Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
actor jaivanth – Touring Talkies https://touringtalkies.co Fri, 13 Nov 2020 14:47:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png actor jaivanth – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘1 ஷூட் 2 பிக்சர்ஸ்’ பாணியில் உருவாகும் ‘#அசால்ட் & #ஃபால்ட்’ வித்தியாசமான திரைப்படம்..! https://touringtalkies.co/assault-fault-movie-preview-news/ Fri, 13 Nov 2020 14:45:48 +0000 https://touringtalkies.co/?p=10013 வைட் ஹார்ஸ் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளரும், நடிகருமான V.G.ஜெய்வந்த் மற்றும் ஃப்ரீ ஆப் காஸ்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பூபதி ராஜா இருவரும் இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘#அசால்ட் & #ஃபால்ட்’. ‘மத்திய சென்னை’, ‘காட்டுப் பய சார் இந்த காளி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து திரைப்படத் தயாரிப்பாளர், சமூக ஆர்வலர் என பன்முகங் கொண்ட நடிகர் ஜெய்வந்த், இப்படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். இப்படத்தில் நாயகன்  ஜெய்வந்த் உடன் முக்கிய வேடங்களில் சரவணன், சென்றாயன்,  […]

The post ‘1 ஷூட் 2 பிக்சர்ஸ்’ பாணியில் உருவாகும் ‘#அசால்ட் & #ஃபால்ட்’ வித்தியாசமான திரைப்படம்..! appeared first on Touring Talkies.

]]>
வைட் ஹார்ஸ் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளரும், நடிகருமான V.G.ஜெய்வந்த் மற்றும் ஃப்ரீ ஆப் காஸ்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பூபதி ராஜா இருவரும் இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘#அசால்ட் & #ஃபால்ட்’.

‘மத்திய சென்னை’, ‘காட்டுப் பய சார் இந்த காளி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து திரைப்படத் தயாரிப்பாளர், சமூக ஆர்வலர் என பன்முகங் கொண்ட நடிகர் ஜெய்வந்த், இப்படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.

இப்படத்தில் நாயகன்  ஜெய்வந்த் உடன் முக்கிய வேடங்களில் சரவணன், சென்றாயன்,  ராமர், கோதண்டம் நடிக்க, அவர்களுடன் சோனா, ரிஷா, தேவி, நாகு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ராஜேஷ் குமார் NS ஒளிப்பதிவு செய்ய,  அருண் கல்லுமூடு கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்று இருக்கிறார். ‘V2’ புகழ் விஜய் & விக்கி இசையமைக்க, மெட்ராஸ் மீரான், துப்பாக்கிஸ் மற்றும் பூபதி பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.

S.P.ராஜா சேதுபதி & R.சத்தியமூர்த்தி படத் தொகுப்பை கவனிக்க, நடன அசைவுகளுக்கு பூபதி பொறுப்பேற்க, டான் அஷோக் சண்டை காட்சிகளுக்கு விறுவிறுப்பேற்றுகிறார். மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.

இயக்குநர் பூபதி ராஜா படத்தை இயக்கியிருக்கிறார்.

#அசால்ட் ஒரு சாமானியன் விதிவசத்தால் ஒரு ரவுடியை எதிர்க்க நேருகின்ற கதையை சொல்ல, #ஃபால்ட் அதற்கு முற்றிலும் மாறுபட்ட புதிய கதையை சொல்கிறது. இது #அசால்ட் திரைப்படத்தின் மேக்கிங் காட்சிகளில் இருந்தே தெரிகிறது.

தற்போது #அசால்ட் & #ஃபால்ட் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து, இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

The post ‘1 ஷூட் 2 பிக்சர்ஸ்’ பாணியில் உருவாகும் ‘#அசால்ட் & #ஃபால்ட்’ வித்தியாசமான திரைப்படம்..! appeared first on Touring Talkies.

]]>