Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
actor fahath faazil – Touring Talkies https://touringtalkies.co Thu, 17 Jun 2021 11:08:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png actor fahath faazil – Touring Talkies https://touringtalkies.co 32 32 நஸ்ரியாவிடம் காதல் கடிதத்துடன் மோதிரத்தையும் கொடுத்து “ஐ லவ் யூ” சொன்ன பகத் பாஸில்..! https://touringtalkies.co/nasria-faghath-faazil-love-story/ Thu, 17 Jun 2021 11:05:56 +0000 https://touringtalkies.co/?p=15596 மலையாள நடிகரான பகத் பாஸில், நடிகை நஸ்ரியாவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டிருப்பது தெரிந்ததே. தங்களது காதல் எங்கே எப்போது பிறந்தது.. வளர்ந்தது.. என்பது பற்றி தனது முகநூல் பக்கத்தில் பகத் பாஸில் எழுதியுள்ளார். அதில் ”பெங்களூர் டேஸ்’ படத்தில் நடிக்கும்போதுதான் நஸ்ரியாவுடன் எனது பயணம் ஆரம்பமானது. அவரிடம், ஒரு மோதிரத்துடன் கடிதம் எழுதி என் காதலை வெளிப்படுத்தினேன். அதற்கு, நஸ்ரியா ‘ஓகே’ என்றும் சொல்லவில்லை. ‘நோ’ என்றும் சொல்லவில்லை.  நஸ்ரியாவின் விடாமுயற்சியாலேயே எங்கள் காதல் திருமணம்வரை […]

The post நஸ்ரியாவிடம் காதல் கடிதத்துடன் மோதிரத்தையும் கொடுத்து “ஐ லவ் யூ” சொன்ன பகத் பாஸில்..! appeared first on Touring Talkies.

]]>
மலையாள நடிகரான பகத் பாஸில், நடிகை நஸ்ரியாவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டிருப்பது தெரிந்ததே.

தங்களது காதல் எங்கே எப்போது பிறந்தது.. வளர்ந்தது.. என்பது பற்றி தனது முகநூல் பக்கத்தில் பகத் பாஸில் எழுதியுள்ளார்.

அதில் ”பெங்களூர் டேஸ்’ படத்தில் நடிக்கும்போதுதான் நஸ்ரியாவுடன் எனது பயணம் ஆரம்பமானது. அவரிடம், ஒரு மோதிரத்துடன் கடிதம் எழுதி என் காதலை வெளிப்படுத்தினேன். அதற்கு, நஸ்ரியா ‘ஓகே’ என்றும் சொல்லவில்லை. ‘நோ’ என்றும் சொல்லவில்லை.  நஸ்ரியாவின் விடாமுயற்சியாலேயே எங்கள் காதல் திருமணம்வரை வந்தது.

இப்போது எங்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றன. நாங்கள் இருவரும் எல்லா விஷயத்திலும் ஒன்றிணைந்து செயல்படுகிறோம். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கிறோம். என்னை ஒரு சிறந்த நபராக நஸ்ரியா மாற்றினார்.

நஸ்ரியாவுடன் வாழத் தொடங்கிய பின்னர்தான் எனது அனைத்து சாதனைகளும் அதிகமானது. நஸ்ரியாவை நான் அதிகமாக புரிந்து கொள்ளவில்லை என்றால் என் வாழ்க்கை என்னவாகியிருக்கும் என்று எண்ண தோன்றுகிறது…”  என்று கூறியிருக்கிறார் பகத் பாசில்.  

The post நஸ்ரியாவிடம் காதல் கடிதத்துடன் மோதிரத்தையும் கொடுத்து “ஐ லவ் யூ” சொன்ன பகத் பாஸில்..! appeared first on Touring Talkies.

]]>