படத்தை நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்கவிருக்கிறார் என்பது இன்றைய தினத்தில் தமிழ்த் திரையுலகத்தை அதிர்ச்சி ப்ளஸ் ஆச்சரியப்படவும் வைத்திருக்கும் ஒரு செய்தி. இந்த நிறுவனம் அறிமுகம் செய்யும் முதல் பெண் இயக்குநரும் இவர்தான். பல்வேறு மொழி திரைப்படங்களில் பல சவாலான வேடங்களை ஏற்று தனக்கென்று நடிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.  அவர் திரையில் இதுவரையிலும் […]

The post நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குநராகிறார்…! appeared first on Touring Talkies.

]]>

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனம் ‘மெர்சல்’ படத்திற்குப் பிறகு தயாரிக்கவிருக்கும் புதிய திரைப்படம் ‘கண்ணாமூச்சி’.

இந்தப் படத்தை நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்கவிருக்கிறார் என்பது இன்றைய தினத்தில் தமிழ்த் திரையுலகத்தை அதிர்ச்சி ப்ளஸ் ஆச்சரியப்படவும் வைத்திருக்கும் ஒரு செய்தி. இந்த நிறுவனம் அறிமுகம் செய்யும் முதல் பெண் இயக்குநரும் இவர்தான்.

பல்வேறு மொழி திரைப்படங்களில் பல சவாலான வேடங்களை ஏற்று தனக்கென்று நடிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.  அவர் திரையில் இதுவரையிலும் ஏற்று நடிக்காத ஒரு வேடத்தை ஏற்று இந்தப் படத்தின் நாயகியாக நடிக்கவிருக்கிறார். புதுமையான திரைக்கதையையும் அமைத்து தனது முதல் படமாக இந்த கண்ணாமூச்சி’ படம் மூலம் இயக்குர் அவதாரம் எடுக்கிறார்.

கண்ணாமூச்சி’ என்ற இந்தப் படத்தின் தலைப்பு தாங்கிய போஸ்டரை இன்று (18.10.2020 ஞாயிறு) காலையில்  அரசியல், சமூகம், விளையாட்டு மற்றும் திரை உலகை சார்ந்த பெண் பிரபலங்கள் பலரும் இணைந்து ஒரே சமயத்தில் வெளியிட்டுள்ளனர்.  

படத்தின் தலைப்பை வெளியிட்ட பெண் பிரபலங்கள் :

நடிகைகள் ராதிகா சரத்குமார், குஷ்பு சுந்தர், சுகாசினி மணிரத்தினம், ஹேமா ருக்மணி, ரம்யா சுப்ரமணியம், ரேவதி, ஜோதிகா, சமந்தா, திரிஷா, சிம்ரன், சினேகா, தமன்னா,  லட்சுமி ராய், ஹன்சிகா, டாப்சி, அபிராமி, சாய் பல்லவி, ஆண்ட்ரியா, சுருதி ஹாசன், அக்சரா ஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் ப்ரீத், கீர்த்தி சுரேஷ், ரெஜினா, காஜல் அகர்வால், மஞ்சிமா மோகன், அதிதி ரவிச்சந்திரன், பாவனா, திவ்யதர்ஷினி (டி.டி.) சோனியா அகர்வால், ரம்யா நம்பீசன், சாயிஷா, அதிதிராவ் ஹைதிரி, ஆர்த்தி ரவி, லட்சுமி மஞ்சு, சுஜாதா, கீதாஞ்சலி, கிக்சோனு, பாடகி சின்மயி, அப்சரா ரெட்டி, சாரதா ஸ்ரீநாத், பிருந்தா மாஸ்டர், வாசுகி, இயக்குநர்கள் காயத்ரி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கிருத்திகா உதயநிதி, விளையாட்டு வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, சிபி ஸ்ரீதேவி, பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சங்கீதா விஜய், ஆகிய ஐம்பது பேர்தான் இந்தப் படத்தின் போஸ்டரை வெளியிட்டு சாதனை படைத்தவர்கள்.

The post நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குநராகிறார்…! appeared first on Touring Talkies.

]]>